Discover and read the best of Twitter Threads about #சீமான்

Most recents (5)

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான இயக்குநர் நியமனத்திற்கும் ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு? மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை? – #சீமான் கேள்வி naamtamilar.org/seeman-questio…
சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் என்பவரை நியமனம் செய்திருக்கும் மத்திய அரசின் செயல் பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது.
#தமிழுக்கும்_ரஜினிக்கும்_என்ன_சம்பந்தம்
நீண்ட நெடுநாட்களாகச் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமிக்க வேண்டும் எனும் கோரிக்கை கிடப்பில் இருந்தவேளையில், தற்போது நடைபெற்றிருக்கும் நியமனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அதன் பின்புலத்தில் நடந்தேறிய அரசியல் அதிர்ச்சி அளிக்கிறது
#ரஜினிக்கு_என்ன_வேலை
Read 16 tweets
பெரியார் திடல் கரகாட்ட கோஷ்டிகளும்,
பின்னே இனவெறி சீமானும் பெ. மணியரசனும்!
தனித்தனியாக பெயர்போட்டு குறிப்பிடவே விருப்பம்.
ஆனாலும் உங்களின் மனம் புண்படும்படி ஆகக்கூடாது என தவிர்த்து பொதுவாக கேட்கின்றேன்
உங்களின் பொய்முகத்தை நான் அம்பலப்படுத்த விரும்பவில்லை, போகட்டும்
#சீமான் இனவாதம் பேசுகின்றார்.
பெ #மணியரசன் இனவாதம் பேசுகின்றார். அவர்கள் இருவரும்,
'இனம் குறித்து ரத்தப்பரிசோதனைகூடத்தில் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்கிறார்களே அது எப்படி' என்றெல்லாம் பேசிவந்தீர்களே
கேட்டீர்களே கேலிசெய்தீர்களே
இப்போது இந்த #ராமமோகன்ராவ் IAS எங்கு டெஸ்ட் எடுத்தார்
இப்போது இந்த #ராமமோகன்ராவ் !AS எந்த ரத்தப் பரிசோதனைகூடத்தில் டெஸ்ட் எடுத்தார் என்று நீங்கள் ஒருவரும் வாய் திறக்கவில்லையே ஏன். எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே ஏன்? அவருக்கு எதிராக #போராட்டம் என கூவவில்லையே ஏன்? அவர் #இனவெறியர் என கத்தவில்லையே ஏன்? எது-யார் உங்களைத் தடுப்பது.
Read 15 tweets
அறம் இல்லாத நெறியாளர் @karthickselvaa கவனத்திற்கு :

சீமான், “இங்கே இலை மலர்ந்தால் அங்கே ஈழம் மலரும்” என்று ஏன் சொன்னார்?

அப்பொழுதிருந்த அரசியல் சூழலும் ஈழத்தின் சூழலும் நாம் யாவரும் அறிவோம். அங்கே ஈழத்தில் சிங்கள அரசால் எம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டு கொண்டிருந்தார்கள் 😢 👇
அன்றைய மத்திய காங்கிரஸ் அரசின் துணையோடு இலங்கை அரசாங்கம் இனப்படுகொலையை அரங்கேற்றிக்கொண்டிருந்தது.

போர் நிறுத்தம் ஏற்பட்டே ஆகவேண்டும் முள்ளிவாயக்கால் கொடூரம் நிகழக்கூடாது, ஈழத்தமிழர்கள் உயிர்ப்பலி தடுக்கப்படவேண்டும் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் துடித்துக்கொண்டிருந்த நேரம்
இந்திய பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் போரில் மாற்றம் நிகழும், போர் நிறுத்தம் ஏற்படலாம் என்கிற நிலை

தமிழகத்தில் திமுகவும் காங்கிரசும் கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என்ற குறி. தமிழீழப் பிரச்சனையை தேர்தல் பிரச்சனையாக மாற்றவேண்டும் என்பதே சீமான் நோக்கமாக அன்று இருந்தது
Read 9 tweets
இறுதிப்போட்டியில் #CSK யை வென்றது #MI அணி...செய்தி

தமிழக எதிர்க்கட்சிதலைவர்கள் ரியாக்சன்

#ஸ்டாலின் :
ஆக .!!!உடனடியாக எடப்பாடி பதவி விலகியாகவேண்டும்

#வைகோ :
மோடியின் பாசிசஆட்சியே இதற்கு காரணம்.

#திருமா :
உயர்சாதிக்காரர் கேப்டனாக இருந்தபடியால் வெற்றிபெற்றார்கள்.
#சீமான் :
சிங்களவன் மலிங்காவை கொண்டு சென்னை அணியினரை வென்றிருப்பது கண்டிக்கத்தக்கது..

#கம்யூஸ் :
கார்ப்பரேட் முதலாளியை ஜெயிக்க வைக்க நடந்த முதலாளித்துவ பெரும்சதி இது..
#கமல் :
வெற்றி வெற்றி பெற்றதா? பெற்ற வெற்றி வெற்றியானதா? வெற்றி வெற்றிக்கானதா? வெற்றிக்கான வெற்றி வென்றவர்களுக்கானதா??வெற்றி வெல்லாமல் வென்று வெற்றியாயிருக்கிறது
Read 3 tweets
சீமானுக்கு ஆதரவளிப்பதை நிறுத்திக்கொள்கிறேன் இன்றோடு.!!!
திடுக்கிடும் தகவல்களை வெளியிடுகிறேன்.👇👇👇
நடித்து நாட்டைப் பிடிக்கத் தெரியாமல் நரம்பு புடைக்க கத்திக் கத்தியே சாகிறான் #சீமான் #Seeman
அழிக்கவே முடியாது என ஆருடம் கட்டிக்கொண்டு திரிந்த ஆரியத்தை ஆட்டம் காணவைத்துவிட்ட அயோக்கிய #சீமான். இவன் ஆரியத்தை அடிக்கடி அடிக்கோடிட்டு காட்டவில்லையென்றால் ராஜா, சு.சாமி தமிழர்களை எளிதாக ஏசியிருக்க முடியும் . பாவி அதையும் தடுத்து விட்டான்.
So அறுத்துவிடுகிறேன் இவன் உறவை இன்றோடு
ஆரியத்தை அழிப்போம் என திரண்ட திருட்டு திராவிடத்தை திண்டாட வைத்தி விட்டான் இந்த திருடன் #சீமான்
இவன் இதனை இப்படியே தொடர்ந்தால் சாதி, மதம் மறந்து தமிழராக ஓன்று கூடி எங்கள் திராவிடத்தை தீர்த்து விடுவான்.
இதனால் இவனை தீண்டத்தகாதவனாக நினைத்து விலகுகிறேன் இன்றோடு.
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!