Discover and read the best of Twitter Threads about #சுமேஷ்மோர்

Most recents (1)

#Kala #களை
தரமான ஒர் படம் பார்க்க விரும்புவர்கள் கண்டிப்பா இந்த படத்தை பாருங்க
மிரட்டலா கலக்கலா பட்டாஸா வெறித்தனமா அருமையான படம்
Don’t Miss It🔥
It’s Raw Rare Immortal Creative Movie
மிக இயல்பான கதை அதை இவ்வளவு த்ரில்லர எப்படி டா எடுத்தீங்க வெற லெவல் படம் டா சாமி
My mark 4.5/5
@ttovino செம அரக்க தனமான இயல்பான நடிப்பு #சுமேஷ்மோர் அப்படி ஒர் பையன் நடிச்சு இருக்கானு சொல்லுறத விட வாழ்ந்து இருக்கானு தான் சொல்லனும் கொலமாஸ் நடிப்பு
#ரோஹித் என்பவர் தான் இயக்கி இருக்கார் மனுசன் படத்தோட கதையினை எவ்வளவு மிரட்டலா எடுக்க முடியுமோ அவ்வளவு மிரட்டி எடுத்திருக்கார்
இந்த பையன் தாங்க வில்லன் என்ன ஒரு நடிப்பு சொல்லிக்கிட்டே போகலாம் அப்படி ஒரு நடிப்பு.அதுவும் இந்த பையன் தமிழ் பையன் போல அப்பாடா மிரட்டிட்டான்.
ஹீரோயின் #திவ்யா அழகு தேவதை
அப்புறம் நம்ம @LaL_Director எப்போதும் போல சிறப்பு
மொத்தத்தில் வெறித்தனமான படைப்பு
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!