Discover and read the best of Twitter Threads about #செய்தி_வெளியீடு

Most recents (9)

கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டு பாரதிநகர், 4வது தெரு, ஓடைத்தெரு பகுதிகள் மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் சாலைப் பணிகள், ஒப்பந்தம் செய்யப்பட்டு 5 மாதத்திற்கு முன்பு துவங்கப்பட்டு, சாலைகள் தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளதால், சாலைகள் குண்டும் - 1/4
குழியுமாக உள்ளது. சேதமடைந்த சாலையில் பயணிக்கும் பாதசாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.. சிதிலமடைந்துள்ள சாலை மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் சரிசெய்யப்படாத சேதமடைந்த கழிவுநீர் வாய்க்கால்களை சீரமைக்காத கோவில்பட்டி - 2/4
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் வாழை நடும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் - 3/4
Read 5 tweets
😭😭😭😭😭😭😭😭😭😭😭
#ஓய்வில்லா_உழைப்பு!
#ஓய்வெடுத்து_விட்டது!
😭😭😭😭😭😭😭😭😭😭😭

நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஐயா கரு.சாயல்ராம் அவர்களின் தகப்பனார் இளஞ்சியமங்களம்

ஓட்டு வீட்டு... அ.கருப்பையா அவர்கள் - 1/4
இன்று 02.09.2021 வியாழக்கிழமை காலை இயற்கை எய்திவிட்டார்கள் என்பதனையும்,
அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை 03.09.2021 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒன்றியம், பாகனூர் ஊராட்சியிலுள்ள இளஞ்சியமங்களம் கிராமத்தில் நடைபெறும் என்பதை - 2/4
ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஐயா அவர்களை இழந்த வாடும் குடும்பத்தினர் மற்றும் நாம்தமிழர் உறவுகளின் துயரத்தில் சிவகங்கை மாவட்ட நாம் தமிழர் உறவுகள் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

😭 #கண்ணீருடன்...😭
#சிவகங்கை_மாவட்ட_நிர்வாகம் - 3/4
Read 5 tweets
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
#விராலிமலை_நாம்தமிழர்_உறவுகளுக்கு_வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

நிகழ்வு : - கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு அழைப்பு
நாள் : - 14/08/2021
கிழமை : - சனிக்கிழமை
நேரம் : - மாலை 3மணி
இடம் : - அன்னவாசல் பேருந்து நிலையம் எதிரில் - 1/6
தலைமை : - #ஐயா_கா_காவுதீன்
புதுகை மேற்கு மாவட்ட தலைவர்
#நாம்_தமிழர்_கட்சி

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம், மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்றுகூறி புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக அரசு (திமுக கட்சியின் விடியல் ஆட்சி)
அன்னவாசல் பகுதியில் கொரோனா பெருந்தொற்று - 2/6
காலத்தில் உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தளமான சித்தன்னவாசல் அருகில், மெயின்ரோட்டிலே புதிதாக ஒரு மதுக்கடையை (டாஸ்மாக்) திறந்துள்ளது..

இந்த கொடுஞ்செயல் மிகவும் கண்டனத்துக்குறியது.

இந்த புதிய மதுக்கடையால் பொதுமக்கள், பெண்கள், கல்லூரி மாணவ மாணவிகள், குறிப்பாக பள்ளி பெண் - 3/6
Read 7 tweets
#அனைவருக்கும்_வணக்கம்

#கடை_திறப்புவிழா_அழைப்பிதழ்

#நினைவூட்டல்

வருகின்ற ஆகஸ்ட்டு 3/08/2021 செவ்வாய்க்கிழமை அன்று நமது கட்சி புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அரசியல் ஆலோசகர் ஐயா தனசேகரன் அவர்களின் பல்பொருள் அங்காடி திறப்புவிழா நிகழ்வு உள்ளது அனைத்து உறவுகளும் தவறாமல் - 1/3
கலந்துகொள்ளவும்.

நாளை நமது ஐயா சுப.தனசேகரன் அவர்களது மல்லிகை அங்காடி திறப்பு விழாவிற்கு #ஐயா_இறையன்பு_இமயவன் அவர்கள் வருகைதர உள்ளதால் அனைத்து உறவுகளும் தவறாமல் வருகைதந்து ஐயா அவர்களை வரவேர்க்கவும் தலைமை அறிவுறுத்தல்

நாள் : - 03/08/2021

கிழமை : - செவ்வாய்க்கிழமை - 2./3
நேரம் : - காலை 9: 30 மணி*

இடம் : - சாந்தனாதபுரம் 7ம் வீதி

#செய்தி_வெளியீடு

#நாம்_தமிழர்_கட்சி

#புதுக்கோட்டை_சட்டமன்றத்_தொகுதி - 3/3
Read 4 tweets
*நாம் தமிழர் கட்சி**
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 *ஏ. பி. ஜெ அப்துல் கலாம்*
அவர்களது 6ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு *தமிழ்திரு .கரு.சாயல்ராம்*
ஐயா அவர்களின் வழிகாட்டுதளின்படி
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
*மரக்கன்றுகள் நடும் விழா**
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
27:07:2021 - 1/8
இன்று செவ்வாய் கிழமை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி தேவகோட்டை வடக்கு ஒன்றியம் சார்பில் கிளியூர் ,புளியால்,திடக்கோட்டை,பனங்குளம், இளங்குடி, மனைவிக்கோட்டை ஆகிய ஊராட்சியில்* மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது - 2/8
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
*ம.சின்னப்பன்*
தொகுதி சுற்றுச்சூழல் பாசறை துணை செயலாளர்
*ஜோ.சா.ஆனந்த்*
ஒன்றிய செயலாளர்
*கா.நடராஜன்*
ஒன்றிய தலைவர்
*மு.பெரியசாமி*
ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர்
*இள.பிரேம்குமார்*
ஒன்றிய பொருளாளர்
*கா.கஜேந்திரன்*
ஒன்றிய - 3/8
Read 9 tweets
🇰🇬#நாம்_தமிழர்_கட்சி🇰🇬
🇰🇬#சிவகங்கை_மாவட்டம்🇰🇬
🇰🇬#காரைக்குடி_தொகுதி🇰🇬

#நாள் : - 09-01-2021
#கிழமை : - சனிக்கிழமை

🛣️🛣️🛣️🛣️🛣️🛣️🛣️🛣️🛣️🛣️🛣️
தேவகோட்டை பேருந்து நிலையத்தின் உள்ளே வெகுநாட்களாக சுத்தம்செய்யாமல் கிடக்கும் குப்பைகளை அகற்றகோரி, நகராட்சி - 1/10
நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து நாம் தமிழர் கட்சி போராட்டம்
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவகோட்டை பேருந்து நிலையத்தின் உள்ளே வெகுநாட்களாக அகற்றப்படாமல் பெருமளவு குப்பைகள் தெக்கமறைந்து, தொடர்ந்து பெய்யும் மழையால் - 2/10
துர்நாற்றம் வீசத்தொடங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றது.

இந்த விடயத்தில் நாம் தமிழர் கட்சியின் காரைக்குடி தொகுதி நிர்வாகம் தலையிட்டு, நகராட்சி மூலம் அந்த குப்பைகளை அப்புறப்படுத்தியதோடு

பின்வரும் காலங்களில் இதுபோல குப்பைகளை அகற்றுவதில் மெத்தனப்போக்கை கடைபிடித்தால் - 3/10
Read 11 tweets
நான்கு கிளைகளில் புலிக்கொடியேற்றம்
🇰🇬மல்லாகொட்டை🇰🇬
🇰🇬சித்தமல்லிபட்டி 🇰🇬
🇰🇬பிரமாணம்பட்டி 🇰🇬
🇰🇬சுண்ணாயிருப்பு 🇰🇬
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர்
சட்டமன்றத்தொகுதியின் திருப்பத்தூர் இன்றியம் சுண்ணாயிருப்பு பிரமாணம்பட்டி மற்றும் சிங்கம்புணரி ஒன்றியம்-1/5
சித்தமல்லிபட்டி, மல்லாகோட்டை ஆகிய நான்கு கிளைகளில் நேற்று 25-12-2020 வெள்ளிக்கிழமை புலிக்கொடியேற்றம் நடைபெற்ற நிகழ்வின் பதிவுகள்!!!
#தலைமை : -
தமிழ்த்திரு. #ஐயா_கரு_சாயல்ராம்
🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬
#முன்னிலை : -
தமிழ்த்திரு. சீமான் குணா
மாவட்ட தலைவர்
🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬 - 2/5
#தமிழ்த்திரு_பெரி_சுந்தர்ராஜ்
தொகுதி தலைவர்
🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬

தமிழ்த்திரு. #கோ_ஆசைசெல்வன்
2016 சட்டமன்ற வேட்பாளர்
🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬

#தமிழ்த்திரு_மு_மோகன்
சிங்கம்புணரி தெற்கு ஒன்றிய செயலாளர்
🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬
மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து நிலைப் - 3/5
Read 6 tweets
🇰🇬🇰🇬🇰🇬 #நாம்_தமிழர்_கட்சி 🇰🇬🇰🇬🇰🇬
🇰🇬🇰🇬 #சிவகங்கை_மாவட்டம் 🇰🇬🇰🇬
🇰🇬 #காரைக்குடி_தொகுதி 🇰🇬

🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
#மாவீரர்_நாளை_முன்னிட்டு
#மாபெரும்_கபாடி_போட்டி
🤼‍♂️🤼‍♀️🤼‍♂️🤼‍♀️🤼‍♀️🤼‍♀️🤼‍♀️🤼‍♂️🤼‍♀️🤼‍♀️🤼‍♀️🤼‍♀️

வருகின்ற 26-11-2020 வியாழக்கிழமை,
#நாம்_தமிழர்_கட்சி_முன்னெடுப்பாக... - 1/4
#தேசியத்தலைவர்_மேதகுவே_பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு காரைக்குடி சட்டமன்றத்தொகுதி, சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பாக...
#மாபெரும் 🤼‍♀️🤼‍♂️#கபாடி_போட்டி 🤼‍♂️🤼‍♀️ நடைபெற உள்ளது...
கபாடி விளையாட்டு வீரர்களும், #நாம்_தமிழர்_உறவுகள்_மற்றும்_பொதுமக்களும் - 2/4
கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்திட பேரன்பு கொண்டு அழைக்கின்றோம்!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இங்ஙனம்
சாக்கோட்டை தெற்கு ஒன்றிய நிர்வாகம்
#நாம்_தமிழர்_கட்சி

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
#செய்தி_வெளியீடு : -
#வீரப்பேரரசி_வேலுநாச்சியார்_குடில், #மாவட்ட_தலைமையகம்
#சிவகங்கை_மாவட்டம் - 3/4
Read 5 tweets
🇰🇬🇰🇬🇰🇬 #நாம்_தமிழர்_கட்சி 🇰🇬🇰🇬🇰🇬
🇰🇬🇰🇬 #சிவகங்கை_மாவட்டம் 🇰🇬🇰🇬
#காரைக்குடி_சட்டமன்றத்_தொகுதி

இன்று 05-11-2020 வியாழக்கிழமை,
காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட,_
டி டி நகர்,
சர்ச் 5வது வீதியில்,
நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 80 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர் 1/7
இவ்வாறு வசித்துவரும் மக்கள் அவர்களின், இருப்பிடம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு ஆவணங்களான ரேசன் அட்டை முதல் ஆதார் அட்டை வரை அனைத்தும் பெற்றிருக்கும் நிலையிலும்கூட நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடமெனும் அடிப்படையில், வீட்டு ரசீது வழங்க மறுத்ததோடு அவர்களுக்கு - 2/7
அதனால் கிடைக்கக்கூடிய மின்சார வசதி முற்றிலும பெற இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையை அறிந்து நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட முயற்சியில் முதற்கட்டமாக ஒரு குடும்பத்திற்கு மட்டும் மின்வசதி பெற்றிருந்த நிலையில் இன்று நகராட்சி நிர்வாகத்தின் தூண்டுதலின்பேரில் - மின்சார - 3/7
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!