Discover and read the best of Twitter Threads about #சோலார்

Most recents (6)

சமீபத்துல தலைநகர்ல ஒரு அப்பாட்மெண்ட்ல கரண்ட் பில் அதிகமாக இருக்கு #சோலார் பிளாண்ட் போடனும்னு கேட்டாங்க..🔆
அவுங்க அப்பாட்மெண்ட்டோ பவர் காமன் யூசேஜ் பவர் அனளைஸ் செஞ்சு அவுங்களோட 4மாச கரண்ட் பில் வாங்கி அதோட நம்ம லோடு அனளைஸ் செஞ்ச டேட்டாவ இனைச்சு பாத்தோம்.🔆
முக்கியமாக வாட்டர் பம்ப் & WTP பிளாண்ட்டுக்கும் மட்டும் பல லட்சம் கட்டியிருக்காங்கனு டேட்டா கிடைச்சுது.. அவுங்க கிட்ட இருக்க இடத்துல 150kw சோலார் பேனல் போடலாம்..🔆
Read 9 tweets
கோகோ கோலா கோகா 1980-களில் இந்தியாவுக்கு வந்தது. 11 குளிர்பான பிற இந்திய பிராண்டுகளை கைப்பற்றியது. மீதமுள்ளவை பெப்சியால் எடுக்கப்பட்டது.

எதிர்ப்பும் இல்லை, கூச்சலும் இல்லை..!!

அமேசான் ஒவ்வொரு நகரத்தையும் விட்டு வைக்கவில்லை.

எதிர்ப்பும் இல்லை, கூச்சலும் இல்லை..!!
ப்ளூ டார்ட், டி.எச்.எல் & ஃபெடெக்ஸ் போன்ற கூரியர் சேவை வந்து தங்கள் விமானங்களையும் கொண்டுவந்தது. இப்போது முழு வியாபாரமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பும் இல்லை, கூச்சல் இல்லை.

சீன & கொரிய மொபைல்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

எதிர்ப்பும் இல்லை, கூச்சலும் இல்லை.!
நெஸ்லே, மேகி, ஐ.டி.சி, எச்.யூ.எல், பெப்சி போன்றவை பண்ணைத் துறையில் நுழைந்தன.

எதிர்ப்பு, கூச்சல் இல்லை..!!

4 சக்கர வாகன துறையில் எம்.எஃப்.ஜி, ஹூண்டாய் போன்றவையும், இரு சக்கரவாகன துறையில் ஹோண்டா, சுசுகி ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

எதிர்ப்பு இல்லை, கூச்சல் இல்லை..!!
Read 9 tweets
உலகின் தலைசிறந்த 9+1 #சோலார் #இன்வெர்ட்டர் & சோலார் பேனல் உற்பத்தியாளர்கள். பற்றி பாத்தோம்னா முதல் இடத்துல இருக்கர்து #LG தென் கொரிய நிறுவனமாகும், 1958ல எலக்ட்ரானிக் சாதனங்களின் உற்பத்தியாளராக ஆரம்பிக்கப்பட்டது..⚡️
#சோலார் பற்றிய பெரிய லெவல்ல R&D க்கு பிறகு, #LG தனது முதல் #சோலார் #பேனலை 2009ல தயாரித்தது. #சோலார் உற்பத்தியாளராக தன்னை அறிமுகப்படுத்திய சிறிது காலத்திலேயே, #LG அதன் 14MV #சோலார் Farmயை தென் கொரியாவில் கட்டத் தொடங்கியது.⚡️
அப்போதிருந்து, #LG #சோலார் பவர் சிஸ்டத்திற்கான #சோலார் பேனல்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாறியுள்ளது, மேலும் இது உலகளவில் சிறந்த #சோலார் #இன்வெர்ட்டர் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்..⚡️
Read 37 tweets
இந்தியாவோட #Renewable_Energy துறைல என்ன மாதிரீ முன்னேற்றம் 2021 டிசம்பர் வரைக்கும் அடைஞ்சிருக்கு இந்தியாவோடசோலார் பவர் & விண்டு மில் பவர் உற்பத்திலயும் உலக லெவல்ல நான்காவது இடத்தை தக்கவச்சிருக்கோம் அதோட புள்ளி விவரத்த இந்த #திரட்ல பாக்கலாம்..⚡️
#Renewable_Energy ஜென்ரேசன்எபிசென்சி கடந்த சில ஆண்டுகள்ல அதிகரித்துள்ளதுனு #CAGR டேட்டால இருக்கு இதுவே 17.33% ஒன்றிய அரசாங்கத்தின் ஆதரவுடன், அதிகரித்த பொருளாதாரம், பல முதலீட்டாளர்களின. வரவும் முன்னோக்கியே இருக்கு..⚡️
பாரிஸ் ஒப்பந்தத்தின் படி 175 GW , 2030ல 523 GW (ஹைட்ரோவிலிருந்து 73 GW உட்பட) #Renewable_energy efficiency நிறுவ நம்ம ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. 2021 அக்டோபர் சந்தை அளவு, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் 1.49 GW அதே..⚡️
Read 22 tweets
#சோலார்_பேனல் மாட்டி பவர் உற்பத்தி செய்யலாம்னு முடிவு செஞ்சுட்டீங்னா முக்கியமாக நம்ம என்ன மாதிரி பேனல், எந்த கம்பெனிய வாங்க போறோம்னு தேர்வு செய்யனும் ஏன்னா பேனல் எபிசென்சி கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும் இப்ப கரண்ட்ல இருக்க சோலார் பேனலோட #எபிசென்சி பற்றிய இந்த #திரட்ல பாக்கலாம்.🙏
சோலார் பேனல் எபிசென்சி மேல்படும் சன்லைட்ட எத்தனை % மாக மின்சாரமாக மாற்றப்படுகிறது என்பதற்கான மெசர்மெண்ட் ஆகும். இப்ப பயன்படுத்தப்படும் சோலார் பேனல்க தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தின் (NREL) படி, 16% டூ 22% வரை எபிசென்சி கொண்டவை. சராசரி எபிசென்சி 19.2% ஆகும்..⚡️
20% க்கும் மேல எபிசென்சி இருக்க சோலார் பேனல்கள் பிரீமியம் எபிசென்சி பேனல்களாகவும் விலையும் அதிகமாக வருகிறது, மேலும் #Sun_power , #LG_Solur , #REC இந்த கம்பெனிக பிரீமியம் எபிசென்சி பேனல்க தர்றாங்க. இதுல நம்ம முக்கியமாக கவனிக்க வேண்டியது..⚡️
Read 23 tweets
#சோலார் மின்சாரம் எப்படி உற்பத்தி ஆகிறது என்று தெரியாதவங்க தெரிஞ்சுக்க பார்த்த, வேலைசெய்த அனுபவத்த இங்க #திரட்டாக பதிவு செய்கிறேன்..🙏
இந்த சோலார் பேனல் 6 அடி நீளம்,31/4 அடி அகளம் 370 வாட்ஸ் உள்ள பேனல்..முதல் போட்டோ பேனல் முன்சைடு. இரண்டாவது போட்டோ பேனல் பின்சைடு..👇
இந்த டிவைஸ் ஆப்டிமைசர் இந்த டிலைஸ்சில் இரண்டு பேனல்களை இனைக்க வேண்டும். வெயில் தகுந்தாட்போல பேனலில் இருந்து வரும் DC வோல்டேஜை இந்த ஆப்டீமைசர் சீராக அனுப்பும்.. 👇
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!