Discover and read the best of Twitter Threads about #ஜெய்ஹிந்த்

Most recents (24)

மூடிட்டு இருந்தால் தான் #நடுநிலையா?

சபரிமலை விவகாரம் - மூடிட்டு தான் இருந்தோம்..

தாலி அறுப்பு போராட்டம் - மூடிட்டு தான் இருந்தோம்

சிவன் விஷ்ணு கோவில்கள் இடிக்க வேண்டும் என சொன்ன போது - மூடிட்டு தான் இருந்தோம்.

ஹிந்து என்றால் திருடன் என்று சொன்னப்போ - மூடிட்டு தான் இருந்தோம்
கல்லை வணங்குபவன் முட்டாள் என்று கூவியபோது - மூடிட்டு தான் இருந்தோம்.

ஆண்டாள் பற்றி அவதூறாக பேசிய போது - மூடிட்டு தான் இருந்தோம்.

தசரதனுக்கு எயிட்ஸ் வரலையா என்று கேட்டபோது - மூடிட்டு தான் இருந்தோம்.

ஸ்ரீராமர், விநாயகர் படங்களை தவறாக சித்தரித்த போது - மூடிட்டு தான் இருந்தோம்.
ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு போகும் பெண்கள் தவறு செய்ய போகிறார்கள் என்று புத்தகம் போட்ட போது - மூடிட்டு தான் இருந்தோம்.

முருகனுக்கு புதிய உருவம் கொடுத்து முருகன் கடவுள் இல்லை என் முப்பாட்டன் என்று சொன்னப்போ - மூடிட்டு தான் இருந்தோம்.
Read 11 tweets
"சிகப்புத்துண்டு கம்முனாட்டிகள் வடிகட்டிய தேசதுரோகிகள்".

திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடந்தது.

அவர்களது மாநாட்டில் வைக்கப்பட்ட தலைவர்களின் படங்களில் ஒருத்தர் கூட இந்திய தலைவர்கள் இல்லை. முழுக்க முழுக்க சீனா, வியட்நாம், ரஷியா, வெனிசுலா, Image
கியூபா நாட்டு சர்வாதிகாரி தலைவர்களின் படங்களை வைத்துக் கொண்டு இவர்கள் இந்தியாவில் கட்சி நடத்துகிறார்கள், அதற்கு திருப்பூரில் மாநாடு நடத்துகிறார்கள்.

இவர்களது கட்சியின் இந்திய தலைவர்கள் "தோழர் ஜீவானந்தம், ஜோதிபாசு, நம்பூதிரிபாட் போன்ற அவர்களது கட்சியின் மறைந்த மூத்த
தலைவர்களின் படங்களை கூட வைக்க இவர்களுக்கு மனமில்லை. இவர்களது எண்ணம் முழுவதுமே வெளிநாட்டு ஆகாயத்திலேயே பறக்கிறது, இவர்கள் தான் இந்தியாவில் ஜனநாயக வாதிகளாம்" முற்போக்கு வாதிகளாம், அப்படினு லூசு அருணன் அடிக்கடி டிவில வந்து சொல்லிகிட்டு இருக்கான்.
Read 4 tweets
🌺தேசபற்று....🌺

கட்சி பாகுபாடின்றி செயல்படுவதுதான் தேசப்பற்று..!

எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயை, நேரடியாக விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்ற இந்திய ஜனாதிபதி!

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து... காங்கிரஸ் ஆட்சிக்கு பேருதவியாகச் செயல்பட்ட பண்பாளர் வாஜ்பாய் ஜி.
இந்திய ப்ரதமராக நரசிம்மராவ்
இருந்தபோது, எதிர்கட்சி தலைவராக வாஜ்பாய் இருந்தார்.

அக்காலகட்டத்தில் வல்லரசு நாடுகளில், ரஷ்யா மட்டுமே இந்தியாவிற்கு நட்பு நாடாக இருந்தது.

அப்போது,

"காஷ்மீரில் தனிவாக்கெடுப்பு நடத்தவேண்டும்'' என்ற மசோதாவை ஐ.நா.வில், வல்லரசு நாடான அமெரிக்கா
பாகிஸ்தானின் தூண்டுதலால் தாக்கல் செய்தது!

அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் இந்திய பிரதிநிதிகள் பேசினர். ஆனால், இந்திய பிரதிநிதிகளின் வாதங்கள் சரியாக அமையாத காரணத்தால் அந்த மசோதா வெற்றிபெற்று விடும் என்பதையும், அடுத்த இரு நாட்கள் ஐ.நா-விற்கு விடுமுறையாக இருப்பதால்,
Read 15 tweets
மதமாற்றத்திற்கு வக்காலத்து வாங்கும் ஆட்கள் சொல்லி கொள்வது,

பட்டினியில் கிடந்தேன்", "சோறு போட்டான்", "கல்வி மறுக்கப்பட்டது", "ஸ்கூல் திறந்தான்", "ஜாதி இல்லாம சமத்துவமாக ஆக்கினான்" போன்ற உருட்டுகளைத் தான்..

இந்த உருட்டுகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்..
உருட்டு 1: பட்டினில கிடந்தேன் சோறு போட்டான்..

கிட்டத்தட்ட ஓராயிரம் ஆண்டுகளாய் இந்தியாவின் மேல் படையெடுத்த கஜினி முகமது, கோரி முகமது, லோடி, மொகலாயர்கள், பிரிட்டீஷ் கார்கள், போர்த்துக்கீசியர்கள் எல்லாம் எதற்காகப் படையெடுத்தார்கள் ?
இந்தியா ஒரு பிச்சைக்கார நாடு, பாம்பாட்டி நாடு, அங்கு படையெடுத்து அந்த மக்களுக்கு நல்லா பட்டினி சோறு போட்டு வாழ வைக்கலாம் என்றா?'

பிரிட்டீஷ்காரன் (கிழக்கிந்தியக் கம்பெனி) ஆட்சிக்கு முந்தைய எந்த வரலாற்றுத் தரவுகளைப் பார்த்தாலும் அவர்கள் சொல்வது ஒன்றே ஒன்று தான்..
Read 22 tweets
#அக்னிபத்

நாகன் என்னும் வேடன்

வேட்டையாட சென்றான், ஒரு யானை எதிர்பட்டது, பெருத்த வேட்டை கிடைத்தது என்று மகிழ்ந்த நாகன் ஒரு வழியாக யானையை கொன்று கீழே தள்ளினான்.

வேட்டை மும்முரத்தில் தன் காலடியின் கீழிருந்த சிறு புற்று ஒன்றை மிதித்துவிட்டான் நாகன்.
புற்றிலிருந்து வெளிப்பட்ட பாம்பு நாகனின் காலை கடித்தது. கையிலிருந்த வில்லால் பாம்பின் தலையில் ஓங்கி அடித்துவிட்டு நாகன் கீழே விழுந்து இறந்தான் அடிபட்ட பாம்பும் இறந்தது

சற்று நேரம் கழித்து அந்த பக்கமாக ஒரு நரி வந்தது.
அதன் கண்ணில் இறந்து கிடந்த யானை, நாகன், பாம்பு மூன்றும் தெரிந்தன.

நரிக்கு மகிழ்ச்சி தாளவில்லை, யானையை ஆறு மாதம் வைத்து தின்னலாம், மனிதனை ஏழுநாள் வைத்து தின்னலாம், பாம்பை ஒரு நாள் வைத்து திண்ணலாம் என்று நினைத்தது
Read 6 tweets
🪷இனியாவது கேள்வி கேளுங்கள்...🪷

நமது #தேஷ்பிதாமோடிஜி அவர்கள், அக்னிபத் திட்டத்தின் மூலம் அக்னி வீரர்களை உருவக்குவது பற்றிய அறிவிப்பைத் தந்ததும்... பகவானே... பற்றி எரிந்தது ரயில்களும், பொதுச்சொத்துக்களும் மட்டுமல்ல. தில்லி முதல் தமிழகம் வரை பலரின் வயிறும்தான்.
அப்படி என்னதான் சொல்லிவிட்டார்? 4 வருஷம் ராணுவத்தில் பணிபுரிய அழைத்தார். அதுதான் ப்ரச்சனை. கொலைவெறி ஆட்டம் போட்டவன் எல்லாம் என்ன சொன்னான்?
“4 வருஷம் கழிச்சு எங்க வாழ்க்கை என்னாவது? அதுதான் கோபம்” என்றான்.

இதுபற்றி பலரும் பேசுகிறார்கள். அவர்கள் சொல்லாததையும் நாம் பார்ப்போம்.
👉 இது வேலை இல்லை... தேச சேவை.

ஆட்டம் போட்ட தீய சக்திகள் இதை ஒரு வேலை என்று நினைத்தன. பின் தூண்டுதலால் வெறித்தனமாய் ஆடின. இவன் உண்மையில் ராணுவத்தில் சேர நினைத்திருந்தால், முதலில் தேச சொத்துக்களைத் தன் சுயநலத்துக்காக அழிக்க மாட்டான்.

ஆம் ! தேசியவாதிக்கு பக்தி இருக்கும்.
Read 26 tweets
#UkraineRussiaWar #Christianity இப்பொழுது மூன்று பக்கமும் ரஷ்ய படைகள் சூழ்ந்த நிலையில் மேற்கு எல்லை மட்டுமே உக்ரைனில் திறந்துள்ளது அங்கு உக்ரைன் அகதிகள் லட்சகணக்காக குவிகின்றனர். ஏற்கனவே கடும் அகதி சிக்கலில் சிக்கியுள்ள ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் அகதிகளை நோக்கி முகம் சுழிக்கின்றன‌.
சண்டையிடும் இரு நாடுகளும் கிருஸ்துவ நாடுகள் தான். ஒரு கிறிஸ்தவ நாடு இன்னொரு கிறிஸ்தவநாடான ரஷ்யாவினை சீண்டுகின்றது, அந்த கிறிஸ்தவ ரஷ்யா கிறிஸ்தவ உக்ரைனை நொறுக்குகின்றது. இதுதான் அன்பும் அரவணைப்பும் கொடுக்கும் கிறிஸ்தவ தேசத்தின் முகம், இப்படிபட்ட இனம் ஆண்டு தான் இந்தியாவில்
முன்னேற்றம் வந்தது, இந்தியரை முன்னேற்றவே வெள்ளையன் வந்தான் என்பதெல்லாம் எப்படியான கட்டுகதை என்பதை உணர வேண்டியவன் உணரட்டும்
இயேசுநாதர் ரத்த வெள்ளத்தில்தான் செத்தார். அதற்காக அவர் வாழ்ந்த பாலஸ்தீனம், அவரை வழிபட்ட ஐரோப்பா முதல் அவர் பெயரால் அடக்கபட் செவ்விந்தியர் இன்கா மக்கள் வரை
Read 9 tweets
#அறிவோம்_வரலாறு உலகம் போர் சூழலை எதிர்நோக்கும் நிலையில் இந்தியா பெரும் நிம்மதி கொள்கிறது. அதற்குக் காரணம் #மோடி எனும் மிகச்சிறந்த தலைவன் செய்திருக்கும் முன்னேற்பாடு. எப்பொழுதெல்லாம் அமெரிக்காவும் ரஷ்யாவும் முறுக்குமோ அப்பொழுதெல்லாம் அணிசேரா கொள்கை கொண்ட இந்தியாவினை போட்டு
சாத்துவது சீன வழக்கம். இந்தியா யார் அணியிலும் சேராத நாடு என நேரு அறிவித்திருந்தார். அதனால் யார் அடித்தாலும் கேட்க ஆளில்லா நாடு எனும் அபாயம் இருந்ததை அவர் கவனிக்கவில்லை அதுதான் நேரு. இதனால் தான் கென்னடியும் மாவோவும் கியூபாவில் 1962ல் உரசியபொழுது அடித்தால் யாரும் கேட்க வராத ஆளில்லா
இந்தியாவினை அணிசேரா இந்தியாவினை போட்டு சாத்தியது சீனா. அப்படியே 1965 யுத்தத்தில் பாகிஸ்தானை முடக்கி இந்தியா வெற்றிபெற்றாலும் காஷ்மீர் சிக்கலை தீர்க்காமல் சாஸ்திரியினை முடக்கியது சீன ரஷ்ய கூட்டணி. 1971லும் இதுவேதான் நடந்தது. இந்திராவும் காஷ்மீரைத் தொட அஞ்சினார். அதுவும் பாகிஸ்தான்
Read 13 tweets
பிரதமர் சமீபத்தில் ஆற்றிய உரை....

பெட்ரோல் மீது மத்திய வரி குறைக்காதது, இந்தியாவை முந்தைய அரசு விட்டு சென்ற கடன் தொல்லையில் இருந்து மீட்பதற்கு - பிரதமர் வாக்கு மூலம்.
"நான் இந்தியாவின் பிரதமர் - நரேந்திர மோடி.

இந்த பொறுப்பை நீங்கள் எனக்குக் கொடுத்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த சந்தர்ப்பத்தில் சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் பிரதமராக பதவியேற்றபோது இது ஒரு முள் சிம்மாசனமாக இருந்தது. முந்தைய அரசாங்கம் தனது 10 ஆண்டு பதவியில் ஏராளமான ஊழல் மற்றும் மோசடிகளுடன். . கிட்டத்தட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் நஷ்டத்தில் சிக்கியிருந்தன. மேலும் அவர்கள் விட்டு சென்ற மிகப்பெரிய வெளிநாட்டு கடன்கள் மீதமிருந்தது.
Read 25 tweets
கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் தகுதி அடிப்படையில்
படித்து பட்டம் வாங்கி
ஐபிஎஸ் தேர்வெழுதி
அதில் முதல் வரிசையில் தேர்வாகி
நேர்மையான காவல் துறை அதிகாரியாகி
கர்நாடகத்தில் சிங்கமாக போற்றப் பட்ட அண்ணாமலை குப்புசாமி
பாஜக மாநில தலைவராக பதவி பெற்று
இன்று திருட்டு கோபாலபுரத்தை
விளாசி தள்ளுவது தான் காலத்தின் கட்டாயமாக அந்த திருவண்ணாமலை சிவனால்
மோதி ஜி என்னும் மாமனிதரால் அனுப்பப்பட்டுள்ளார் @annamalai_k

அந்த நேர்மையான நபரை ஆட்டுக்குட்டி என்று திமுக கோபாலபுரத்து குடும்பமும் அதன் கொத்தடிமைகளும் சொல்கிறதெனில்
அவர்கள் செம்மறி ஆடுகளின் மந்தை கூட்டமா?
செம்மறி ஆடுகள் மந்தை கூட்டம் தான் மேய்ப்பன் காட்டிய வழியில் ஒரே மாதிரி மேய்ந்து கொண்டு போகும் .
அந்த கோபாலபுரத்து ஊழல் மேய்ப்பன்
கூட்டம் சொல்கிறதா
ஊழலற்ற பாஜக தலைவர் அண்ணாமலையை ஆட்டுக் குட்டி என்று .
எலேய்
அப்பன் வழியில் அரசியலுக்கு வந்து
Read 11 tweets
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் இன்று.

சர்தார் வல்லபாய் படேல் அக்டோபர் 31 1875 குஜராத் மாநிலத்தில் பிறந்தவர்.

இந்திய தேசிய காங்கிரஸில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானதாக இருந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து,ஒன்றிணைந்த பாரதத்தை உருவாக்கினார்.

பிரிந்துகிடந்த சமஸ்தானங்களை இணைப்பது அவ்வளவு எளிதாக இல்லை.
பல்வேறு சர்ச்சைகள்,எதிர்ப்புகளை சமாளித்தார்.எனவே இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.

முஸ்லீம் படையெடுப்பால் சிதைக்கப்பட்ட சோமநாதபுரம் கோவிலை கே.எம்.முன்ஷி உடன் இணைந்து மீண்டும் எழுப்பினார்.
Read 5 tweets
1.விடியல் ஆட்சி வந்து 6 மாதம் முடியவில்லை. ஊழலும் , அராஜகமும் புரையோடி கிடக்கிறது. எதிர் கட்சியினரை பலிவாங்கும்‌ படலமும் இனிதே தொடர்கிறது.
சகோ. அண்ணாமலை எல்லா‌ ஊழல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்படுத்தி வருகிறார்.
கொத்தடிமைகள் பதட்டத்தில் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்ற‌மில்லை.2
3.ஊழல்கள் வெளிப்படுத்தும் போதெல்லாம் ஹிந்தி எதிர்ப்பு , பிராமண எதிர்ப்பு போதுமான அளவு செய்தாகிவிட்டது . இனிமேல் அதுவும் எடுபடாது . திராவிட போலி பிம்பமும் உடைக்கப்பட்டு வருகிறது.
மற்றோரு புறம் ஆளூநர் வரம்புகளுக்கு உட்பட்டு பல வித நடவடிக்கைகளை துவங்குகிறார்.3
3.ஆட்சியை விமர்சிப்பவர்களை பயமுறுத்த அல்லக்கை கட்சிகளை வைத்து பெரிய அளவில் எதிர்பிரச்சாரம் பண்ணும் முயற்சியும் தோல்வியே. பஜக மாநில சுயாட்சி நடவடிக்கைகளில் தலையிடுகிறது என்ற பிரச்சாரம் அவர்களின் ஊழல் நடவடிக்கை , போலி மதச்சார்பின்மை மூலம் தவிடு பொடி ஆகிறது..4.
Read 6 tweets
உங்க கூட்டணி காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலத்தில எவனும் நீட் தேர்வினால சாவல.

கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவில எவனும் சாவல.

சிவசேனா+காங்கிரஸ்+தேசிவாத காங்கிரஸ் கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில எவனும் சாவல.

உங்க நட்பு கட்சிகள் ஆளும் டெல்லி, ஆந்திரா,
தெலுங்கானா, மேற்கு வங்காள மாநிலங்களில் கூட எவனும் சாவல.

ஆனா தமிழ்நாட்டுல மட்டும் எப்படிடா நீட் சீசன்ல மட்டும் கரெக்டா சொல்லி வச்சா மாதிரி சாவறானுங்க.

அங்கெல்லாம் ஏழை கிராமத்து பசங்க இல்லவே இல்லையா. தமிழ்நாட்டுல மட்டும் தான் இருக்காங்களா என்ன.

தான் வாழ பிறரை காவுகொடுத்து
பழக்கப்பட்டவன் நீட் எழுத பயந்து ஒருத்தன் சாவுறானாம் நீட் எழுதிட்டு வந்து ஒருத்தி தூக்குமாட்டி செத்துட்டாளாம் என்ன கொடுமை சார்.

மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தி மற்றவர்களோடு போட்டியிட்டு வெற்றி பெறச் செய்வதற்கு வழிகாட்டாமல்
Read 4 tweets
ஏ சங்கி நான் ஒடுக்கபட்டவன், தாழ்த்தபட்டவன் என் வலி உனக்கு புரியாது

உன்னை யார் ஒடுக்கினார்கள், தாழ்த்தினார்கள்?

அது சாதி, மதம், பிராமணன், இந்த சமூகம்

ஒடுக்கபடுதல், தாழ்த்தபடுதல் என்றால் என்ன?

என் உழைப்பை உறிஞ்சி என்னை சக்கையாக எறிவது, என்னை தாழ்நிலையிலே வைத்திருப்பது
சரி, உன்னை உறிஞ்சியதாக நீ நம்பும் பிராமணன் என்ன சேர்த்துவிட்டான் இன்னும் கோவிலில் மணி ஆட்டி கொண்டேதானே இருக்கின்றான்

அது, அது.. அவன் எங்களுக்கான சமூக நீதியினை மறுத்தான்

இதோ பார், இஸ்லாமியர் கலாமும் பிராமணர் சுஜாதாவும் வகுப்பு தோழர்கள், ஆனால் கலாம் எங்கோ சென்றுவிட்டார்,
சுஜாதா அந்த இடத்தை அடையமுடியவில்லை ஏன்?

ஆமாம், எனக்கு குழப்பமாகத்தான் இருக்கின்றது

இதோ பார், இங்கு நீ மட்டுமல்ல எல்லோரும் ஒரு காலத்தில் ஒடுக்கபட்டவர்களே, தாழ்த்தபட்டவகளே

எப்படி?

நம்மை ஆண்டது துளுகர், என் முன்னோர் உழைப்பும் உன் முன்னோர் உழைப்பும் வரியாக அவனுக்குத்தான் சென்றன,
Read 9 tweets
சுப்பிரமணிய சிவா பிறந்த நாள் இன்று
அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர்.
விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.

இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று சத்திரத்தில் தங்கி மேற்படிப்பு படித்தார். கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில்
ஒரு ஆண்டு படித்தார். 1899-ல் மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்தார். பின்பு வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.

தூத்துக்குடியில் இருக்கும் நாட்களில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது.
Read 15 tweets
A அன்னிய தேச நிதி உதவி மசோதா சட்டம் 2020 .
1. அரசு ஊழியர் என்ற வரையறைக்குள் வரும் எவரும் இச்சட்டத்தின் படி வெளிநாட்டு நிதி உதவி பெறமுடியாது.
2. NGOக்கள் வாங்கும் பணத்தில் 20% மட்டுமே நிர்வாக செலவுக்கு பயண்படுத்த முடியும் ( முன்பு 50%) .உயர்தர NGOக்கள் 5 நட்சத்திர சொகுசுகள்..B
B. அனுபவிக்க முடியாது.
3. இந்த நிதியை பெறும் தனிநபர், குழு ,அமைப்பு பெறும் நிதியை அவர்களே முறையாக செலவிட வேண்டும் . மற்றவர்களுக்கு மாற்றி விட முடியாது. ( சிறு NGO , தனிநபர் ,குழு)அந்த சில்லறை அமைப்புகள் மூலமாகவேநாசகர,தேசவிரோத, மாதவாத , தீவிரவாத , ஆதரவு செயல்களை செய்ய முடியாது.C
C. 4. இந்த நிதி பெறுபவர் டெல்லியில் இருக்கும் குறிப்பிட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளையில் மட்டும் தனி FCRA கணக்கு துவங்கி , அதன் மூலம் மட்டுமே நிதி பெற முடியும் . வேற வங்கி , மாற்று பெயரில் பெறுவது செல்லுபடி ஆகாது . வேறு எந்த பண பரிமாற்றத்திற்கும் அனுமதி கிடையாது...D
Read 13 tweets
நட்புன்னா என்ன தெரியுமா? நண்பன்னா என்னனு தெரியுமா?

சில வருடங்களுக்கு முன் மோதிஜி ஒரு பேட்டியில் சொன்னார். டீமானிடைசேஷன் அறிவித்த அன்று, அர்ஜெண்டினா அதிபர் அவரது மனைவியிடம் சொன்னாராம். “ என் நண்பர் மோதி இனி தன் தூக்கத்தை இழந்து தவிக்கப் போகிறார். அவர் எடுத்த இந்த நடவடிக்கையில்
வெற்றி பெறவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்” என்று.

அதே போல, QUAD (Quadrilateral Security Dialogue ) என்ற அமைப்பைத் தொடங்கிய பின் அதில் உறுப்பினராக இருந்த ஆஸ்திரேலியா மெதுவாக அன் அஃபிஷியலாகக் கழண்டு கொண்டது. அதன் பிறகு மோதிஜியுடனான நட்பு கிடைத்த பின்,
QUAD ல் மீண்டும் இணைந்து செயல்படத் தொடங்கியது. (வரும் 24ம் தேதி கூட க்வாட் அமைப்பின் கூட்டம் நடைபெற இருக்கிறது).

சரி இப்ப இந்த ரெண்டு விசயத்திற்கும் நம்ம நாட்டின் வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? நமக்கென்ன லாபம்?

கச்சா எண்ணெய் குறைத்தல், மாசுக்கட்டுப்பாடு,
Read 8 tweets
இந்துக்களே நல்லா வேடிக்கை பாருங்க, பாருங்க.
இவர் ஒரு வங்கி ஊழியர்
பெங்களூரில் வேலை நெற்றியில் குங்குமம் வைத்துள்ளார், வங்கியில் வேலை அதிகமாக இருந்ததால் இவர் வீடு திரும்ப அன்று இரவாகியுள்ளது மற்றொரு ஊழியர், ஒரு பர்கா அணிந்த இஸ்லாமிய பெண் தன்னை இரு சக்கர வாகனத்தில்
அவரது வீட்டில் இறக்கிவிட வேண்டிக் கொள்ள, அந்து இந்து ஆணும் அழைத்துச் செல்கிறார். வழியில் இரவு 9.20 மணிக்கு இரு இஸ்லாமிய இளைஞர்கள் அவர்களை விரட்டி பிடுத்து நிறுத்தி துன்புறுத்தியுள்ளனர்.

அவர்களின் குற்றச்சாட்டு, ஒரு பர்கா அணிந்த இஸ்லாமிய பெண் எவ்வாறு ஒரு குங்குமம் பொட்டு அணிந்த
இந்துவுடன் பயணிக்கலாம், அதற்காக அந்த இந்துவையும் அடிக்கிறார்கள்.
பிறகு அந்த பெண்ணின் கணவருக்கு போன் செய்து தகவல் அளிக்க அவரும் தனக்கு தெரிந்த மனிதரே என்றும ஆகையால் அவருக்கு எந்த ஆடசேபனையும் இல்லை என்று சொல்லியும் விடவேயில்லை. கடைசியாக அந்த இஸ்லாமிய பெண்ணை ஒரு ஆட்டோவில் ஏற்றி
Read 4 tweets
கஜினி முஹமதுவின் அடிமைகளால் இடிக்கப்பட்ட குஜராத்தின் சோமநாதர் ஆலயத்தின் சோமநாதர் மறைந்து விட்டாரா? அழிந்து விட்டாரா?

முட்டாள் கஜினியே அழிந்தது நீயே.. மீண்டும் எழுந்தான் சோமநாதன் கம்பீரமாய்.
ஔரங்கசீப் மதுராவை இடித்து மசூதி கட்டினான். கிருஷ்ண லாலா காணாமல் போய்விட்டாரா? நீ தான் அழிந்து விட்டாய். கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.

காசி விஸ்வநாதர் கோயிலையும் இடித்து மசூதி கட்டினான். விஸ்வநாதர் தொலையவில்லை; அழியவில்லை. அழிந்தது நீதான் ஔரங்கசீப்பே.
பூனாவின் பவானி கோயிலை இடித்த ஔரங்கசீப்பின் கண்முன்னேயே வானுயர எழுந்தாள் அன்னை பவானி.

ஸ்ரீசைலம் கோயிலை இடிக்க வந்தவனை தானழித்து நிமிர்ந்து நிற்கின்றார் மல்லிகார்ஜுனர்.

ஹம்பி, மேலக்கோட்டை, பேலூரை இடிக்க வந்த பீஜப்பூர் சுல்தான் தானழிந்தான். அவை இன்றும் ஓங்கி நிற்கிறது.
Read 9 tweets
ஒருவர் தவறாமல் கலந்து கொண்ட குடும்பம்-குழு கூட்டங்களில்,எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று பங்கேற்பதை நிறுத்தினார்.சில வாரங்களுக்குப் பிறகு, மிகவும் குளிரான இரவில் அந்தக் குழுவின் தலைவர் அவரைப் பார்க்க முடிவு செய்தார்.அவர் வீட்டிற்கு சென்றார்.அவர் வீட்டில் தனியாக இருந்தார்.1/14
அவர் தனது நெருப்பு இடத்தில் மரக்கட்டைகளை எரித்துக்கொண்டிருந்தார். அதில் ஒன்று பிரகாசமான தீயுடன் எரிந்ததைக் கண்டார்.மிகுந்த அமைதி நிரைந்து இருந்தது.இருவரும் நெருப்பிடம் இருந்தது வெடித்துச் சிதறிய மரக்கட்டைகளைச் சுற்றி நடனமாடும் தீப்பிழம்புகளை மட்டுமே பார்த்தார்கள். 2/14
சில நிமிடங்களுக்குப் பிறகு, தலைவர், எதுவும் பேசாமல், நெருப்பை உருவாக்கிய மரக்கட்டைகளை ஆராய்ந்து, அவற்றில் மிகவும் பிரகாசமாக ஒளிரச் செய்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதை ஒரு ஜோடி இடுக்குகளால் அகற்றினார். பின்னர் அவர் மீண்டும் அமர்ந்தார். 3/14
Read 15 tweets
1. மருத்துவப் படிப்பு மாணவர்களை ஏமாற்றிய திமுக .(நீட்)

2. இல்லத்தரசிகளை ஏமாற்றிய திமுக .(மாதம் 1000 ₹)

3. நலிந்த பிரிவினரை ஏமாற்றிய திமுக( பிற்படுத்தப்பட்டோர் கமிஷனுக்கு பாஜக அரசு சட்ட அந்தஸ்து அளித்ததை எதிர்த்தது)

4. குடிகாரக் கணவன்களின் மனைவிகளை ஏமாற்றிய
திமுக (டாஸ்மாக்கை மூட ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து என்று பொய் சொன்னது)

5 . நகைக்கடன வாங்கியவர்களை ஏமாற்றிய திமுக

6. (தங்களுக்கென்று வரும்போது) கலப்புத் திருமணம் செய்பவர்களை ஏமாற்றிய திமுக

7. ஹிந்துக்களை ஏமாற்றிய திமுக (மற்ற மத விழாக்களுக்கு அனுமதி,
விநாயக சதுர்த்திக்கு அனுமதி மறுப்பு)

8. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரை ஏமாற்றிய திமுக(மோடி அரசு அளித்த 10% இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தாதது)

11. குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கும் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை வரவிடாமல் தடுத்து ஏழைப்பள்ளி மாணவர்களை ஏமாற்றிய திமுக
Read 4 tweets
70 ஆண்டுகளாக, ஒரு குடும்பம், நாட்டை ஒரு முஸ்லிம் தேசமாக மாற்ற விரும்புகிறது என்பதை இந்துக்கள் புரிந்து கொள்ளவில்லை.

ஆனால் 7 ஆண்டுகளில், மோடி ஒரு இந்து தேசத்தை உருவாக்க விரும்புகிறார் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொண்டனர்.

நாடு இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டது,
ஆனால் எங்கிருந்தும் எதிர்ப்பு சத்தம் வரவில்லை.

பாதி காஷ்மீர் போய்விட்டது, எதிர்ப்பு சத்தம் இல்லை?

திபெத் சென்றது, கிளர்ச்சி இல்லை?

இட ஒதுக்கீடு போன்ற பலத்த காயங்கள் கொடுக்கப்பட்டது
எமர்ஜென்சி, தாஷ்கண்ட்,
சிம்லா, சிந்து கூட கொடுக்கப்பட்டது,
ஆனாலும் யாரும் கவலைப்படவில்லை.
ஊழல்கள்
2 ஜி அலைக்கற்று, நிலக்கரி, CWG, அகஸ்டா வெஸ்ட்லேண்ட்,
போபர்ஸ்

ஆனால் எவனும் சத்தம் போடவில்லை.

வீட்டோ பவர் சீனாவுக்கு வழங்கப்பட்டது, எந்த ரயிலும் நிறுத்தப்படவில்லை.

லால் பகதூர் சாஸ்திரி போன்ற துணிச்சலான மனிதனை இழந்தோம்,
எவனும் மெழுகுவர்த்தி ஏற்றவில்லை
Read 14 tweets
என் மனைவியின் தெய்வ வழிபாட்டில் நான் குறுக்கிடுவதில்லை.
- ஸ்டாலின்.

என் அம்மாவிற்கு கடவுள் நம்பிக்கை அதிகம், அதிலே நானும் தலையிடுவதில்லை.
- கனிமொழி

என் அம்மா வாங்கிய விநாயகர் சிலையை பார்த்து என் மகள் ஆசைப்பட்டாள் அவளுக்காக, அவள் திருப்திக்காக போட்டோ எடுத்து
என் டூவிட்டர் பக்கத்தில் வெளியிட்டேன்
- உதயநிதி

எல்லாம் சரி. இது சாதாரண குடும்பஸ்தன், அம்மா மேல் பாசம் உள்ள மகள், மகள் மேல் அன்பு உள்ள அப்பா செய்வதுதான்.
சரி இது உங்கள் குடும்பத்தினர் தேவைக்காக அவரவர் சொந்த விருப்பத்திற்காக விட்டீர்கள்.

மணவிக்காக, அம்மாவுக்காக, மகளுக்காக
ஆனால் தமிழகத்தில் உள்ள 8கோடி மக்களுக்கு அவரவர்களுக்கு இதே போல உரிமையும், விருப்பமும் இருக்க கூடாதா.?
அதிலே என்ன கூந்தலுக்கு தலையிடுகிறீர்கள்.
தெய்வங்களை அசிங்கப்படுத்தி, தெய்வ நம்பிக்கையையும், மத சடங்குகளையும் அவமான படுத்துகிறீர்கள்,
பொண்டாட்டியை கடவுளை வனங்காதே என
Read 9 tweets
நேரு தேசத்தை உருவாக்கினார்!!!* 

*மன்மோகன் சிங் அதை பாதுகாத்தார்!!!!** 

 *நரேந்திர மோடி அவற்றை விற்பனை செய்கிறார்!!!!* 

*இன்று கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப்பெரிய பொய்,...........* 

 *சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்படுகிறது!!!!!*
*காங்கிரஸ் ஒரு அரசாங்க வங்கியை உருவாக்குகிறது.... மோடி அரசாங்கம் அதை விற்கிறது,..... பலர் இந்த பொய்யையும் நம்புகிறார்கள்......! விளையாட்டு என்று ஒரு அற்புதமான பொய் பரப்பப்படுகிறது°*
*இன்று, தனியார் துறையில் உள்ள மூன்று பெரிய வங்கிகள், அதாவது ICICI வங்கி, HDFC வங்கி, மற்றும் AXIS வங்கி, இவை மூன்றுமே அரசாங்க வங்கிகளாக இருந்தன, 

*ஆனால் பி.வி. நரசிம்மராவ் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் அவற்றை தனியாருக்கு விற்றார்**
Read 26 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!