Discover and read the best of Twitter Threads about #ஜெய்_ஸ்ரீ_கிருஷ்ணா

Most recents (3)

#சாளக்ராம_கிருஷ்ணர்

சாளக்ராம கல்லில் ஸ்ரீ பால கிருஷ்ணர்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள திருத்தலம் உடுப்பி.

இங்கே அருள்பாலிக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் விக்கிரகம், ருக்மிணியால் பூஜிக்கப்பட்ட சிறப்பு பெற்றது.
ஒருமுறை ருக்மிணிக்கு, ஸ்ரீ கிருஷ்ணர் பாலகனாக இருந்த போது எப்படி இருந்தார் என்பதைக் காணும் ஆவல் ஏற்பட்டது.

தனது ஆசையை தேவசிற்பியான விஸ்வகர்மாவிடம் கூறினாள்.
விஸ்வகர்மாவும் சாளக்ராம கல்லில்,

வலது கையில் தயிர் மத்தும்,

இடது கையில் வெண்ணெயும் வைத்த நிலையில்

ஸ்ரீ பாலகிருஷ்ணன் விக்கிரகத்தை உருவாக்கினார்.

அதை ஆசையோடு வாங்கிய ருக்மிணி, அதன் அழகில் மெய்ம்மறந்து போனாள்.
Read 4 tweets
#ஜெய்_ஸ்ரீ_கிருஷ்ணா

பாரதப் போர் முடிந்த மறுநாள் 19 -ஆம் நாள்!

அந்தக் கால வழக்கப்படி, போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை - மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும். Image
போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும்.

தேரோட்டிகள் கீழே இறங்கி, மண்டியிட்டு நிற்பார்கள்.

மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும்,

தேர்ப்பாகன் மன்னனை வணங்கி, மாலையிட்டு, வெற்றி கோஷம் முழங்குவான்.
அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள்.

குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின், வெற்றி கண்ட பாண்டவ சகோதரர்களுக்காக இந்த விழா ஏற்பாடாகி இருந்தது.
Read 18 tweets
#கிருஷ்ணர்_கூறிய_நீதிக்கதை

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!!

குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்த போதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.
அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.

கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன்.

அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்...
நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான்.

மிகச் சுவையா சமைப்பது,
அவரை பிரித்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!