Discover and read the best of Twitter Threads about #தமிழர்

Most recents (10)

நேர்மையான அரசியல்வாதியாக #கக்கன்’ஐ நமக்குத் தெரியும்.
ஆனால், அவரது மகன் பி.கே.நடராஜமூர்த்தி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சுமார் 30 வருடங்களாக - அனைவராலும் கைவிடப் பட்ட நிலையில் - கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறார் என்பது #தமிழர்’க்கு எவ்வளவு அவமானம்? இழப்பு??

1/13
#வருத்தமான #செய்தி

தமிழ்த்திரைப்பட இயக்குநர் ருத்ரன், தனது "வெற்றிச் செல்வன்' படத்தின் காட்சிகளை 20நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் படமாக்கியிருக்கிறார் அந்த அனுபவங்களைக் கேட்கச் சென்ற ஒரு பத்திரிகையாளர் எழுதுகிறார் ...

2/13
"யாவரும் நலம்' படத்தில் இயக்குநர் விக்ரம் குமாரின் உதவியாளராக நான் பணியாற்றியபோது லொகேஷன் பார்ப்பதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது நான் சந்தித்த ஒரு நபர்தான் எனது "வெற்றிச் செல்வன்' படத்திற்கான ஆரம்ப விதையாக இருந்தார்.

அவர்தான் கக்கனின் மகன்

3/13
Read 13 tweets
#Project ➡️ #Seeman_CM

#வருகின்ற_2021_சட்டமன்றத்_தேர்தலை_எதிர்கொள்வதற்கான_தீர்மானமங்கள் : -

🔥 #தீர்மானம்_01

ஒரு தொகுதிக்கு 10 தலைவர்கள் தேர்ந்தடுக்கப்பட்டு ஒவ்வொரு தலைவருக்கும் 30 வாக்குச்சாவடிகள் எனப் பிரித்துக் கொடுக்கப்படும். ஒரு வாக்குச்சாவடிக்கு 10 முகவர்கள் என - 1/15
30 வாக்குச் சாவடிகளுக்கு 300 வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பதே அவர்களின் தலையாய முதல் கடைமை ஆகும்.

🔥 #தீர்மானம்_02

சுவரொட்டித் திட்டம் - ஒவ்வொரு தலைவரும் தனக்கு ஒதுக்கப்ட்ட 30 வாக்குச் சாவடிகளுக்கும் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளில் 6 முதல் 7 சுவரொட்டிகள் ஒட்டப்பட - 2/15
வேண்டும். 10 தலைவர்கள் இந்த வேலையை செய்யும் பொழுது தொகுதி முழுக்க ஒரு இடம் தவறாமல் நாம் தமிழர் கட்சி, அண்ணன் சீமான், வேட்பாளர், கட்சியின் கொள்கைகைள், கட்சியின் சின்னம் ஆகிய அனைத்தும் அந்த தொகுதியில் வாழும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கப்படும். முந்தைய காலங்களில் முக்கிய - 3/15
Read 17 tweets
#அறியாமையில்_இருக்கும்_தமிழா!!!
#நீ_தமிழா?

தெரிந்து கொள் புரிந்து கொள்
#ஆரியன் வருகைக்கு பின் தான் நீ #இந்து!!!
#முகலாயர்கள் வருகைக்கு பின் நீ #முஸ்லீம்..!!!
#ஐரோப்பியர்கள் வருகைக்கு பின் நீ #கிறித்துவன்.!!!
#ஆங்கிலேயன் வெளியேறிய பின் நீ #இந்தியன் - 1/10
#தெலுங்கர்கள் ஆட்சிக்கு பின் நீ #திருட்டுத்_திராவிடம்
சிந்தித்து பார் தமிழா #50,000 ஆண்டுகளாக நாம் #தமிழர் !!!
நம் அடையாளத்தை உயிர் போனாலும் விட்டுக் கொடுக்காதே..!!!ஆரியம் திராவிடம் இரண்டும் ஒன்றே...
இரண்டிற்கும் ஒரே எதிரி தமிழ் தேசியம் ஒன்றே... - 2/10
#தமிழன்னா நடுங்கனும் உன் இனத்தில் எவன் பெயரை சொன்னால் எதிரி நடுங்குகிறானோ அவனே உன் தலைவன்...

#கடைசி_நிலப்பரப்பு

உலகின் மூத்த இனம் தமிழினம்;
அதற்கு ஒரு கண்டத்தின் அளவு
விரிந்து பரந்த தாயகம்
ஒரு காலத்தில் இருந்தது..
ஆனால் அது இன்றுள்ள
தமிழ்நாடாக சுருங்கிக் கிடக்கிறது - 3/10
Read 11 tweets
தமிழர் விடுதலை நாள்!!

எப்போது??

நாயக்கர் ஆட்சி(தெலுங்கர் ஆட்சி)

விசயநகராட்சி(தெலுங்கர் ஆட்சி)

முகலாயர் ஆட்சி(உருதியர் ஆட்சி)

மராட்டியர் ஆட்சி (மராட்டியர் ஆட்சி)

சாளுக்கியர் ஆட்சி (கன்னடர் ஆட்சி)

மேற்காணும் ஆட்சியளர்களும் அம்மொழிபேசும் மக்களும் இன்றளவும்
தமிழர் நிலத்தில்..
வணிகத்தில் மருத்துவத்தில்
கல்வி வியாபாரத்தில் திரைத்துறையில்
அரசுப்பணிகளில் அரசியல் தளத்தில் கோலோச்சுவது மட்டுமின்றி தமிழர்களிடையே சாதிமோதல்களையும்
மதமோதல்களையும்
கட்டவிழ்த்து விடுகின்றார்கள்.

இவர்கள் 1800 ஆண்டுகளைக்கடந்தும்
தமிழர் மண்ணை,மக்களை சுரண்டிக்கொழுத்து வாழ்கின்றனர்.
கூடுதலாக மார்வாடிகள், வடவர்கள், மலையாளிகள்.
என வணிகரீதியாகவும் தமிழர் நிலத்தையும் வளத்தையும் சுரண்டிகொழுத்து வருகின்றனர்.

இவர்களிடமிருந்து
முழுமையான விடுதலை
எந்நாள் பிறக்குமோ அந்நாளே
தமிழர் விடுதலைத் திருநாளாகும்.

அதைவிடுத்து

மேற்கண்ட தெலுங்கு,கன்னட ,மராட்டிய,உருது,குசராத்தி
Read 7 tweets
#தமிழர் சிந்தனைக்கு..!

ஆய்ந்து பார்த்தால் உண்மை விளங்கும்..!

இசுலாமியர்களிடமிருந்து இந்து மதத்தை காப்பதற்கே தமிழ்நாட்டிற்கு தெலுங்கு-விசயநகர அரசு, 500 ஆண்டுகளுக்கு முன் படையுடன் வந்தது என்பது பொய்.!

தமிழர்களின் சைவ சமயத்தை ஒழித்துவிட்டு, தெலுங்கு-ஆரிய கலப்பாகிப்போன +
வைணவ சமயத்தை திணிப்பதற்காகவே முகமதியப் படையெடுப்பை காரணம் காட்டி விசயநகர அரசர்கள் தமிழ்நாடு வந்தனர் என்பதே மெய்..!

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஈவெரா எனும் நாயக்கர் -வும் அவரது சிந்தனையாளர்களும்
‘தமிழர் சமயம்’
உருவாக்கம் செய்ய முயன்ற மறைமலையடிகளின் முயற்சியை கெடுத்ததும் +
ஈவெரா-வின் தம்பி சைவர்களை வைணவர்களாக சமய மாற்றம் செய்து வருகிறவர் என்று மறைமலையடிகள் சொன்னதும்..

என் இந்திப்போராட்டம் தமிழை வளர்ப்பதற்கல்ல ஆங்கிலத்தை வளர்ப்பதற்கே என்று ஈவெரா குறிப்பிட்டதும்..

#திருட்டுதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழை கட்டாயம் என்று இருமொழிக் கொள்கையில் +
Read 5 tweets
நம் புத்தகங்கள் மறைத்த உண்மைச் செய்திகளை நம் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்போம்.

#மாவீரன் என்றாலே அலெக்சாண்டர் என்றும் #நெப்போலியன் என்றும் செங்கிஸ்கான் என்றும் கூறுவதை இனிமேலும் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.

*The Greatest Emperor of India - #Rajendra_chozan.* +
இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் #ராஜேந்திர_சோழர் மட்டுமே.

தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர். 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர்.

அவரது போர்ப்படையில் 60,000 #யானை களும், 5 லட்சம் #குதிரை களும் இருந்ததாக +
செப்பேடுகள் கூறுகின்றன.*.

இன்றைய காலகட்டத்தில் ஒரு பசுமாட்டிற்கு தினந்தோறும் ஆகும் தீவன செலவு 200 ரூபாய். பத்து மாட்டிற்கு ஆகும் செலவு 2000 ரூபாய். ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய். ஒரு மாட்டை வளர்த்தால் அதன் மூலம் பெறப்படும் #பால், #தயிர் ,#வெண்ணெய், #நெய் +
Read 17 tweets
மதம் - #திராவிடம்
கடவுள் - #ராம்சாமி நாயக்கர் எனும் (பெரியார்)
தலைமை அர்ச்சகர் - #கி.வீரமணி
திராவிட மடாதிபதிகள் - #அண்ணா,#கருணாநிதி
பக்தர்கள் - திராவிட #உபிஸ்கள்

திராவிட மதம் பரப்பும் முறை..

*கடவுளை மற மனிதனைநினை, பகுத்தறிவு,பெண்விடுதலை, சாதிஒழிப்பு
திராவிட மதத்தில் சேர வேண்டுமானால் தேவையான தகுதிகள்..

*கடவுள் இல்லை ஆனால் #ராம்சாமி இருக்கிறான்.

*கடவுள் சிலைக்கு மாலையிடாதே ஆனால் ராம்சாமி சிலைக்கு #மாலையிடு.

*வேறு எந்த புத்தகங்களையும் படிக்காதே கடவுள் ராம்சாமி எழுதியதை மட்டும் #படி
*இறந்த ராம்சாமி சிலையருகே நின்று #பெரியார் வாழ்க என கோசம் எழுப்பு.

*பெண்விடுதலை பேசிக்கொண்டே #EMI கட்டுவதற்கு தகுதியை வளர்த்து கொள்.

*மதக்கடவுள்களை தைரியமாக #விமர்சி அதே நேரம் கடவுள் ராம்சாமியை பிறர் விமர்சித்தால் குரல்வளையை கடித்துவிடு.
Read 9 tweets
ஒரு வாட்ஸ் அப் ஆடியோ பதிவு!

#நாய்க்கர்-நான் நாயக்கர் தான். தமிழ்ல தான் பேசுறேன்.நீ என்னை தமிழன் இல்லைனு எப்படிடா சொல்லுவ?

#தமிழர்- என்னங்க நீங்க?? நேத்து வந்த பஞ்சு மிட்டாய் விக்கிற இந்திக்காரன் கூட தமிழ்ல தான் பேசுறான்.அவனும் தமிழனாங்க??

உடனே அடுத்த டாபிக் எடுத்தான் பாரு 😂😂
🐕கர் - #கவுண்டர் ம் #செட்டியார் ம் ஏன்டா அடிக்கடி சண்டை போடுறீங்க??

#ழ - ஏங்க அவங்க தமிழர்ங்க. அண்ணன் தம்பி 👏 நீங்க யாரு இடையில மூனாவது மனுசன்??

அடுத்த டாபிக் 😂😂
🐕 கர் - முஸ்லிமும் கிறிஸ்துவனும் யாரு? அவனுங்க தமிழனா? அதையும் சேர்த்து பேசு.

#ழ - அது எங்களுக்கு தெரியும். நீங்க எனக்கு ஆர்டர் போடாதீங்க.

🐕 கர் - வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழன் தான்.

#ழ - அவரு எந்த பாண்டிய மன்னன் வாரிசு?? அந்த #கெட்டிபொம்முலு

😂😂😂😂🤣
Read 3 tweets
தஞ்சாவூரில் சிந்தனை மேடை என்ற அமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்று,

"கீழடி - தமிழர் வாழ்வும் வரலாறும்" என்ற தலைப்பில்,

திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்!

அவரின் உரை பின்வருமாறு...
கடந்த செப்டம்பர் மாதம் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியப் பழங்குடிகள் என்றும், கீழடியின் வயது கி.மு 600 என்றும் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளிவந்தன!

கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை!
இதை முழுமையாகச் செய்தால்தான் தமிழர் வரலாற்றுக் கால அளவை முழுமையாக அறிய முடியும். அவை இன்னும் பின்னோக்கிச் செல்லும்!

அதற்குக் கீழடியில் முழுமையான அகழாய்வு செய்யப்பட வேண்டும். #கீழடி இன்னும் பல பொக்கிசங்களை கொண்டுள்ளது!

இதுபோன்று தமிழ்நாட்டில் இன்னும் பல இடங்கள் உள்ளன..
Read 19 tweets
👉🏿Age of Consent Act, 1891 என்றால் என்ன?
🖐🏿12 வயதுக்கு உட்பட்ட பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் வன்முறை என்று ஆங்கிலேய அரசு சட்டம் கொண்டு வந்த சட்டம்
🖐🏿திருமண வயதை அல்ல, உடலுறவில் ஈடுபடுவதற்கான வயதைத் தான் அரசு உயர்த்தியிருந்தது
#பண்பாடு #கலாச்சாரம்
👉🏿ஏன் அந்த சட்டம்?
🖐🏿1889-ம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த புலோமினி என்ற 11 வயது சிறுமியுடன் அவளது 31 வயது கணவன் உடலுறவில் ஈடுபட்டு கொலை செய்தான்

#பண்பாடு #கலாச்சாரம்
👉🏿யார் இந்த சட்டத்தை எதிர்த்தது?
🖐🏿"சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என்று முழங்கிய #திலகர்

👉🏿ஏன் எதிர்த்தார்?
🖐🏿இந்து மதத்தின் அடிப்படை 🤪கூறுகளில் கைவைப்பதற்கு வெள்ளைக்காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை

#பண்பாடு #கலாச்சாரம்
Read 35 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!