Discover and read the best of Twitter Threads about #தமிழில்

Most recents (2)

💥#இயன்றதை செய்வோம்.
@NaMo_Bharathan
@aghathiyar,@Kaliyughakannan
#ஜெர்மனியில்_பணியாற்ற

#ஓதுவார்களுக்கு

#ஓர்_அரிய_வாய்ப்பு..

ஜெர்மனியில்

பீலஃபெல்ட் (Bielefeld)

என்னும் மாநகரத்தில்

புகழ்பெற்ற சைவத்திருக்கோயில் ஒன்றமைந்துள்ளது.

இக்கோவிலில்

சைவநெறிப்படி #தமிழில்
வழிபாடு இயற்றவல்ல

ஓதுவார்களின் சேவை

தேவைப்படுகிறது.

பன்னிரு திருமுறை ஓதவும், திருமேனி அலங்காரம்

செய்யவும், நைவேத்தியம்

செய்யவும், திருமுழுக்கு

செய்யவும், முறைப்படி தமிழில் வழிபாடு இயற்றவும் வல்ல ஓதுவார்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்; கௌமாரம் (முருக வழிபாடு) அறிந்திருக்க
வேண்டியதும் முதன்மையான தகுதியாகும்.கோவில் வளாகத்திலேயே

ஓதுவார்கள் தங்குவதற்கென்று, அனைத்து வசதிகளுடனும் கூடிய குடியிருப்பு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

ஓதுவார்களின்

உணவுத்தேவைக்கான மளிகைப்பொருள்கள்,

காய்கறிகள் போன்றவை

கோவில் நிர்வாகத்தாலேயே

விலையின்றி வழங்கப்படும்.
Read 9 tweets
#யானை பற்றிய சிறப்பான தகவல்கள்.

யானை 22 மாதங்கள் #கருவை சுமக்கும்.

யானை 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் #குட்டி போடும்.

அதன் #தும்பிக்கையால் 350 கிலோ எடையை தூக்க முடியும்.

சில நேரங்களில் #இரண்டு குட்டிகள் கூட போடும்.

ஒரு யானை ஒரு #காட்டையே உருவாக்கும். +
ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ #உணவு சாப்பிடும்.

ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் #தண்ணீர் குடிக்கும்.

250 கிலோ உணவில் 10% #விதைகள் இருக்கும்.

சாணத்தில் இருந்து 10 கிலோ #விதைகள் காட்டில் விதைக்கப்படும்.

யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் #விதைக்கும் +
யானை ஒரு நாளில் 100 மரங்களை #நடுகிறது.

ஒரு வருடத்திற்கு 36500 #மரங்கள் நடுகிறது.

ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் #மரம் வளர காரணமாகிறது.

அடுத்த முறை நீங்களும்,நானும் யானையை பார்க்கும் பொழுது நம் மனதில் தோன்றக்கூடிய ஒரே காட்சி நாம் பார்க்கும் இந்த காடுகள் +
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!