Discover and read the best of Twitter Threads about #தமிழ்

Most recents (6)

இறைவனையும், வேதங்களையும், அது சார்ந்த மூடப் பழக்க வழக்கங்களையும் மறுத்து வாழ்ந்த இனம் தமிழினம் என்பதையும், #திருவள்ளுவர் தந்த குறள்களின் பொருளைச் சிதைத்துத் தவறாகப் பொருள் கொண்டிருக்கிறோம் என்பதையும், அக்கால நடைமுறைகளை அலசி ஆராய்ந்து உணரலாம்.
#BJPInsultsThiruvalluvar
👇
சாவகர் அருகர் அமணர் ஆசீவகர் தாபதர்
இவர்களே ஐந்து வழிநெறிகளைத் தந்த ஐயர் (சமணர்கள்) ஆவர்.
#அந்தணன் எனும் சொல் பொதுவாகத் துறவிகளைக் குறிக்கும் சொல்லும்,
#ஐயர் எனும் சொல் கடவுளை மறுத்துத் துறவின் மெய்வழியைக் காட்டிய இந்த ஐவரைக் குறிக்கும் சொல்லும் ஆகும்.
#BJPInsultsThiruvalluvar 👇
இதிலே குறிப்பாக, ஆசீவகம் தான் தமிழகத்தில் தழைத்தோங்கியிருந்த, முதல் #கடவுள்_மறுப்புக் கொள்கையாக நம்பப்படுகிறது.
இது குறித்த நூல்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்ட போதும், இதன் #இறைமறுப்பு நிலைப்பாடு குறித்து, பல தொல்பொருளியல் நூல்களில் குறிப்புகள் உள்ளன
#BJPInsultsThiruvalluvar 👇
Read 13 tweets
திக.
திமுக.
அதிமுக.
மற்றும் கிருத்தவ கட்சிகளிடம் மாட்டி கொண்டிருக்கும் இந்து சகோதரர்களே கொஞ்சம் யோசியுங்கள்
#தமிழ் வருட பிறப்பை #சித்திரையிலிருந்து
#தை என்று திருத்தினான் பொங்கலை சமத்துவ பொங்கல் என்று களவாடினான்
#வைகாசி விசாகத்திருநாளில் அறுபடை முருகனின் திருவிழாவை தடுத்திட ஆங்காங்கே சிலுவைகள் ஊன்றினான்

#ஆனித் திருமஞ்சனத்தில் அடியார்களுக்கும் ஓதுவார்க ளுக்கும் பிரச்சனைகளை உண்டு பண்ணினான்..

#ஆடியில் 18 ஆம்பெருக்குக்கு நீர்நிலை மாசு படுகிறது என்று தடை போட்டான்
#ஆவணியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கூடாதென்றான் ஆன்மீகமும் கடவுளும் ஆரிய சதி என்றான்

#புரட்டாசியில் ஆயுத பூஜை அறிவீனம் என்றான் பூசணி உடைக்கக் கூடாதென்றான் தசராவை தடை செய்ய கலவரம் உண்டாக்கினான்

#ஐப்பசியில் தீபாவளி பட்டாசு வெடிக்க கூடாது
சுற்றுச்சூழல் மாசு போலி சென்சஸ் எடுத்தான
Read 6 tweets
#திராவிடம்

அரசியல் பேசுபவர்கள் பேசாதவர்கள், அரசியல் அறிந்தவர்கள் அறியாதவர்கள், என்று அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை.
#தயவுசெய்து
#முழுமையாக_படிக்கவும்

தமிழை ஒதுக்குவது அல்ல திராவிடம், மாறாக, தமிழ் மொழியை, தமிழ் மொழியின் அடையாளத்தை, தமிழர்களை வலிமைப்படுத்த👇
ஏற்படுத்தப்பட்ட சொல்லே #திராவிடம்
திராவிடம் என்றால் என்ன?
#ஆரியத்தின்_எதிர்ப்பதம்
ஆரியத்தால் பிரித்தாளப்பட்ட அனைவரையும் ஒன்றிணைக்கும் சொல்

திராவிடத்தின் அவசியம் என்ன?
சமூகத்தில் படர்ந்திருக்கும் இருளை நீக்கி ஒளியேற்றும் தீப்பொறி தான் திராவிடம்

திராவிடத்தின் நோக்கம்?
சமத்துவம்👇
திராவிடத்தின் கொள்கைகள் யாது!?
பிரிவினைக்குக் காரணமான அனைத்தையும் விரட்டியடிக்க, சுயமரியாதை ஓங்க, என்னென்னவெல்லாம் தேவையோ அவையெல்லாம் தான்.

இப்படி ஒற்றை வரிகளிலும் பதில் தரலாம், நூறு புத்தகங்களாகக் கூட வெளியிடலாம். இருப்பினும், இங்கே புரியத்தக்க எளிய விளக்கங்கள் மட்டும்👇
Read 21 tweets
#தமிழ்நாடு

50 வருடம் ஹிந்தியை நுழையவிடாமல் திராவிட கட்சிகளின் ஆட்சி நடை பெற்றதால் முன்னேறி இருக்கும் ஒரு திராவிட மாநிலத்தின் கதை.

(Thread)👇👇

(1/25)
#உயர்_கல்வி :

பள்ளிகல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள்,
இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம்.
அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம்.

(2/25)
#தமிழ்நாடு – 38.2%

பிஜேபி, காங்கிரஸ் ஆளும் வட மாநிலங்கள்:

குஜராத் – 17.6% ;
மபி – 17.4% ;
உபி – 16.8% ;
ராஜஸ்தான் –18.0% ;

இந்திய சராசரி : 20.4%

(3/25)
Read 25 tweets
#தமிழ்
#கோ
தமிழால் ஒன்றுபடாமல் பிரிவினைவாதம் பேசும் சிலருக்கு எளியவர்களின் கேள்விகள்.
1)தமிழ் தான் ஆதி மொழியெனில், எல்லோருமே பேசியது தமிழ் தானே!? பிறகு ஏன் இந்த இன வெறி!?
2)தமிழ் என்பது வெறும் மொழியென்று சுருக்கும் முன் அந்தத் தமிழை நீங்கள் முழுமையாக உள்வாங்கியிருக்கிறீர்களா!?
பிழையின்றி எழுதவாவது தெரியுமா!?
*தமிழில் மெய்க்கு(18) தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, பொய்க்கு அல்ல.
உயிரற்ற(12) மெய்யும்(18), மெய்யற்ற உயிரும் மேன்மையற்றுப் போகும் என்பதை உணர்த்தவே, உயிரையும் மெய்யையும் பிணைத்துப் படைத்த மொழி தமிழ்👇
உயிரையும் மெய்யையும் மதிக்காத ஆயுதம் அழிவைத் தேடிக் கொள்ளும் என்பதை உணர்த்தவே, ஆயுதத்தைச்(1) சுருக்கச் சொன்ன மொழி தமிழ். அந்த ஆயுதத்தை ஏந்தி அழிவைத் தேடிக் கொள்வதா தீர்வு? பிற்கால இலக்கியங்களை தூக்கிக் கொண்டு வந்து வீரம் என்பதே போர் புரிவது தான் என்று வாதாடாதீர். அறமே வீரம்👇
Read 18 tweets
#History/#Art thread – From my recent trip to Madurai/Tirunelveli. On Jain sites (some with a rich history dating back to at least the 3rd cent. BCE), early Pandyan rock-cut cave temples (7th-8th cent. CE) & the amazing Vettuvan koil.

Pic: Mahavira (~8 cent CE), Kizhakuyilkudi
Before I start on the places, the history around all this is fascinating & splits opinion. Is it apt to call the script Tamili/Tamil Brahmi? Did it develop independently in the Tamil country/come with the Jain monks from the north? Were 8,000 Jains actually impaled in Madurai?>
>Were the Saivites overaggressive in promoting their faith? Shall only be happy to discuss on these separately (unless it gets too long/irrational). And I’m not posting every inscription from the places here, despite their importance. Again, shall be happy to discuss them.
Read 41 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!