Discover and read the best of Twitter Threads about #தமிழ்நாடு

Most recents (5)

துக்கச் செய்தி! மரண அறிவிப்பு!
செத்தது #சமூகநீதி!
----------------------------
#அஞ்சல்துறை கிளை அதிகாரிகள் வேலைவாய்ப்பில் மோசடி! 42 மதிப்பெண் பெற்றால் உயர் சாதியினருக்கு வேலை.
STக்கு 89.6, SCக்கு 94.8, OBCக்கு 95 cut-off!

1/14 @tamilravi #10PercentReservation #EWS #ewsआरक्षण
#இந்தியஅஞ்சல்துறை அரிய வகை ஏழைகளை அன்புடன் அழைக்கிறது!

#அஞ்சல்துறை யின் #தமிழ்நாடு வட்டத்தில் கிளை அதிகாரி, துணை கிளை அதிகாரி ஆகிய 4442 பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை பெற்றவர்களை அறிவித்து இருக்கிறார்கள். 2/14
Cut-off விவரம் (Out of 100):

#EWS என்னும் உயர் சாதியினர்: 42
ST: 89.6
SC: 94.8
OBC: 95
UR என்னும் பொதுப் போட்டி: 95.2

உயர் சாதிக்கு 42 தான் cut-off என்னும் அடிப்படையில் 453 பேருக்கு வேலை கொடுத்துள்ளார்கள். 3/14
Read 14 tweets
At #COMK we are a bunch of #weather enthusiasts but over the past few years we have put posts which have gone beyond weather updates. Our #Cauvery posts over time are one such example. Even before last #NortheastMonsoon ended we talked about potential #TNWaterCrisis Thread 1/7
On 18th Dec. 2018 we were worried about potential Ground water issues in #TamilNadu

Sub Par NEM2018 to put pressure on Groundwater Resources Continue reading at chennairains.com/sub-par-nem201… | #ChennaiRains (#COMK) Thread 2/7
On 10th Jan. 2019 through our post in #Tamil we raised genuine doubts about #SummerRains saving us this year based on historical rainfall data

கைகொடுக்குமா கோடை மழை? – ஓர் ஆய்வு
Continue reading at chennairains.com/summerrains-co… | ChennaiRains (#COMK) Thread 3/7
Read 7 tweets
#தமிழ்நாடு

50 வருடம் ஹிந்தியை நுழையவிடாமல் திராவிட கட்சிகளின் ஆட்சி நடை பெற்றதால் முன்னேறி இருக்கும் ஒரு திராவிட மாநிலத்தின் கதை.

(Thread)👇👇

(1/25)
#உயர்_கல்வி :

பள்ளிகல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள்,
இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம்.
அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம்.

(2/25)
#தமிழ்நாடு – 38.2%

பிஜேபி, காங்கிரஸ் ஆளும் வட மாநிலங்கள்:

குஜராத் – 17.6% ;
மபி – 17.4% ;
உபி – 16.8% ;
ராஜஸ்தான் –18.0% ;

இந்திய சராசரி : 20.4%

(3/25)
Read 25 tweets
#அதிமுக எம்பி மாதிரிதான் #திமுக வின் 38 எம்பிகளும்னு சொல்றவுங்களுக்கு

அறுதி பெரும்பான்மையுடன் ஆண்ட #நேரு காலத்திலேயே

டெல்லியை நடுங்க வைத்தவர் #அண்ணா

பெருவாரியா பேசும் #இந்தி யை ஆட்சிமொழியாக்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? என்று நேரு, அண்ணாவிடம் கேட்டபோது, அண்ணா சொன்னது,
அப்ப அதிகமாக வாழும் காக்கையை தேசிய பறவையாக ஆக்காமல் மயிலை ஆக்கியது ஏன் என்று கேட்டவர் #அண்ணா

#மெட்ராஸ் மாகாணத்தை #தமிழ்நாடு என்று மாற்றுவதால் என்ன நடக்கபோகிறது என்று கேட்டதற்கு

#ராஸ்டிரபதி யை #ஜனாதிபதி என்று என்று பெயர் மாற்றப்பட்டது ஏன்? என்று எதிர் கணை தொடுத்தவர் அவர்.
அதுவே தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்கும் பொருந்தும் என்று சொன்னவர் #அண்ணா

திராவிட நாடு கோரிக்கையை பல எதிர்ப்புகளிக்கிடையே பேசினார் #அண்ணா

அண்ணாவை சமாளிக்க,இரு அவைகளையும் கூட்டி பிரிவினைவாத தடுப்பு சட்டத்தை தனிமனிதனுக்காக கொண்டு வந்த வரலாறு அண்ணாவுக்கு மட்டுமே உண்டு நேருவால்
Read 8 tweets
நவீன தமிழகத்தின் தந்தை👑
#கலைஞர் #Kalaignar #Thread
தெற்காசியாவின் மிகப்பெரிய #நூலகம் "அண்ணா நூற்றாண்டு நூலகம்"

September 15, 2010
"#கத்திப்பாரா #மேம்பாலம்" - ஆசிய துனை கண்டத்தில் க்ளோவர் இலை அமைப்பில் கட்டபட்டுள்ள மிகப்பெரிய பாலம் இதுதான்.

அக்டோபர் 26 , 2018
Read 94 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!