Discover and read the best of Twitter Threads about #தளபதி

Most recents (3)

அதிமுகவினரது ஆதரவு பொய்ப் பிரச்சார ஊடகத் துறையினர் மீது முதலில் நடவடிக்கையை இறுக்க வேண்டும்.!
அவர்களுக்கே இந்தக் கதியென்றால் நமக்கெல்லாம்...! என்ற பயத்தை மற்றவர்களுக்கும் உருவாக்க வேண்டும்.! Image
Nothing wrong to go extreme.!
அதைச் செய்தால் மட்டுமே..,
திருட்டு ரயில், கட்டுமரம், விஞ்ஞான ஊழல், ஆசியாவிலேயே பெரும் பணக்காரர், சுடலை, திருட்டு முன்னேற்ற கழகம் போன்ற இழி சொற்களைக் கேட்பதிலிருந்து திமுகவின் தொண்டனை விடுவிக்கலாம்.
இதை உடன் செய்யத் தவறினால், சிறிது நாள் அடங்கிக் கிடந்துவிட்டு, திரும்ப மூச்சை இழுத்து சுவாசித்து விட்டு தெம்புடன் பழையபடி ஏச்சுப் பேச்சுப் பேசி, நடமாட ஆரம்பித்து விடுவார்கள்.!
Read 5 tweets
திமுகவின் வெற்றி நாள் எது!?
மே2/21ஆ!?
அல்ல, அது வெற்றிக்கான நுழைவாயில் திறக்கப்படும் நாள், அவ்வளவு தான்.
உண்மையான வெற்றி நாள், கலைஞர் விட்டுச் சென்ற இடத்தில் துவங்கி, கலைஞரே தொட முடியாத சமூகநீதியின் உச்சத்தைத் தொடும் நாள் தான் அது.
அதிலே முதன்மையானது, சாதி ஒழிப்பாக இருக்கனும்👇
சாதியை ஒழிப்பது அவ்வளவு எளிதானதா!?
வேர் அறிந்து தூர் வாரினால் சாத்தியமாகும், எப்படி!?
சாதியைப் புகுத்த, புகுத்தியவன் பயன்படுத்திய இடத்திலிருந்து, புகுத்தியவனைக் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்த வேண்டும்.
அந்த இடம் தான் கோயில் கருவறை, அங்கே நுழைந்து தான் இங்கே சாதியை நுழைத்தான்👇
அங்கே (கருவறைக்குள்) அவன் நுழைந்ததால் தான் கடவுளின் தூதனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடிந்தது, நாம் அதற்குள் நுழைந்துவிடக் கூடாது என்று வர்ணம் பிரிக்க முடிந்தது, சாதி எனும் வன்மம் விதைக்க முடிந்தது.
அங்கிருந்து மொத்தமாக விரட்டியடித்தால் தான் சாதி மடியும், இந்தச் சதி உடையும்👇
Read 20 tweets
#நான்_இரசித்த_ஸ்வர்ணலதா பாடல்கள். என்னைக் கவர்ந்து
நீங்காது என்றும் எனது மொபைலிலும், காதுகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கும்
#ஸ்வர்ணலதா அவர்களின் பாடல்கள் இதோ உங்களுக்காக.
#சத்ரியன் மாலையில் யாரோ
#நான்_ரசித்த_ஸ்வர்ணலதா
#ஸ்வர்ணலதா
#சின்னதம்பி
நீயெங்கே என் அன்பே.
இடையே வரும் ஹம்மிங் வாய்ப்பே இல்லை 😱..
இதே ராகத்தில்
"போவோமா ஊர்கோலம்" பாடலும் அருமையாக இருக்கும் 💪.
#நான்_இரசித்த_ஸ்வர்ணலதா
#ஸ்வர்ணலதா
Read 41 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!