Discover and read the best of Twitter Threads about #தாமிரபரணி_படுகொலை

Most recents (2)

#தாமிரபரணி_படுகொலை 

23 ஜூலை, 1999

21 ஆண்டுகளுக்கு முன் 30ரூபாய் கூலி உயர்வு கேட்டும், தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்த கேட்டும் போராடிய சக தொழிலாளர்கள் கைதானதை எதிர்த்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஆயிரக்கணக்கில் ஊர்வலமாய் சென்ற 

1/3 ImageImageImageImage
எஸ்டேட் தொழிலாளர்கள் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டனர். அடித்து துரத்தப்பட்டதில் ஆற்றில் இறங்கிய பலர், மூழ்கி இறந்தனர். #திமுக ஆட்சியில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் 2 பெண்கள், 1 ஒன்றரை வயது குழந்தை உட்பட 17 பேர் உயிரை விட்டனர். 

மாஞ்சோலை எஸ்டேட், வேதாந்தா (ஸ்டெர்லைட்),

2/3
ரிலையன்ஸ், அதானி, பதஞ்சலி என எந்த முதலாளியாக இருந்தாலும்.... திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என எந்த ஆட்சியாக இருந்தாலும், மக்களின் அடிப்படை உரிமைகளை கூட தெருவில் இறங்கி போராடித்தான் பெற வேண்டும் என நினைவுபடுத்தும் நாள் இது!  

  #மாஞ்சோலை_படுகொலை 

3/3
Read 3 tweets
Manjolai Riots (மாஞ்சோலை படுகொலை)

திமுக ஆட்சியில் நடந்த ஒரு ஜனநாயக படுகொலை
👇👇

இரத்த சரித்திரம்' #தாமிரபரணி_படுகொலை வரலாறும், பின்னணியும்!

👉கூலிஉயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 தொழிலாளர்களை காவல்துறையினர் அநியாயமாக அடித்துக்கொன்ற தாமிரபரணி நினைவு தினம் ஜூலை 23.
1/1
சுமார் 2 நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு உதவியதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் 74K ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறார் 1/2
1930-இல் சிங்கம்பட்டி ஜமீன்தார், தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை, 99 வருட குத்தகை ஒப்பந்தம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தார் 1/3
Read 27 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!