Discover and read the best of Twitter Threads about #திரட்

Most recents (2)

நீதிக் கட்சியும், #அய்யா_பெரியார் தலைமையில் பின்னர் திராவிட கழகமாக உருவான சுயமரியாதை இயக்கமும் #கட்டாய_இந்திக்கு எதிரான போராட்டத்தின் ஆரம்பம் எப்படி இருந்தது என்பதை #இப்போதைய இளையதலைமுறை தம்பிகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அவர்களுக்கான #திரட் 🙏

👇👇👇
இந்திதிணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் - முதல் அத்தியாயம்
இந்தியா விடுதலை அடையும் முன்னரே 1937-இல் பிரிக்கப்படாத மதராஸ் மாகாணத்தில் ராஜாஜி என்ற சி.ராஜகோபாலாச்சாரி தலைமையிலான காங்கிரஸ் அரசு, நடுநிலைப் பள்ளி வகுப்புகளில் (6,7,8ஆம் வகுப்புகள்) இந்தி கற்பிப்பதைக் கட்டாயமாக்கியது.👇
அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு விருப்ப மொழிப் பாடமாக இருந்த தமிழ், தெலுங்கு, கன்னடம் அல்லது மலையாளம் ஆகிய மொழிகளில் ஒன்றுடன் இந்தி பயில்வதும் கட்டாயமானது..👇
Read 58 tweets
விஜய நகரப் பேரரசான இந்து சாம்ராஜ்யம் தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. 15 ஆம் நூற்றாண்டு தொடங்கியே #தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது..👇👇👇

#திரட்..😎😎😎
ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி #மறைமலை_அடிகள் #தமிழர்_மதம்
தீபாவளி தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழாவாகும்.. #முனைவர்_தொ_பரமசிவன் #அறியப்படாத_தமிழகம்
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!