Discover and read the best of Twitter Threads about #திராவிடன்

Most recents (4)

#முதலில் அவர்கள் பார்ப்பானை விரட்டியடி என்றார்கள். நான் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன்.
#நான்தான் பார்ப்பான் இல்லையே.
#பின் அவர்கள் நீங்கள் உயர்வகுப்பு உங்களுக்கு இட ஒதுக்கீடு எதற்கு ஓடிப்போ என்றார்கள். நான் அமைதியாய் இருந்தேன்.
#நான்தான் உயர்வகுப்பு அல்லவே..👇👇
#பின்னர் நீங்கள் வந்தேறி என்றார்கள்.வேடிக்கை பார்த்தேதேன்.
#நான்தான் தமிழனாயிற்றே
#இந்தியை அழித்தார்கள். நான் சிரித்துக் கொண்டிருந்தேன்.
#நான்தான் இந்திக்காரன் இல்லையே.
#என் கோவில்கள் ஆபாசக்கூடம் என்றார்கள். நான் வேடிக்கை பார்தேன்
#நான்தான் கோவிலுக்கு செல்வதில்லையே.👇👇
#வேதமந்திரங்கள் சமஸ்கிருதத்தில் ஓதக் கூடாது என்றார்கள். டிக்டாக்கில் மூழ்கிப்போனேன். அதனாலென்ன நான்தான் வேதங்கள் குறித்து யாதும் அறியாதவனாயிற்றே.

#கடைசியில் என்னிடம் வந்தார்கள்

உன் நாடு என்ன என்றார்கள்.

#சொன்னேன்.

நீ தமிழனில்லை என்றார்கள்.

உன் மதம் என்ன என்றார்கள்.👇👇
Read 5 tweets
#விழித்திடு_இல்லையேல்_நிரந்தரமாக_தூங்க_வைக்கப்படுவாய்

கடவுளே ... வருவாயா!!!!

முதலில் அவர்கள் #பார்ப்பானை_விரட்டியடி என்றார்கள்.

*நான் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன்.*

#நான்_பார்ப்பானாக_இருந்தாலும்_secular_ஆச்சே!!!!
பின்னர் அவர்கள் #நீ_உயர்வகுப்பை_சார்ந்தவன் உனக்கு #இட_ஒதுக்கீடு_இல்லை ஓடிப்போ என்றார்கள்.

*நான் சாப்பிட்டுக்கொண்டு அமைதியாய் இருந்தேன்.*

#நான்_உயர்வகுப்பினனாக_இருந்தாலும்_forward_looking_ஆச்சே!!!!
பின்னர் #நீ_வந்தேறி என்றார்கள்.

வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

#நான்தான்_தமிழனாயிற்றே; #வந்தேறி_கிடையாதே.

#இந்தியை_கண்ட_இடத்திலெல்லாம்_அழித்தார்கள்.

*நான் சிரித்துக் கொண்டிருந்தேன். #நான்தான்_இந்திக்காரன்_இல்லையே.*
Read 11 tweets
நன்றி: திரு #ஸ்டான்லிராஜன் தமிழகத்தில் கேட்க தொடங்கியிருக்கும் #ஒன்றியம் #ஜெய்ஹிந்த் சர்ச்சைகள் ஏதோ புதியது என்பது போல் பலர் பொங்கி கொண்டிருப்பதுதான் ஆச்சரியம் #திமுக வின் வரலாற்றில் இதெல்லாம் புதிதே அல்ல‌., அவர்களின் தேர்தல அறிக்கை எப்பொழுதும் செவ்வாய்கிரகத்தில் ~1/n
#தமிழன் குடியேறி தமிழ் கிரகம் அமைத்து, தமிழ் சோறு பொங்குவது போல்தான் இருக்கும் ஆனால் ஆட்சிக்கு வந்து அவர்கள் செய்வதற்கும் அவர்களின் தேர்தல் அறிக்கைக்கும் சம்பந்தமே இருக்காது காரணம் அந்த தேர்தல் அறிக்கை எதுவும் நிறைவேற்றுவது போலவே இருக்காது 1967ல் #இலவசஅரிசி ~2/n
#எல்லோருக்கும்_நிலம் என இன்னும் என்னவெல்லாமோ சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் வந்து என்ன செய்தார்கள்? அறிக்கையில் சொல்லபடாத மதுகடையினை திறந்தார்கள், படுபயங்கரமான தோல்வியினை ஆட்சியில் கண்டார்கள் அந்த தோல்வியினை மறைக்க ராமர்படத்தை செருப்பால் அடித்தல், இந்திராமேல் தாக்குதல் ~3/n
Read 16 tweets
கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது மிகப்பெரிய போர்வீரன் #இராஜராஜசோழனை தெரியாது.

#தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்காக உயிர்நீத்த #சங்கரலிங்கனாரை தெரியாது.
தன் சொத்தை எல்லாம் விற்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக பொருளாதார அடி கொடுக்க கப்பலோட்டிய #வஉசி என்ற தமிழனை தெரியாது. +
வெள்ளையரின் போர்க்கப்பலுக்குள் புகுந்து வெள்ளையரின் இராணுவ தளபதியின் நெஞ்சை பிளந்த #இரணியனை தெரியாது

தேசியத்தையும் தெய்வீகத்தையும் உடும்புப் பிடியாகக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவர் தெரியாது. +
ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய #சுந்தரலிங்கத்தை தெரியாது.

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய #வேலுநாச்சியார் தெரியாது.

முதல் சுதந்திர போராட்ட தியாகியும் சிவகங்கை சீமையை ஆண்டவரும் +
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!