Discover and read the best of Twitter Threads about #திராவிடம்_வெல்லும்

Most recents (2)

#GoBackAmitShah

தமிழக அரசியலும் பிம்பிலிக்கி பிளாப்பிகளும்.

2016 டிசம்பரில் துவங்கி தமிழக அரசியல் களம் வெறும் பிரேக்கிங் நியூசாளும், அதற்கு காரணமான அடிமை அடிவருடிகளாலும் தான் நிரம்பி வழிந்தது. 7.5 % இட ஒதுக்கீடும், அதை ஒட்டிய அரசியல் நிகழ்வும் இந்த அடிவருடி
அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமோ என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

தமிழக அரசியல் களம் 40 ஆண்டுகளில் எவ்வாறு இருந்தது? தமிழக அரசியல் பெரும்பாலும் இரு துருவ அரசியல் களம். கலைஞர் vs MGR, கலைஞர் VS ஜெயா என்ற அளவில் மட்டுமே கடந்த 45 ஆண்டுகளாக சுழன்று வந்துள்ளது.
இந்த இரு துருவ அரசியலில் என்ன போட்டி? அதிலும் ஒரே மாதிரியான கொள்கை தளத்தில் இருந்து உருவான இரு கட்சிகளின் நடுவில் அப்படி என்ன தான் போட்டி இருக்க முடியும்? இந்த இரு துருவ அரசியல் போட்டி மிக சுவாரசியமானதும், மக்களுக்கு பெரும் பலனை கொடுத்ததும், அரசியல் ஸ்திரதன்மை
Read 16 tweets
50 வருடம் திராவிட ஆட்சியால் பின்னோக்கி இருக்கும் ஒரு மாநிலத்தின் பரிதாப கதை

#உயர்கல்வி :
பள்ளி முடிந்து உயர் கல்வி சேர்பவர்கள் இந்துயாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம்

#தமிழ்நாடு - 49 %

பிஜேபி ஆளும் மாநிலங்கள்

குஜராத்–17.6%
மபி – 17.4%
உபி-16.8%
இந்திய சராசரி : 20.4%

1/12
#கல்வி_நிலையங்களின்_தரம் :-

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது அந்த பட்டியலின் படி,

#முதல்_100_சிறந்த_கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில். பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் குஜராத்தில் வெறும் மூன்று
2/12
#முதல்_100_சிறந்த_பொறியியல்_கல்லூரிகளில்
தமிழ்நாடு – 22
குஜராத் – 5
மபி - 3
உபி – 6
பிகார் – 1
ராஜஸ்தான் – 3

#முதல்_100_சிறந்த_பல்கலைகழகங்களில்
தமிழ் நாடு – 24 ;
குஜராத் – 2 ;
மபி – 0 ;
உபி – 7 ;
பிகார் – 0 ;
ராஜஸ்தான் – 4

3/12
Read 15 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!