Discover and read the best of Twitter Threads about #திருநெல்வேலி

Most recents (2)

#அன்னை தெரசாவிற்கு இணையாக இந்து மதத்தில் ஒரு ஆன்மீக தலைவரை குறிப்பிட முடியுமா?

விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் #திருமாவளவன் கேள்வி

ஒருவர், இருவர், அல்ல உண்மையான #ஆன்மிக சீலர்கள் லட்சோப லட்சம் பேர் சொல்ல முடியும், தெரசா போன்ற #போலி சேவகர் அல்ல,

அதே காலகட்டதில் வாழ்ந்தவரை..1/4
பற்றியே பேசுவோம் #சிவாநந்தர் என்ற சன்யாசி. தெரெசா ஐநூறுக்கும் குறைவான தொழுநோயாளிகள் வைத்து மதம் மாற்றி தன்னை சிறந்த சேவகி என தம்பட்டம் அடித்தபோது…

#இரண்டாயிரத்திற்கும் அதிக மான கவனிப்பாரற்று இருந்த பல நோயாளிகளையும் வைத்து காப்பாற்றினார் ,இவார்களுக்கு பணிவிடை செய்ய சுமார்..2/4
முன்னூரு இளம் #சன்னியாசிகளை பயன்படுத்தினார்.

அவர்களில் பலர் #முஸ்லிம்கள் அவர்களுக்கு தனியாக தொழுகை நடத்த ஆஶ்ரமத்திற்குள்ளேயே மசூதி வைத்திருந்தார் ஒருவரையும் மதமாற்றவும்மில்லை, விளம்பரபடுத்தவும்மில்லை.

அவர் டாக்டர். தமிழர். #திருநெல்வேலி ஜில்லா #பத்தமடையை சேர்ந்தவர். 3/4
Read 4 tweets
#நாம்தமிழர்கட்சி #நாடாளுமன்ற_தேர்தல்_ஆட்சிவரைவு2019
புதியதொரு தேசம் செய்வோம்!
புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகை காப்போம்!
நமதுசின்னம் #விவசாயி🌾
#VellaporaanVivasayi
#நாம்தமிழர்க்கு_வாக்களிப்போம்
#LokSabhaElections2019
Page 1, 104
#நாம்தமிழர்கட்சி #நாடாளுமன்ற_தேர்தல்_ஆட்சிவரைவு2019
அதிகாரம் மிக வலிமையானது,
அதை அடைந்துவிட்டால் அனைத்தும் எளிமையானது!
எமது அதிகாரம் எம் மக்களுக்கானது!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி! வென்றே தீரும்!
நமதுசின்னம் #விவசாயி🌾
#VellaporaanVivasayi
#Vote4NTK
Page 2,102,103
Read 39 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!