Discover and read the best of Twitter Threads about #திருப்பூர்

Most recents (3)

"மான்செஸ்டர் ஆப் சவுத் இந்தியா"...மண்ணோடு போன_கதை....
லட்சுமி மில் சிக்னல்ல ஆரம்பிச்சு ஒண்டிப்புதூர் வரைக்கும் வெறும் 10 km, எனக்கு நினைவு தெரிஞ்ச மில் மட்டும் சொல்றேன்

#லட்சுமி மில்ஸ் -இப்போ கார்ப்ரேட் ஆபீஸ்.
#கங்கா டெக்ஸ்டைல்ஸ் -இப்போ ஏர்டெல் ஆபீஸ் இருக்கற இடம்.
1/5
#பீளமேடு_ராதாகிருஷ்ணா மில் - பீளமேடு பஸ் ஸ்டாண்ட் எதிர் பொட்டல் காடா கெடக்குதே அந்த எடம்
#பயனீர்மில் -இப்போ PSG காலேஜ் பார்க்கிங்
#ரங்கவிலாஸ் - இப்போ NTC தயவால் தினகூலி வேலை
#பிரகாசமில் - பன் மால் எதிரே இப்போ போலீஸ்ஸ்டேஷன் இருக்கு
#திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் - பாதி அபார்ட்மெண்ட்
2/5
ஆகிடுச்சு மீதி தின கூலி.
#வரதராஜ மில் - ஓடிட்டு இருக்குன்னு நினைக்கறேன் - தின கூலி.
#விஜியகுமாரி ஜின்னிங் பாக்டரி - இப்போ கோக்கோ கோலா குடோன்.
#ஜெகநாதா டெக்ஸ்டைல்ஸ் - இப்போ ABT சர்வீஸ் சென்டர்.
#ராஜஸ்ரீ டெக்ஸ்டைல்ஸ் - இப்போ ஏர்டெல் குடோன், கூடிய சீக்ரம் அபார்ட்மெண்ட்.
3/5
Read 5 tweets
#கொங்கு_சமுதாயம் முன்னேற காரணம் இட ஒதுக்கீடு - #கார்த்திகேய_சிவசேனாபதி.. 😲😲

#கொங்கு_சமுதாயம் முன்னேறியது சுய தொழிலால் என்பது உலகம் தெரியாத #அடி_முட்டாளுக்கு கூடத்தெரியும்..😍😍

#கோவை பல் தொழில்நகரம்..
#திருப்பூர் பின்னலாடை..
#ஈரோடு டெக்டைல்ஸ்..
1/n
#திருச்செங்கோடு ஆழ்துளை வண்டி..
#நாமக்கல் லாரி மற்றும் கோழிப்பண்ணை..
#சேலம் வெள்ளி கொலுசு மற்றும் மோட்டார் தொழில்..
#கரூர் கோச் பில்ட் எனப்படும் வாகன கட்டுமானம் மற்றும் டெக்ஸ்டைல்.
#சென்னிமலை போர்வை..
#பல்லடம் பகுதி தறி..
#பழனி பகுதி ஜேசிபி, டோசர்..

2/n
#கரூரிலிருந்து தாராபுரம் வரை,
#ஒட்டன்சத்திரத்திலிருந்து முத்தூர் வரை நிதி நிறுவனம்..
ஒவ்வொரு 10-15 கிலோ மீட்டருக்கும் ஒரு #ஸ்பின்னிங் மில் என பல வகையான தொழில்களால் சுய முன்னேற்றமடைந்த சமுதாயம் கொங்கு சமுதாயம் ...💪💪
எத்தனை பேர் ஊர் #உறவுகளை பிரிந்து, சுக துக்கம் மறந்து பல
3/n
Read 4 tweets
#திருப்பூர்
காலேஜ் செமஸ்டர் லீவ்ல சும்மா இருந்து என்ன பண்ண போறோம்னு திருப்பூர்க்கு வேலைக்கு போவேன்...அங்கே எங்க ஊர் அண்ணன் சொந்தமா பிரிண்டர் வச்சு இருந்தாங்க...நல்ல சம்பாத்தியம்..நான் புதுசுனாலே Shift கு 350 ரூபாய்..மத்தவங்களுக்கு 400 ரூபாய்.காலையில 9 மணில இருந்து நைட்டு 9 மணி
வரைக்கும் வேலை பார்த்தா ஒன்றரை Shift ...நான்லாம் Daily um ஒன்றரை Shift பாப்பேன் ..25 ல இருந்து 30 நாள் வரைக்கும் வேலை பாப்பேன் ...வீட்டுக்கு வரும்போது செலவு போக குறைந்தது 10000-12000 வரைக்கும் இருக்கும்...இது எல்லாமே பண மதிப்பிழப்பு வர்றதுக்கு முன்னாடி.பணமதிப்பிழப்பு ல திருப்பூர்
தொழில்துறை லைட்டா அடிவாங்குச்சு...உழைப்பாளிகள் அதிகம் இருக்குற ஊர்லே... கொஞ்சம் சீக்கிரமா சரி பண்ணிட்டு மேல வந்தாங்க...அடுத்த மரண அடி GST...இப்ப வரைக்கும் மேல வர முடியலே...அடுத்தடுத்து பொருளாதார மந்தநிலை அவங்களே எந்திரிக்கவே விடலே...முன்னாடிலாம் அந்த அண்ணண் 4 Machine வச்சு Run
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!