Discover and read the best of Twitter Threads about #திருமா

Most recents (2)

சாதியத்தை ஒழித்து, சமூகநீதியை காத்ததாகவும் மேடைக்கு மேடை முழங்கும் திராவிடர்களின் போலி முகத்திரையை கிழிக்கும் சம்பவம் தான் #குறிஞ்சான்குளம்_படுகொலை
குறிஞ்சான் குளத்தில் நாயக்கர் சமூகத்தினரின் மண்டபம் ஒன்றுக்கு எதிரே, தலித்துகள் என்கிற ஆதி தமிழர்கள் தங்கள் பகுதியில் 1/1
வழிபடுவதற்காக காந்தாரியம்மன் கோவில் ஒன்றினை கட்ட முனைந்தார்கள் என்ற காரணத்திற்காக 1992 மார்ச் 16 ஆம் தேதி, இவர்களெல்லாம் நம் மண்டபத்திற்கு எதிராக கோவில் கட்ட அனுமதிப்பதா என்ற சாதி வெறி தலைக்கு ஏற நாயக்கர் சமுதாயத்தினரால், 1/2
சர்க்கரை,சுப்பையா, அம்பிகாபதி, அன்பு என்ற நான்கு தலித்துகள் வெட்டி கொலை செய்யப்பட்டார்கள்.

வெட்டப்பட்ட ஆதிதமிழர்களின் ஆண்குறியை வெட்டி ஒவ்வொருவர் வாயிலும் வைத்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டனர். இப்படி ஆண் குறியை வெட்டி வாயில் வைக்கும் பழக்கம் ஈழத்திலும் அங்குள்ள 1/3
Read 16 tweets
#இலங்கை #ஈழம் #பிராபாகரன்
👇👇
இலங்கை தமிழர்களின் நில/இன விடுதலைக்கு போராடிய பிராபாகரன், அந்த மக்களுக்கு தலைவர். அவ்வளவுதான்.

அவருக்கும் தமிழகத்தின் திராவிட அரசியலுக்கும் தொடர்பில்லை.

அதுபோல தமிழ்நாட்டு திராவிட அரசியல் ஈழவர்களுக்கு தொடர்பற்றது.
1/
ஒருவேளை திராவிட சித்தாந்தம் பிடித்திருந்தால் அதை ஈழத்தில் வளர்த்தெடுங்கள் சித்தாந்த, சமுதாய அரசியல்ரீதியாக. இல்லை என்றால் you have option to stay away🛑

சீமான் போன்ற மங்குனிகள் வயிறு வளர்க்க பேசுவதால், ஈழ அரசியலும் திராவிட அரசியலும் ஒன்றல்ல.

2/
பிராபாகரன், இலங்கையில் இருந்து பிரிந்து ஈழத்தை தமிழகத்தோடு இணைத்து, திமுகவின் தலைமையை ஏற்றுக்கொண்டு, இந்திய ஒன்றியத்தில் இணையப் போராவில்லை.

அல்லது, திராவிட சித்தாந்தப்படி தான் வாழ்வதாக சொல்லியதும் இல்லை.

அப்படியிருக்க, ஏன் திமுக என்ற அரசியல் கட்சி குரல் கொடுக்க வேண்டும்?
3/
Read 27 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!