Discover and read the best of Twitter Threads about #தூத்துக்குடி

Most recents (5)

#காயல்பட்டினம் - ஓர் இசுலாமிய வணிகத்தலம்...!

#தூத்துக்குடி மாவட்டம், #திருச்செந்தூர் அருகில் #தாமிரபரணி கடலுடன் கலக்குமிடத்தில் அமைந்துள்ளது #காயல்பட்டினம் என்னும் பேரூர்.

இவ்வூரின் பழைய பெயர் #காயல் என்பதாகும். #பழையகாயல், #புன்னைக்காயல், #காயல்பட்டினம் என மூன்று பகுதிகளாக..
இன்று அறியப்படும் இவ்வூர் முன்பு ஒரே நகரமாக விளங்கியது.

இவ்வூரைப்பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகள் எதுவும் இல்லை.

ஏனெனில், சங்க காலத்தில் இப்பகுதியில் #கொற்கை துறைமுகமே செல்வாக்குப் பெற்றிருந்தது.

#கொற்கை துறைமுகமிருந்த இடத்தில் கடல் பின்வாங்கி நிலம் உருவான பின்னர்...
#காயல் ஒரு துறைமுகமாக
வளர்ந்தது. கொற்கைக்குத் தெற்கில் #காயல்பட்டினம் அமைந்துள்ளது.

காயலுக்கு தெற்கில் #வீரபாண்டியபட்டினம் அமைந்துள்ளது. இவ்வூர் சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் பெயரால் (பொ.பி 946-966) அமைந்ததாகும்.

ஏற்கெனவே, காயல்பட்டினம் குறித்த சில ஆய்வுகள் ஆய்வாளர்களால்...
Read 29 tweets
#மக்கள்நீதிமய்யம் 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு அடியெடுத்து வைக்கின்றது. 2018 முதல்-மார்ச் 2019 நிகழ்வுகள் கீழேஉள்ளது.இனிஅதற்கு பிறகானநிகழ்வுகளை பார்ப்போம்.
2018பாராளுமன்ற தேர்தலுக்கு 20நாட்களே இருந்த சூழலில் பரப்புரை செய்ய புறப்பட்டார் #கமல்ஹாசன் . சென்ற இடமெல்லாம்சிறப்பான 1/17 Image
வரவேற்பு. பரப்புரையில் மாநில மத்திய அரசுகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டினார். #பாஜக வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து பரப்புரையாற்றினார். பாஜக வின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாநில அரசின் டாஸ்மாக் கடுமையாக எதிர்த்தார். நடைபெற்ற தேர்தலில் 15லட்சத்திற்கும் அதிகமான 2/17
வாக்குகளை பெற்றார். ஒரு இடத்திலும் வெல்லவில்லையென்றாலும், மக்கள் மனதில் இடம் பிடித்தார். மக்கள் ஆதரவிற்கு நன்றி கோரினார். #பாஜக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே காஷ்மீர் மாநிலத்திற்கான ஆர்டிக்கிள்.370 பிரிவை நீக்கியது. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.அமித்ஷா இந்தியைதிணிக்க 3/17
Read 17 tweets
#தூத்துக்குடி நாம் தமிழர் புலிகளால் இன்று காலை முற்றுகைக்குள்ளான மாவட்ட ஆட்சியர் அலுவலகம்#💪💪💪💪💪💪💪💪💪

1)இயற்கைக்கும், அனைத்து உயிரினங்களுக்கும், மனிதகுலத்திற்கும் எதிரான #சுற்றுச்சூழல்_தாக்க_மதிப்பீடு_2020

2) நம் மீனவ உறவுகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் - 1/9 ImageImage
#தேசிய_மீன்வள_சட்ட_மசோதா,

3) ஏழை பள்ளி மாணவர்களின் படிப்பை கடுமையாக பாதிப்புக்குள்ளாக்கும் #புதிய_கல்விக்_கொள்கை போன்றவற்றிற்கு எதிராக இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக முற்றுகையிட்டு போராட்டம் - 2/9 ImageImage
நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தூத்துக்குடி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் #வேல்ராஜ்

வடக்கு மாவட்ட செயலாளர் #பாண்டி

திருவைகுண்டம் தொகுதி செயலாளர் #பட்டாணி

தெற்கு மாவட்ட தலைவர் #குளோரியான்

வடக்கு மாவட்ட பொருளாளர் #ஜெயபாஸ்

ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் #தருவைகுளம்_தாமஸ்-3/9 ImageImage
Read 10 tweets
#திருநெல்வேலி🔥💕

"சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா.!"
இந்த பாட்டு கேட்கும் போது உங்களுக்கு உங்க ஊரு நியாபகம் வருவது இயல்பே.ஆனா அதையும் தாண்டி உள்ளுக்குள்ள ஒரு பெருமையும், அலாதி ஆனந்தமும், விழிகளின் ஓரம் சிறுதுளி ஈரமும் வருவது திருநெல்வேலி காரங்களுக்கு மட்டும் தான்.!😂
ஏன்னா, இன்றைக்கு திருநெல்வேலி தவிர்த்து அதிக அளவில் சென்னை,மதுரை,கோயம்புத்தூர், திருச்சி ன்னு தமிழ்நாட்டுல மட்டும் இல்ல திருவனந்தபுரம்,கொல்லம், கொச்சி,பெங்களூரு,புனே,மும்பை, டில்லி ன்னு இந்தியா முழுவதும் பல முக்கியமான நகரங்களிலும் வளைகுடா நாடுகளிலும் கணிசமான அளவு வசிக்கிறாங்க.!😳
#திருநெல்வேலி 2200 ஆண்டுகளாக (இன்றுவரை) உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நதிக்கரை நகரம்.🙄 அந்நதி #பொருநை நதி என சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட இன்றைய தாமிரபரணி ஆறுதான்.
பாண்டியர்கள் 'தென்பாண்டி நாடு' ன்னும் சோழர்கள் 'முடிகொண்ட சோழமண்டலம்' ன்னும் அப்புறம் வந்த நாயக்கர்கள்
Read 24 tweets
#சாத்தன்குளம் த்தில் தந்தை மகன் இறப்புக்கு மட்டுமல்ல., பல அப்பாவிகளின் இறப்புக்கும், உடல், உயிர், உடல் உறுப்புகளின் இழப்பிற்கும் மூலக்காரணமான ஆய்வாளர் வடுக பொட்டுக்கட்டி நாயுடு ஸ்ரீதர்..

இவன்தான் திட்டமிட்டு இனவெறியுடன் தமிழர்களுக்கு எதிராக உதவி ஆய்வாளர்களையும், +
காவலர்களையும் தூண்டி விட்டு கொலைசெய்ய வைத்துவிட்டு, இன்று ஒன்றும் தெரியாத உத்தமன் போல் நடித்துக்கொண்டிருக்கிறான்..

இவனுக்கு பின்னணியில் இருப்பவர்கள் முழுக்க முழுக்க தி.மு.க வும் வடுக நாயுடு அமைப்புகளும் திராவிட அமைப்புகளும்தான்.. இவர்களுக்கு ஆதரவாக சில தமிழர் சாதிய +
அமைப்புகளும், அதன் தலைவர்களும் உள்ளனர் என்பதே உண்மை..

இவர்கள் அனைவருமே இணைந்து திட்டமிட்டு தமிழர்களை அழித்து அந்த பழியை வேற்று சமுதாய சக தமிழர்கள் மீது போட்டு, சாதிய வன்மத்தையும், கலவரங்களையும் உண்டாக்கி ஆளும் கட்சிக்கு எதிராகவும், தி.மு.க- வுக்கும் கனிமூழிக்கு ஆதரவாகவும் ஒரு +
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!