Discover and read the best of Twitter Threads about #தெரிஞ்சிக்கோங்க

Most recents (7)

#Thread
#Time
#தெரிஞ்சிக்கோங்க

கடைசி 2 thread ல ஓரளவு உங்களுக்கு ஐன்ஸ்டைனோட special relativity அப்புறம் general relativity புரிஞ்சிருக்கும்

நாம் எப்படி ஒரு பொருளை கண்ணால பாக்குறோம்…?

சூரியனில் இருந்து அல்லது விளக்குகளில் இருந்து வரும் வெளிச்சம் அதாவது ஒளி பொருளின் மேல் பட்டு
அது refelect ஆகி அந்த refelect ஒளி நம்ம கண்ணை வந்து அடைகின்ற காரணத்தால் நாம் பொருள்களை பார்க்கின்றோம்…இது basic

அந்த ஒளியானது எவ்வளவு வேகத்தில் கண்ணை வந்து அடைகிறதென்றால் ஒளியின் வேகத்தில்…
X Man Days of Future என்ற படத்தில் இந்த time freeze scene ஐ பாத்திருப்போம், எப்படி அவருக்கு மட்டும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் time freeze ஆகின்றதென்றால் அவருக்கு வேகமாக செல்லக்கூடிய சக்தி இருக்கும்…அவர் வேகமாக செல்லும்போதெல்லாம் அவருக்கு time freeze ஆகும்.
Read 27 tweets
#Thread
#Theory_of_General_relativity
#தெரிஞ்சிக்கோங்க

Special theory இல் காலம் மாறாது என்ற நியூட்டனின் கருத்தை மறுத்த அவர் இம்முறை general theory of relativity இல் நியூட்டன் கண்டு பிடித்த ஈர்ப்பு விசையை கேள்விக்கு ஆளாக்கினார்...சர் ஐசக் நியூட்டன் கூற்று படி...
ஈர்ப்பு விசை என்பது நிறையுள்ள எந்தப் பொருளும் இன்னொரு பொருளை ஈர்க்கும் சக்தி கொண்டது. அந்த சக்தியை ஈர்ப்பு விசை என்று சொல்கிறோம். எல்லாப் பொருட்களும் எல்லா பொருட்களையும் ஈர்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் ஐன்ஸ்டைன் ஈர்ப்பு சக்திக்கு வேறு விதமான விளக்கம் கொடுத்தார்....அந்த விளக்கத்தை பார்க்கும் முன்...

பரிமாணங்களை பற்றி தெரிந்துகொள்வோம்…

நாம் கண்ணால் காண்பது அனைத்தும் முப்பரிமாணம்…நான்காம் பரிமாணம் ஒன்று உள்ளது அதுதான் Time.
Read 19 tweets
#தெரிஞ்சிக்கோங்க
#Time_dilation
#SpecialRelativity

காலம் எப்படி மாறுபடும் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் "Theory of relativity" என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

உலக வரலாற்றின் மிக பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவமும் (theory of relativity) ..
மேலும் அவர் கண்டு பிடித்த சில கோட்பாடுகளும் ..மற்றும் அவரது trade மார்க் formula E=MC² உம் அறிவியல் உலகின் அஸ்திவாரத்தை ஆட்டி பார்த்த சங்கதிகள்.
ஒரு உதாரணம்

உங்கள் கையில் ஒரு பனிக்கட்டியை வைத்து விட்டு இது சுடுகிறதா, குளிர்கிறதா என்று கேட்டால்…கண்டிப்பாக இது குளிர்கிறது என்று சொல்வீர்கள்…அதே கேள்வியை ஐன்ஸ்டைனிடம் கேட்டால்

அவர் அது குளுர்ச்சியா இல்லை சூடா என்பது சார்புடையது என்பார்...
Read 29 tweets
#Thread
#Nikola_Tesla
#தெரிஞ்சிக்கோங்க

எடிசனிடம் தனது திறமையை, கண்டுபிடிப்பை ... அறிவை ..பறிகொடுத்த பரிதாப மனிதர் யார் தெரியுமா அவர் தான் உலகத்தால் மறைக்க பட்ட விஞ்ஞாணி நிகோலஸ் டெஸ்லா...
ஆமாம் யார் இந்த டெஸ்லா?
டெஸ்லா ஒரு சேர்பிய நாட்டு விஞ்ஞாணி 1856 இல் பிறந்தவர் எடிசனின் சக காலத்து விஞ்ஞானி பிற்காலத்தில் அமெரிக்கா சென்று குடியேறிய பின் 1884 முதல் எடிசனுக்காக அவருடன் வேலை செய்துவந்தார்.
டெஸ்லா ஒரு எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர் ,மெக்கானிக்கல் இன்ஜினியர் ,இயற்பியலார் ,மற்றும் futurist எனப்படும் எதிர்கால அறிவியல் சாதியத்தை சிந்திக்க கூடியவர்..
பல இடங்களில் ஆலோசகராக பணியாற்ற கூடியவர்.
Read 30 tweets
#Thread
#தெரிஞ்சிக்கோங்க
#Fermi_paradox

பூமி

நாம் அவ்வபோது கண்டுபிடிக்கும் பல கெப்ளர் கிரகங்களை விட மிக மிக அபூர்வமான ஒரு மர்ம கிரகம் தான் . சுற்றி பல கிலோமீட்டருக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தகிக்கும் மணல் நிரம்பிய பாலைவனதில் நடுவே ஒரே ஒரு ஒற்றை ரோஜா பூத்திருப்பதை போல
"Observable univerce " என்று சொல்ல கூடிய 9300 கோடி ஒளி ஆண்டுகள் அளவு

பரவிய பாலைவனத்தில் ஒற்றை ரோஜாவாய் நீரும் ,காற்றும், பசுமையும் விலங்குகளையும் பறவைகளையும் ,உங்களையும் என்னையும் கொண்ட ஒரு உயிருள்ள கிரகமாக பூமி இருப்பது மிக பெரிய மர்மங்களிலும் மர்மம்.
கிட்ட தட்ட 50... 55 வருடங்களாக தேடி கொண்டிருக்கின்றோம் . இவ்ளோ தூரத்துக்கு ஒருத்தன் கூடவா துணைக்கு இல்லை ??
இதை பற்றி பல கோட்பாடுகள் உண்டு
அதில் Fermi paradox கள் மிக பிரபலம்.
இந்த தலைப்பை பற்றி பல பேர் பல கருத்துக்கள் சொல்லி இருந்தாலும் இப்போது நாம் குறிப்பாக Fermi சொல்ல..
Read 25 tweets
#Thread
#தெரிஞ்சிக்கோங்க

பிரபஞ்சம் விட பெரிதான ஒன்று இருக்கிறதா என்பதினை அறிந்துகொள்ள பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதினை முதலில் அறிய முயற்சிப்போம்
அதற்கு முன் நமது சூரியனை (சூரியன் ஒரு நட்சத்திரம்) போன்ற பிற நட்சத்திரத்தையும், மாபெரும் நட்சத்திரத்தையும், அதை விட மிகவும் பெரிய நட்சத்திரத்தையும் பற்றி காணலாம். இவைகளின் குறுக்களவை நமது பூமி, மற்றும் நமது சூரிய குடும்பத்தின் இதர கோள்களின் குறுக்களவோடு ஒப்பிட்டு பார்க்கலாம்.
கீழிருப்பது நாம் வசிக்கிக்கும் பூமி, இதன் குறுக்களவு 12,742 கிமீ. சுற்றளவ்வு சுமார் 40,000கிமீ. நாம் எந்த ஒரு வணிக விமானத்தில் பயணம் செய்தாலும், பூமியை சுற்றி வர குறைந்தது 42 மணிநேரமாவது ஆகும்
Read 28 tweets
#Thread

நாம் பொதுவாக திரைப்படங்களில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் படத்தை காட்டுவதை பார்த்திருப்போம்.
அழகாக மிதக்கும் ஒரு பந்து போல காட்டப் பட்டிருக்கும்.
ஆனால் உண்மையில் நீங்கள் கற்பனை செய்ய வேண்டியது உங்கள் கண்ணெதிரே மிதக்கும் அந்த லட்டுவை சுற்றி ஒரு 50 ...100 ஈக்கள் கச்சா முச்சா என்று மொய்த்து கொண்டு இருப்பதை போல தான்.
அந்தளவு விண்வெளிக் குப்பை சேர்ந்துள்ளது நமது சுற்றுவட்டப் பாதையில்.
பொதுவாக ஆயுள் முடிந்த செயற்கைகோள்களுக்கு இரண்டு வகையில் முடிவு கட்டுகிறார்கள்.
Read 19 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!