Discover and read the best of Twitter Threads about #தேஷ்பிதாமோடிஜி

Most recents (4)

🪷இனியாவது கேள்வி கேளுங்கள்...🪷

நமது #தேஷ்பிதாமோடிஜி அவர்கள், அக்னிபத் திட்டத்தின் மூலம் அக்னி வீரர்களை உருவக்குவது பற்றிய அறிவிப்பைத் தந்ததும்... பகவானே... பற்றி எரிந்தது ரயில்களும், பொதுச்சொத்துக்களும் மட்டுமல்ல. தில்லி முதல் தமிழகம் வரை பலரின் வயிறும்தான்.
அப்படி என்னதான் சொல்லிவிட்டார்? 4 வருஷம் ராணுவத்தில் பணிபுரிய அழைத்தார். அதுதான் ப்ரச்சனை. கொலைவெறி ஆட்டம் போட்டவன் எல்லாம் என்ன சொன்னான்?
“4 வருஷம் கழிச்சு எங்க வாழ்க்கை என்னாவது? அதுதான் கோபம்” என்றான்.

இதுபற்றி பலரும் பேசுகிறார்கள். அவர்கள் சொல்லாததையும் நாம் பார்ப்போம்.
👉 இது வேலை இல்லை... தேச சேவை.

ஆட்டம் போட்ட தீய சக்திகள் இதை ஒரு வேலை என்று நினைத்தன. பின் தூண்டுதலால் வெறித்தனமாய் ஆடின. இவன் உண்மையில் ராணுவத்தில் சேர நினைத்திருந்தால், முதலில் தேச சொத்துக்களைத் தன் சுயநலத்துக்காக அழிக்க மாட்டான்.

ஆம் ! தேசியவாதிக்கு பக்தி இருக்கும்.
Read 26 tweets
🌺மை டியர் மோடி டாடி....🌺

முஸ்லீம்களின் பென்ஷன் ??

இதை நினைத்துப் பார்த்திருப்பீர்களா? பலே கில்லாடிஸ்.

அரசாங்க பென்ஷன் அலுவலகத்தில் முஸ்லீம்களின் பென்ஷன் பற்றி அங்கிருந்த நிதிப் பொறுப்பு அதிகாரி கூறியதை அறிந்தால் நீங்கள் வியப்பின் எல்லைக்குப் போய் விடுவீர்கள்!
"ஓய்வு பெற்ற முஸ்லீம் அதிகாரி ஒருவர் (நான்கு மனைவிகளை மணந்தர்) இறந்து விட்டால் அவருடைய மனைவிகளுக்கு நீங்கள் எப்படி பென்ஷன் பணத்தைத் தருவீர்கள் ?” என்று கேட்ட போது அவர் கொடுத்த பதில் இது தான்:

முதலில் நாங்கள் நாமினேஷனைத்தான் பார்ப்போம். அவர் எப்படி, எந்த விகிதத்தில்
கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறாரோ, அதன்படியே அவரது நான்கு மனைவிகளுக்கும் பிரித்துக் கொடுப்போம்.

ஆனால், அவர் ஏதும் குறிப்பிடாமல் இருந்தால், குடும்பப் பென்ஷன் நான்கு பங்காகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு அளிக்கப்படும். அதாவது 25% ஒவ்வொருவருக்கும் தரப்படும்.
Read 11 tweets
🌺ஜனனி... ஜனனி...🌺

ஆச்சு... அண்ணாமலை ஜி திருடர் கழகத்தின் முதல் இரண்டு ஊழல்களைப் பட்டியலிட்டு விட்டார். லேசாக நமக்கும் விழிப்பு வந்தது. அதில் தாய்மைக்குச் சம்மந்தப்பட்ட முதல் ஊழல் பற்றி என் மனதிலுள்ளதைத் தருகிறேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கர்பினிப் பெண்களுக்கான
ஊட்டச்சத்துக்காக இந்த சத்துமாவு தருவதற்கு திட்டம் கொண்டு வந்தார். அந்த மாவு நன்றாகவும் இருந்தது. பலர் அதன் சுவையும் நன்றாக உள்ளது எனத் தெரிவிப்பார்கள் அப்போது. அதை, அப்படியே தொடர்ந்திருக்கலாமே??

திருட முடியாதே.... அதனால் இப்போது அதனை டெண்டருக்கு விட்டார்கள். அதுவும் யாருக்கு?
ANITHA TEXCOT (P) LTD எனும் கம்பெனிக்கு. இப்பெயர்தான் நமக்குத் தெரியாது; ஆனால், தரத்துக்கான உதாரணம் கூறினால் உடன் விளங்கும். நம் விடியல் அரசு வந்து பொங்கல் பொருட்கள் அளித்ததே... ம்... அதை டெண்டரெடுத்த அதே கம்பெனிதான் இது.

என்ன? சொன்னதும் பலருக்கு புளியில் பார்த்த பல்லி நினைவில்
Read 25 tweets
🌺இரண்டு மாத்துக்கே இப்படி...🌺

தற்போது இஸ்லாமிய கூட்டமைப்பு வரை இந்தியாவை கண்டிக்கற அளவுக்கு என்னதான் சொல்லிவிட்டார் அந்தப்பெண்?

ஏன் கத்தார் கதறுகிறது?

துபாய் துடிக்கிறது?

சௌதி சத்தம்போடுகிறது?

காரணம் நபி விஷயம் இல்லை... எல்லாம் வயித்துப் பிரச்சனைதான் !!
சமீப காலங்களில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மேல தடை விதிக்க ; இதனால் எண்ணெய் வர்த்தகத்தில் மிகப்பெரும் பங்களிக்கும் ரஷ்யாவுக்கு எண்ணெய் வர்த்தகம் தேக்கம்.

இந்த நேரத்தில் உலகமே எதிர்த்தபோதும், தனது ராஜ்ய சூழல்கள் கருதி, இந்தியா ரஷ்யாவைக் கண்டிக்காமல்
அமைதியாக ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்க ;

*இந்த இடத்தில் ரஷ்யாவும் மனமிரங்கி அல்ல... யுத்த சூழல், தன்நாட்டின் பொருளாதார பாதிப்பு இதையெல்லாம் கருத்தில் கொண்டு*

இந்தியாவுக்கு மிகப்பெரும் தள்ளுபடியில் எண்ணெய் வழங்கியதோடு அதற்குண்டான தொகையை, இந்திய ரூபாயாகவே தர ரஷ்யா சம்மதிக்க
Read 15 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!