Discover and read the best of Twitter Threads about #நான்

Most recents (5)

#தனது எட்டாவது வயதில் துறவறம் மேற்கொண்டு, அத்வைத சித்தாந்தத்தை இவ்வுலகுக்கு அளித்த ஆதி சங்கரர் #வாழ்ந்தது #வெறும் 32 #வருடங்கள் மட்டுமே.
எட்டு வயது பாலகனுக்கு என்ன தெரியும் ?
ஆனால், அவன் அந்த வயதில் துறவறம் மேற்கொள்ளவிருக்கும் செய்தியை அறிந்து அதிர்ந்துபோன அவனது தாய் ஆர்யாம்பாளுக்கு, தான் சந்நியாசம் மேற்கொள்ள கலங்கிய மனதோடு சம்மதித்த அந்த தாய்க்கு, ஆறுதலாய் ஒரு வாக்களிக்கிறான், சங்கரன்
“ அம்மா, நீ என்னை எப்போது அழைத்தாலும், நான் இந்த உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அக்கணமே உன் முன் இருப்பேன்”.
இன்புற்ற தாய், தன் பிள்ளையைப் பிரியச் சம்மதிக்கிறாள்.
தாயின் இறுதிக்காலம் நெருங்குகிறது. தன் பிள்ளை இந்த உலகை உய்விக்கப் பிறந்தவன் என்று அறிந்துகொண்ட அந்தத் தாய்
Read 19 tweets
கன்வாட் யாத்திரை தடை செய்ய வேண்டும்.

நடுநிலை : கன்வாடிற்கு பயணிக்க முடியாது, கொரோனா பரவுகிறது, தடை அமலில் இருக்கும்

நான்: விவசாய போராட்டத்திற்கு தடை

நடுநிலை : போராட்டம் ஒரு அடிப்படை உரிமை, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது

உபிஸ்:
தீபாவளி அன்று பட்டாசு தடை செய்ய வேண்டும்
நடுநிலை: தீபாவளிக்கு பட்டாசு தடை சுற்று சூழல் பாதிப்பு

#நான்: ஈத்-புத்தாண்டுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்.

நடுநிலை: மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அப்துல்: மாடு பாதுகாவலர்களைத் தடைசெய்க

நடுநிலை: மாடு பாதுகாவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
நான்: மாடு வதைக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்

நடுநிலை : மதவாதம் பேசாதீர்.

அப்துல்: ஜல்லிக்கட்டு விளையாடுவதன் மூலம் இந்துக்கள் காளைகளை துன்புறுத்துகின்றனர் ஒடுக்குகிறார்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்

விலங்கு ஆர்வலர்கள்: ஜல்லிக்கட்டு தடை செய்யவேண்டும்.
Read 8 tweets
அப்துல்: மைலார்டு, கன்வாட் யாத்திரை தடை செய்ய வேண்டும்.

உச்ச நீதிமன்றம்: கன்வாடிற்கு பயணிக்க முடியாது, கொரோனா பரவுகிறது, தடை அமலில் இருக்கும்

#நான்: மைலார்டு, விவசாய போராட்டத்திற்கு தடை

உச்ச நீதிமன்றம்: போராட்டம் ஒரு அடிப்படை உரிமை, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது
அப்துல்: மைலார்டு,
தீபாவளி அன்று பட்டாசு தடை செய்ய வேண்டும்

உச்ச நீதிமன்றம்: தீபாவளிக்கு பட்டாசு தடை என்பது அமலில் இருக்கும்

#நான்: மைலார்டு, ஈத்-புத்தாண்டுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றம்: மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அப்துல்: மைலார்டு, மாடு
பாதுகாவலர்களைத் தடைசெய்க

உச்ச நீதிமன்றம்: மாடு பாதுகாவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

#நான்: மைலார்டு, மாடு வதைக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்

உச்ச நீதிமன்றம்: மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அப்துல்: மைலார்டு,
ஜல்லிக்கட்டு விளையாடுவதன் மூலம்
Read 9 tweets
a Whatsapp msg.
#துரோகம் ஒருபோதும் வென்றதில்லை.
தமிழகத்தில் பாஜகவின் பல முக்கிய தலைவர்கள் #கொல்லப்பட்ட போதும் தமிழகத்திற்கு மிக அருகில் உள்ள கேரளாவில் பலநூறு #ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கொல்லப்பட்ட போதும் வாயை மூடிக்கொண்டு, கையை கட்டிக்கொண்டு இருந்த பாஜகவை சேர்ந்தவர்கள்.... என்று (1/n)
கூறி திரிபவர்களுக்கு... உண்மையை உணரும் வகையில்..
ஒரு பாத்திரத்தில் நீரை தேக்கி வைப்பதற்கு அந்த பாத்திரம் ஓட்டை, உடைசல் இல்லாமல் இருக்க வேண்டும்....
ஆனால், அந்தப் பாத்திரத்தில் சட்டம் என்கிற ஆயிரம் ஓட்டைகள் இருக்கின்றபோது அந்த ஓட்டைகளை முதலில் சரி செய்ய வேண்டும். அதன் பின்னரே(2/n)
அந்த பாத்திரத்தில் நீரை நிரப்ப வேண்டும்.
ஆர்எஸ்எஸின் வளர்ப்பில் வந்தவர்கள், #ஷகாவிற்கு சென்று வந்தவர்கள், பாஜகவின் அடி வேர் புரிந்தவர்கள் கண்டிப்பாக எந்த ஒரு சூழ்நிலையிலும், தன் #தலைவனை விமர்சிக்க மாட்டார்கள். உயிருக்கு உயிராக, தோளோடு தோளாக தன் தேசத்தை எந்த (3/n)
Read 36 tweets
001#நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே#

இளம் வயது பெண் ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான பெண் ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார்.
✍002அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக்கொண்டிருந்தன.

அந்த இளம் பெண்ணிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார்.
003உடனே அந்த இளம் பெண்ணிடம், "ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்," என ஆதங்கப்பட்டார்.

அப்பெண்ணோ புன்னகைத்தவாறு கூறினார்:
"நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான். எனவே,
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!