Discover and read the best of Twitter Threads about #நான்_பார்த்த_உலக_சினிமா

Most recents (1)

#நான்_பார்த்த_உலக_சினிமா
#PerfectStranger
7 நண்பர்கள் இரவு நேர விருந்திற்கு ஒன்று கூடுகின்றனர். பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு விபரீத விளையாட்டு விளையாடுகிறார்கள். எல்லாரும் அவங்க phoneஅ tableல வைக்கனும், call msg mail எது வந்தாலும் எல்லாருக்கும் தெரியிற மாதிரி படிக்கனும்,
csll வந்தா loudspeaker போட்டு பேசனும். இந்த விளையாட்டில் பல பிரச்சினைகள் வருது. முழுக்க முழுக்க minimal location la வெறும் convo மட்டும் தான். ஆனா விருவிருப்பா கொண்டு போயிருப்பாரு இயக்குனர். 2016ல வந்து பட்டைய கிளப்புன அப்பறம்
20 மொழியில remake பண்ணியிருக்காங்க. இன்னும் remake பண்ணிட்டு இருக்காங்க.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!