Discover and read the best of Twitter Threads about #நாம்தமிழர்கட்சி

Most recents (24)

சீமானின் அரசியல் #Seeman #சீமான்

ஒரு ஆள் உண்மைக்குப் புறம்பாக ஒருமுறை மாற்றிச் சொன்னால் அது தெரியாமல் சொல்வது என அர்த்தம். ஆனால் ஒவ்வொரு முறையும் மாற்றிச் சொல்கிறார் என்றால் அது பொய் சொல்வது என அர்த்தம். அந்த ஆள் முழு ஃபிராடு என அர்த்தம். நிற்க.
சீமானின் ஆரம்பகால பொய்கள் இரண்டை உதாரணத்திற்குப் பார்ப்போம்.

எம்.ஜி.ஆர் பதவியேற்புக்கு பெரியார் வந்தார் என்றார் சீமான். ஆனால் எம்.ஜி.ஆர் ஜெயிப்பதற்கெல்லாம் முன்னரே பெரியார் இறந்துவிட்டார்.
மாவீரர் பால்ராஜ் என்னும் புலித்தளபதி மலையகத்தமிழர் என புதிய தலைமுறை பேட்டியில் சொன்னார் சீமான். ஆனால் பால்ராஜ் மலையகத் தமிழர் இல்லை.
அப்படியே இது வளர்ந்து வளர்ந்து புலித்தலைவர் பிரபாவை ஹோட்டல் முதலாளி ஆக்கியது, அவரிடமே போய் உடம்பைக் குறைக்கச் சொன்னது, அரிசிக்கப்பல், கத்திக்கப்பல்
Read 17 tweets
அண்ணன் சீமான் பீலா ராஜேஷின் பெயரை பயன்படுத்தாத போதே சீமான் பீலா ராஜேஷின் இடம்மாற்றத்திற்கு மட்டும் தான் எதிராக பேசுகிறார் அவர் பாஜக அடிவருடி அதிமுக அடிவருடி அப்டி இப்டினு உருட்டுன திமுக சிறுபான்மை பரம்பரை கொத்தடிமைகளே.......

வெளிப்படையாகவே அதிமுக அரசின் அதாவது - 1/4
பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு
சாதகமாக டெண்டர் செட்டிங் செய்ய நியமிக்க பட்ட கார்த்திகேயன் IAS எனும் அரசு அதிகாரியை இன்றைய தமிழ்நாடு அரசு அதவாது திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நெடுஞ்சாலை துறை செயலாளராக நியமித்தது ஏன்?? - 2/4
சீமானை விமர்சிக்க கூடிய ஒருவர்க்கு கூட இதை எதிர்த்து கேள்வி எழுப்ப தெம்பும் திரானியும் நேர்மையும் இல்லையா...???

அப்படி இல்லை என்றால் அப்பட்டமாக பாசிச பாஜகவிற்கும் அடிமை அதிமுகவிற்கும் ஊழல் லஞ்சத்திற்கும் திமுக துணை போகின்றதை ஒப்புக்கொள்கிறார்களா.. ??? - 3/4
Read 5 tweets
எச்சரிக்கை☝
மே 2க்கு பிறகு
#திமுக'வின் தலைமை
#நாம்தமிழர் மற்றும் #சீமான் மீதான
எதிர்ப்புகளை உடன்பிறப்புகள் மூலமாக வன்முறை வெறியாட்டமாக கட்டவிழ்த்துவிடும்
#MGR #JJ இப்போது #Seeman
#நுட்பமா_புரிஞ்சிக்கணும்
#சீமான்_எனும்_ஆளுமை Image
இது வரை தவிர்க்கப் பார்த்தவர்கள்,
இப்போது வேறு வழி இல்லாமல் எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்..
வன்முறை #திராவிடம் மற்றும் #திமுக'வின் குணம்..
காமராசர் முதல் எதிர்த்த அத்தனை பேரையும் சிறுமை படுத்தியவர்கள், கொடுமைப்படுத்தியவர்கள்,கொன்றவர்கள்..
#நாம்தமிழர் தம்பி, தங்கைகள் பணத்திற்காக அல்லாமல் இனத்திற்காக அரசியலுக்கு வந்திருப்பதால்,
மோதல்கள் வேறு கோணத்தில் திரும்ப வாய்ப்பிருக்கிறது..
#நாம்தமிழர்கட்சி நிதானமாக அனைத்து எதிர்ப்புகளையும் கூர்மைபடுத்தவேண்டும்..
சட்டரீதியாக சரியான சம்மட்டி அடிகளை கொடுக்கவேண்டும்..
Read 17 tweets
கனா கண்டேன் .....

தமிழகத்தில் பிற மொழி கலப்பின்றி
செந்தமிழில் பேசக்கண்டேன்

மதுக்கடைகள் அனைத்தும் மூடக்கண்டேன்

நியாய விலைகடையில் பொருள்கள்
எடை நிறைவாய் போடக்கண்டேன்

படித்த இளைஞர் அனைவரும்
அரசுப்பணியில் அமரக்கண்டேன்

படித்த பாமரரும் அரசாட்சி புரியக்கண்டேன் 1/5
தனியார் பள்ளிகள்
குறைந்த கட்டணத்தில் நடத்தக்கண்டேன்

கையூட்டு பெறா அரசு அலுவலகம்
அமைதியாய் இயங்க கண்டேன்

முதியோர் இல்லம் அனைத்தும்
அறவே மூடக்கண்டேன்

சாதியே இல்லா சமுதாயம் கண்டேன்

மதமே இல்லா மாநிலம் கண்டேன்

கைபேசி இல்லா மக்கள் கண்டேன்

நடிகைகள் முழுஆடை அணியக் கண்டேன் - 2/5
சின்னத்திரையில் நாடகமில்லா காட்சி கண்டேன்

ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் பல வெல்லக்கண்டேன்

கள்ளக்காதல் இல்லா நல்லில்லம் கண்டேன்

பிச்சைக்காரர் இல்லா கோயில் கண்டேன்

விபத்தே இல்லா சாலைக் கண்டேன்

விலைவாசி உயர்வு குறையக் கண்டேன்

வேலையில்லா திண்டாட்டம் ஒழியக்கண்டேன் - 3/5
Read 6 tweets
#போர்க்களம்

#பிஜேபி:-சீமான் ஒரு மலையாளி, சீமானை எல்லாம் டிவியில் காட்டவே கூடாதுங்க,, சீமானை தேச துரோக வழக்கில் கைது செய்யனும்,,,

#அதிமுக:- சீமானுக்கு எம்சியரை பற்றி என்ன தெரியும்?? தேசத்துரோக வழக்கு போட்டது,, பள்ளி,கல்லூரிகளில் பேச தடை,, ,, பல மாவட்டங்கள் உள்ளே செல்ல - 1/6
#திமுக:- சீமான் அதிமுகவிடம் 400கோடி வாங்கி விட்டார்,, நாம் தமிழர் பிஜேபியின் பி டீம்,, சீமானுக்கு வாக்களித்தால் பிஜேபி உள்ள வந்துடும்,,

#விசிக:- நாம் தமிழரும் பிஜேபியும் ஒரே கொள்கையை கொண்டவர்கள்,, நாம் தமிழரும் வேல் தூக்குகிறது, பிஜேபியும் வேல் தூக்குகிறது - 2/6
( ஸ்டாலின் முதல் உதயநிதி, திருமாவளவன்,சரத்குமார், துரைமுருகன் என எல்லோரும் வேல் தூக்கியாச்சு)

இன்னும் பலப்பல விமர்சனம்,,,,,, ஒரு கட்சி எல்லாக்கட்சிக்கும் எதிர்கட்சி,, அது #நாம்தமிழர்கட்சி ...

#234தொகுதியிலேயும் ஓட்டுக்கு காசு கொடுக்காமல்,, கூட்டத்திற்கு காசு, பிரியாணி, - 3/6
Read 7 tweets
🇰🇬🇰🇬🇰🇬 #நாம்தமிழர்கட்சி 🇰🇬🇰🇬🇰🇬
🇰🇬🇰🇬 #சிவகங்கைமாவட்டம் 🇰🇬🇰🇬
#காரைக்குடி_சட்டமன்றத்தொகுதி

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
#கண்டன_அறப்போராட்டம்
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

மத்தியஅரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் குரல்வளையை நெறிக்கும் புதிய - 1/7
வேளாண் சட்டமசோதா 2020ஐ ரத்துசெய்ய வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் திரண்டு தொடர்ந்து போராடிவரும் உணவளிக்கும் கடவுளாகிய விவசாயிகளுக்கு ஆதரவாக

வருகின்றன சனிக்கிழமை 05-12-2020 சரியாக காலை 10:00 மணியளவில்

#தமிழ்த்திரு_ஐயா_கரு_சாயல்ராம் அவர்களின் தலைமையில்,

காரைக்குடி - 2/7
தொகுதி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் முன்னெடுப்பில்,

சிவகங்கை வடக்கு மாவட்ட தலைவர்
#தமிழ்த்திரு_சீமான்_குணா
சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளர்
#தமிழ்த்திரு_போஸ்
சிவகங்கை வடக்கு மாவட்ட பொருளாளர்
#தமிழ்த்திரு_சேக்_அப்துல்லா ஆகியோரின் முன்னிலையில்...

தேவகோட்டை, தியாகிகள் - 3/
Read 8 tweets
#மாவீரன்_திப்புசுல்தான் அவர்களுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்...

#திப்புசுல்தான் இல்லையென்றால் #தீரன்_சின்னமலை இல்லை #வீரமங்கை_வேலுநாச்சியார் இல்லை... - 1/3
#நாம்தமிழர்கட்சி ஆட்சியில் திப்புசுல்தான் அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக எடுப்போம் - 2/3
#செந்தமிழன்_சீமான் - 3/3
Read 4 tweets
உறுப்பினர் சேர்க்கை திருவிழா.!
#வாணியம்பாடி_தொகுதி🔥

#வாணியம்பாடி தொகுதியில் அக்டோபர் 2,3,4 நாட்களில் மட்டும் #1648_உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

வாணியம்பாடி தொகுதிக்கான மிகப்பெரிய வெற்றி.!

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் 1/2
தமிழ்மறை #திருக்குறள்

#நாம்தமிழர்கட்சி உறுப்பினர் சேர்கை திருவிழா என்பதைச் சரியாக பயன்படுத்திக்கொண்டது வாணியம்பாடி தொகுதி மட்டுமே.
இதற்காக கடுமையாக உழைத்த அனைத்து வாணியம்பாடி தொகுதி உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள் ✊.

இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை!!! - 2/3
JoinNTK4Change
#NTK4Tamilnadu
#Vaniyambadi
#Seeman #NTK
#Seemanism - 3/3
Read 4 tweets
#வாணியம்பாடி_தொகுதி உறவுகள் ஒருவர் ஒரு உறுப்பினரை இணைக்க வேண்டும்

#நாம்தமிழர்கட்சி உறுப்பினர் அட்டை பெறுவதற்கு

பெயர் :

தந்தை பெயர்:

பிறந்த தேதி :-

முகவரி :

தொடர்பு எண் :

மின்னஞ்சல் முகவரி :

புகைப்படம் :-

அனுப்ப வேண்டிய எண் (வாட்ஸப்) - 1/2
கரிகாலன் வினோத் +91 99440 21791
தொகுதி தலைவர்

வெள்ளக்குட்டை சதீஷ்குமார் +91 99444 23237
தொகுதி செயலாளர்

#குறிப்பு 10 வயதுக்கு மேல் உள்ளவர்களை உறுப்பினராக சேர்க்கலாம் - 2/2
Read 3 tweets
EIA- (environmental impact assesment) என்பதே நம் சுற்றுச்சூழலை நாம் பாதுகாப்பதற்காகதான். பொதுமக்களின் கருத்து கேட்பு தேவையில்லை என்பதே எதிர்மறையான ஒன்று. - வெண்ணிலா தாயுமானவன்
#நாம்தமிழர்கட்சி - 1/3
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான புதிய வரைவு ஏன் எதிர்க்க வேண்டும் - வெண்ணிலா தாயுமானவன் #EIAdraft2020 #environmentalimpactassesment - 2/3
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை எதிர்க்க வேண்டிய காரணம் என்ன? - வெண்ணிலா தாயுமானவன்
#நாம்தமிழர்கட்சி
#EIAdraft2020 - 3/3
Read 4 tweets
"சீமான் அண்ணன் ஏற்ற #தமிழ்த்தேசியதத்துவம் எனும் நம் மண்ணில் கலந்திருக்கும் ஆயிரமாண்டு கால பழமையான பெருமைமிகு தத்துவமே, பலரை நாதக'வில் பயணிக்க வைத்தது என்பதே யதார்த்த உண்மை".

குறிப்பாக அண்ணனின் 2009க்கு முந்தைய பேச்சுக்களை தொடர்ந்து கேட்டவர்களுக்கு இது நன்கு விளங்கும். 1/n
2009க்கு முன்பு அவர் திராவிட மேடைகளில் பேசிய தமிழ், தமிழர் சார்ந்த கருத்தை அவர் ஒரு போதும் மாற்றிக் கொண்டதில்லை. அவர் அன்று பேசிய தேசிய இன விடுதலை, சமத்துவ சமூகம் கருத்தை தான், இன்றும் பேசுகிறார். அன்றிருந்த அதே கருத்து, அதில் இருந்து எந்த பின் வாங்கலும் இல்லை. 2/n
அப்படியிருக்க, அன்று அவர் திராவிட இயக்க மேடைகளில் முழங்கிய போது சேராத பெருங்கூட்டம், பின்பு தமிழ் தேசிய அரசியல் பேசும் போது அவரை நோக்கி ஏன் வந்தது, இப்போதும் வருகிறது!?

உண்மையிலேயே அவர் பேச்சை, முன்வைத்த கருத்தை மட்டுமே கேட்டு உள்வாங்கிக் கொண்டு வருவதாக இருந்தால், 3/n
Read 11 tweets
சமீபத்தில் ஆதன் தமிழ் நேர்காணலில் நாதக 2016 தேர்தல் வரைவறிக்கையில் மருத்துவ-பொறியியல் நுழைவுதேர்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சரியான பதில் இல்லாதது வருத்தமாக இருந்தது

எனவே அதை பதிவிட்டு நாதக வரைவறிக்கையில் இருக்கும் நுழைவு தேர்வு தவறானது நீக்கவேண்டும், 1/3
#NTKforTamilNadu Image
என்று சொல்ல முயன்றபோது, சிலர், சமீபத்திய பிரச்சனைகளோடு தொடர்புபடுத்தி சீமான் அண்ணனுக்கு எதிராக கட்சி வரைவறிக்கையை எதிர்க்கிறாயா என்றனர்.

ஆனால் இன்றைய blacksheep darbar பேட்டியில், அதே கேள்வி எழுப்பப்பட்டதற்கு, வரைவறிக்கையில் நீக்கி விடலாம் என சீமான் அண்ணன் கூறி விட்டார்.💪 2/3
தவறை சுட்டிகாட்டி, கேள்விகள் கேட்டால் தான் சரியானது உருவாகும். முட்டு கொடுப்பதால் மாற்று அரசியல் பிறக்காது என்பதை நினைவூட்டி, மீண்டும் சீமான் அண்ணனின் கூற்றை பெருமையோடு சொல்கிறேன், "தத்துவம் தான் நம்மை வெல்ல வைக்கும்". 💪 3/3
#நாம்தமிழர்கட்சி #NTKforTamilNadu
Read 4 tweets
சகோ மதிவாணன் பதிவு

வணக்கம்.

சார் நாங்க ஸ்டாலின் சார் ஆபிஸ்ல இருந்து பேசுறோம்.

சொல்லுங்க!!

தலைவர் உங்கள பாராட்டுறார்ங்க.

மகிழ்ச்சிங்க.

தலைவர் உங்க கூட நேரடி தொடர்புல இருக்க விரும்புறாரு. உங்களுக்கு விருப்பமா சார்.

எந்த தலைவர்ங்க?

தலைவர் ஸ்டாலின்.

அவரு யாருக்குங்க தலைவர்? Image
திமுக தலைவர் ஸ்டாலின்.

ஆக அப்படி சொல்லுங்க..நம்ம தலைவர் மேதகு பிரபாகரன் தான்..அது சரி திமுக தலைவர் என்ன விசயமா நம்ம கூட தொடர்புக்கு வர்ராரு?

ஸ்டாலின் சார் கூட நீங்க இணைஞ்சு வேலை செய்ய விருப்பமா??

இத ஸ்டாலின் சார் ட்ட கேட்டுட்டு தான் என்கிட்ட பேசுறீங்களா??

ஆமா சார்..
ஸ்டாலின் சார் ஆபிசஸ்ல இருந்து தான் பேசுறேன், உங்க பேரு மதிவண்ணன் தான.?

மதிவாணன்

ஓ சாரி. மதிவாணன். சொல்லுங்க சார் உங்களுக்கு விருப்பமா.?

எனக்கு விருப்பமெல்லாம் இருக்கட்டும். உங்க சார்க்கு #நாம்தமிழரோட சேர்ந்து வேலை செய்ய விருப்பமா?

சார்.!

ஆங் கேக்குது. நான் பேசுனது கேட்டதா.?
Read 4 tweets
* இன்று (01/09/2020) கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை " அனிதா" வின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் *

அனிதாவின் தந்தை சண்முகம், திருச்சி காந்தி காய்கறிச் சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றினார்.

அனித்தா தமிழகத்தின் அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த மாணவியாவார் - 1/7
இவர் 2016-2017 கல்வி ஆண்டில் மார்ச் 2017 இல் நடைபெற்ற மேல்நிலைக் கல்வி பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார்.

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் நீட் - 2/7
தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் எனக்கோரும் மனுவினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

வழக்கறிஞர் நளினி சிதம்பரம் இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் - 3/7
Read 8 tweets
வரும் தேர்தலில் #நாம்தமிழர்கட்சி-யின் முழக்கம் என்னவாக இருக்கும்....?
சக மக்களின் கேள்வி..
"எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே..!"
புரட்சிப் பாவலர்..
புதியதோர் தேசம் செய்வோம் மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்..
பசி,பஞ்சம்,ஊழல் லஞ்சம் கொலை, கொள்ளை, சாதிய இழிவு, /1
தீண்டாமை அடக்குமுறை ஒடுக்குமுறை, பாலியல் வன்கொடுமை, பெண்ணிய அடிமைத்தனம் இன்மை, மது மாது இது ஏதுமில்லாத தேசம்...
அதுதான் புதியதோர் தேசம் செய்வோம் என்று நாங்கள் முழக்கம் இடுகிறோம்...
அனைவருக்கும் கல்வி..
கல்வி ஏற்ற வேலை..
வேலைக்கு ஏற்ற சம்பளம் 1/2
அந்த சம்பளத்தை கொண்டு வாழ்கிற பெருமைமிக்க வாழ்வு அடையாளம்..
தடையற்ற மின்சாரம்..
சரியான பாதை..
தூய குடிநீர் இலவசம்..
வீடற்ற குடிகள் இல்லை எனும் நிலை உருவாக்குவோம்..
படித்தவர் படிக்காதவர் என அனைவருக்கும் "அரசு வேலை" இனிமேல் படிக்காதவர் இல்லை என்ற நிலையை உருவாக்குவது அடுத்த வேலை.1/3
Read 6 tweets
#வன்னியருக்கு ஒரு கட்சி
#கவுண்டருக்கு ஒரு கட்சி
#நாடாருக்கு ஒரு கட்சி
#ரெட்டியாருக்கு ஒரு கட்சி
#பறையருக்கு ஒரு கட்சி
#செட்டியாருக்கு ஒரு கட்சி
#தேவருக்கு ஒரு கட்சி
#உடையாருக்கு ஒரு கட்சி
#பிள்ளைக்கு ஒரு கட்சி
#நாயக்கருக்கு ஒரு கட்சி
#முதலியாருக்கு ஒரு கட்சி +
இவர்களுக்கெல்லாம் கட்சி இருக்கும்போது எதிர்க்காத பார்ப்பன, திராவிட கட்சிகள்!!

தமிழனுக்கென ஒரு கட்சி ஆரம்பித்தால் சாதி ஒழிப்பை பேசும் திராவிட கட்சிகள் அதனை அழிக்க துடிப்பதேன்.??

ஏனென்றால் மேற்கண்ட சாதி கட்சியில் நீ இருந்தால் பூனூலும் திராவிடமும் உன்னை பிரித்து வைத்தே உனை ஆளும்.+
சாதியை உடைத்து தமிழனாய் நீ ஒன்றிணைய ஆரம்பித்தவுடன் ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் கால் நடுக்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.

#தமிழா உன் பலம் உனக்கு தெரியவில்லை. ஆனால் உன் எதிரிக்கு தெரிகிறது.

உன் மரபணு கண்டம் தாண்டி ஆட்சி புரிந்த பாண்டியனின் மரபணு.+
Read 4 tweets
தமிழ் படிக்கலாமா?
தமிழில் என்ன படிக்கலாம்?
தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா?

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசின் அறிவிப்புப்படி மேற்படிப்பிற்கு இணையவழி விண்ணப்பிக்கக் கடைசி நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்த் துறைகளில் கற்க - 1/4 ImageImage
விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழ்த் துறைகளில் கற்க என்னென்ன படிப்புகள் உள்ளன? அவற்றிற்கான வேலை மற்றும் வணிக வாய்ப்புகள் என்ன? என்பது போன்ற செய்திகளில் பெரும்பாலானோருக்குத் தேவையான தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை.

அரசியல் - 2/4 ImageImage
இது போன்ற செய்திகளில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நம் கடமை. நம் மொழியை நாம் கற்கவில்லையெனில் யார் கற்பார்? நம் தமிழ் நமக்கான வாய்ப்புகளைத் திறந்துவிடும் மொழி.

இதன்பொருட்டு நாம் தமிழர் கட்சியின் மொழிப் படைப்பிரிவான தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக இந்த இணையவழி - 3/4 ImageImage
Read 5 tweets
இந்தியக் குடிமைப் பணித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள மதுரை மணிநகரத்தைச் சேர்ந்த அன்புத்தங்கை பூர்ணசுந்தரிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்!

பார்வை மாற்றுத்திறனாளியான இவர், தனது அயராத உழைப்பாலும், விடா முயற்சியாலும் சீர்மிகு உயரத்தை எட்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு - 1/3 Image
மட்டுமின்றி தோல்விகளாலும், தடைகளாலும் சோர்வுறும் மனிதர்கள் அனைவரிடத்திலுமே புதிய ஊக்கத்தையும், சாதிக்க முடியும் என்ற எண்ணத்தையும் விதைத்துள்ளார்.

நம்மால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையும், அதற்கேற்ற கடின உழைப்பும் இருந்தால் எத்தகைய தடைகளையும் உடைத்தெறிந்து முன்னேறலாம் - 2/3 Image
என்பதற்கு அன்புத்தங்கை பூர்ணசுந்தரி மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

மக்கள் பணியில் சிறந்து விளங்கிடவும், மேலும் பல சாதனைகள் படைத்திடவும் தங்கைக்கு எமது புரட்சி வாழ்த்துகள்!

#செந்தமிழன்_சீமான்
#தலைமை_ஒருங்கிணைப்பாளர்
#நாம்_தமிழர்_கட்சி

#தமிழனின்அரசியல்
#நாம்தமிழர்கட்சி - 3/3 Image
Read 4 tweets
#கல்வியைப்_பொதுப்பட்டியலிலிருந்து_மொத்தமாய்_மத்தியப்பட்டியலுக்குக்_நகர்த்தும்_புதிய_கல்விக்_கொள்கை

மாநில அரசுகள் தரும் நிதியில் செயல்படும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கப் பிரதமர் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு உருவாக்கப்படும் என்பதும், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை-1/3 Image
மத்திய அரசே நேரடியாக நியமிக்கும் என்பதும் மாநில அரசுகளின் இறையாண்மை மீது தொடுக்கப்படும் பெருந்தாக்குதலாகும். மாநிலப்பட்டியலிலிருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்குத் தாரைவார்த்ததன் விளைவாகப் பல்வேறு சிக்கல்களை மாநிலங்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் இப்புதிய கல்விக்கொள்கை என்பது - 2/3 Image
மொத்தமாய் மத்தியப்பட்டியலுக்குக் கொண்டுசெல்வதற்கான தொடக்க நிலைப்பணிகளே.

#செந்தமிழன்_சீமான்
#தலைமை_ஒருங்கிணைப்பாளர்
#நாம்_தமிழர்_கட்சி.

#தமிழனின்அரசியல்
#நாம்தமிழர்கட்சி

#TNRejectsNEP
#Seeman
#NEP2020 - 3/3 Image
Read 3 tweets
#இருட்டடிக்கப்படும்_தமிழின_வரலாறு

பல்வேறு மாநிலங்களில் வாழும் பல தேசிய இனங்கள் பலதரப்பட்ட பாடத்திட்டங்களைப் பின்பற்றும்போது ஒற்றைத்தேர்வு முறை எப்படிச் சாத்தியம் எனும் கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுவதால், தற்போது பாடத்திட்டத்தையும் ஒரே மாதிரியாக்க இக்கல்விக்கொள்கையில் - 1/3 Image
வழிவகைச் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒரே பாடத்திட்டத்திலும் அறிவியலுக்குப் புறம்பான ஆரியத்துவக் கதைகளையும், மூட நம்பிக்கைகளை வளர்க்கும் புராண, இதிகாசப் புரட்டுகளையும் வலிந்து திணிக்கப்பட வாய்ப்பமைத்திருக்கிறது இக்கல்விக்கொள்கை. ஏற்கனவே, வேலுநாச்சியாருக்குப் பதிலாக - 2/3 Image
ஜான்சி ராணியையும், அழகு முத்துக்கோனுக்குப் பதிலாக மராத்திய சிவாஜியையும் படித்துக்கொண்டிருக்கும் நிலையில் தமிழின வரலாற்று இன்னும் இருட்டடிப்புச் செய்யப்படும்.

#செந்தமிழன்சீமான்
#தலைமைஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

#தமிழனின்அரசியல்
#நாம்தமிழர்கட்சி

#TNRejectsNEP
#Seeman -3/3 Image
Read 4 tweets
#கல்வியை_ஆரியமயப்படுத்தும்_புதிய_கல்விக்_கொள்கை

மொழிச்சிறுபான்மையினருக்குக்கூட அவர்களது தாய்மொழியில்தான் பயிற்றுவிக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்புச்சாசனம் கூறுகிறபோது, ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி எனும் அறிவிப்பு பெருத்த ஏமாற்றமளிக்கிறது. அத்தோடு - 1/3
மும்மொழிக்கொள்கை எனும் பெயரில் எதற்குப் பயன்தரா சமற்கிருத மொழியைத் திணிக்க முற்படுவது கல்வியை ஆரியமயப்படுத்தும் வேலையின்றி வேறில்லை. விருப்ப மொழி எனும் பெயரில் உள் நுழைக்கப்படும் சமஸ்கிருதம் நாளையே கட்டாய மொழியாக மாற்றப்பாட்டாலும் அதில் எவ்வித வியப்புக்கும் இடமில்லை - 2/3
Read 4 tweets
#வனத்துக்குள்_வாணியம்பாடி
#வாணியம்பாடி நாம் தமிழர் கட்சி
#வளையாம்பட்டு_ஊராட்சி
#நெக்னாமலை

*தொகுதி தலைவர் கரிகாலன் வினோத்* அவர்களின் தலைமையில் நேற்று
அரசு அத்தி புங்கன் புளியன் வேம்பு மலைவேம்பு இலுப்பை பூவரசு சரக்கொன்றை, பாதாம் நாவல் நொச்சி
தேக்கு, மலைவேம்பு - 1/3
மஞ்சக்கடம்பு, நெல்லி, காட்டு நெல்லி, கொய்யா, எலுமிச்சை, நாகலிங்கம், தண்ணீர்க்காய், மருதாணி, வேங்கை பல வகையான நாட்டு மரக்கன்றுகளோடு 2000 விதைப் பந்துகளும் தூவினார்கள்... - 2/3

#வனத்துக்குள்_வாணியம்பாடி
#நாம்தமிழர்கட்சி
#வாணியம்பாடி
#திருப்பத்தூர்_மாவட்டம்
Read 3 tweets
தற்போதைய #நாம்தமிழர்கட்சி யின் நிலை அகல பாதாளத்திற்கு செல்வதாகவே கருதுகிறேன்.

அப்போது- திமுக எதிர்ப்பு
இப்போது- திமுக ஆதரவாளர்களுக்கு ஆதரவு (இடும்பன்)

அப்போது- பெரியான் என்பதே திராவிடம்
இப்போது- வழிகாட்டியாக ஏற்கிறோம்(ராசீவ்) +
அ - சாதியை மொத்தமாக எதிர்க்கிறோம்
இ- சாதி பெருமை பேசி நாதகவில் இருப்பவனை மட்டுமே எதிர்க்கிறோம் (பாக்யா)

அ- இனவெறியனாக களமாட வா
இ- இனவெறியனாக இருப்பது கட்சியை பாதிக்கும்(இன்சொல்)

அ- சங்கிகளை தீவிரமாக எதிர்க்கிறோம்
இ- எங்களை எதிர்த்தால் சங்கியாக சித்தரிப்போம்(அலெக்ஸ்)+
அ- திராவிடம் என்பதே புரட்டு
இ- அதை தன் மூத்திரச் சட்டியோட தூக்கிச் சுமந்தவன் நல்லவன்(பலர்)

அ- ராமதாஸ், வேல்முருகன் மற்றும் பலர் எங்கள் இனத்தவரே. அவர்களுக்கு ஏதாவதென்றால் நாங்கள் முன்னிற்போம்
இ- அவர்கள் கட்சியினரோடு பேசினால் போதும் நீங்களும் சங்கியே(சிலர்) +
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!