Discover and read the best of Twitter Threads about #நாளைநமதே

Most recents (4)

@maiamofficial
தலைவர் @ikamalhaasan
அவர்களின் உணர்ச்சி மிக்க ஆவேச உரை.
1. கட்சியின்பொருளாளர் தவறுசெய்தார் என நிருபிக்கப்பட்டால், கட்சியிலிருந்துநீக்கும் துணிவு&நேர்மைஎனக்குஉண்டு. துரைமுருகன்வீட்டில் எடுக்கப்பட்டபணத்திற்காக காங்கிரஸ்கட்சிவெளியே 1/

வந்துவிட்டதா? எனது கட்சியில் ஊழல் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும் ,உங்களால் அது முடியுமா?
2. அம்மா இருந்த போது பேசினாரா என கேட்கிறார்கள். அவங்க இருந்த போது, அவங்களை அதாவது அரசை எதிர்த்து வழக்கு போட்டு வெற்றிபெற்றவன்.
3. சமூக நீதி பற்றி பேசுவாரா? என்கிறார்கள். எனது குரல் 2/
ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. எப்படி தலித்தாக பிறந்தது எப்படி உங்க குற்றமில்லையோ, அது போல் நான் பார்ப்பனராக பிறந்தது என் குற்றமில்லை. நான் சாதி பார்ப்பது இல்லை. இட ஒதுக்கீடு தொடர்ந்து இருக்கும். அதற்காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன்.
4. நிர்பயா நிதியை ஒழுங்காக இந்த 3/
Read 14 tweets
#ரஜினிகாந்த் அவர்களின் அறிக்கை என்று ஒன்று, அதற்கு அவரின் ட்விட்டர் பதிவு. இதை வைத்து இன்று அனைத்து ஊடகங்களும் விவாதம் நடத்தியது. அதில் பேசியவர்களும் & நெறியாளர்களும் முக்கியமாக ஒன்றில் குறியாக இருந்தனர். ஒன்று அவர் புனிதர் என்பதிலும் & வரும் தேர்தல் #திமுக.& #அதிமுக என 1/15
சொல்வதிலும் குறியாக இருந்தனர். #கமல்ஹாசன் அவர்களின் பெயரை மறந்து கூட உச்சரிக்க கூடாது என்பதில் கவணமாக இருந்தனர். #ரஜினிகாந்த் உடல்நலம் பற்றி அனைவரும் கவலைப்பட்டனர். அவர் அரசியலுக்கு வந்தால், அவர் உடல்நிலை மிக மோசமாகிவிடும் என்பதை பற்றி பேசினார்கள். தமிழகத்தை காப்பாற்றவும், 2/15
கெட்டுப் போன சிஸ்டத்தை சீரமைக்கவும் நான் அரசியலுக்கு வருவேன் எனக் கூறிய #ரஜினிகாந்த் இன்று தனது உடல்நிலையை காரணம் காட்டியுள்ளார். அது அவரின் நிலைப்பாடு. அதில் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், இன்று பேசியவர்களும் & ஊடகங்களும் அதற்கு முட்டுக் கொடுத்ததே, முடியவில்லை. 3/15
Read 15 tweets
எந்த சட்டத்தை எல்லாம் திருட்டு அரசியல்வாதிகள் உதாசீன படுத்துகிறார்களோ, அதெல்லாம் மக்களுக்கு நல்ல சட்டமாக தான் இருக்கு.

காலகாலமாக #கிராமசபை புறக்கணிப்பு, இப்போ #லோக்ஆயுக்தா இருட்டடிப்பு. #திராவிட கட்சிகள் இப்படிதான் மக்கள் அதிகாரத்தை பறிப்பது.
ஆனால் மக்கள் கையில் அதிகாரத்தை சேர்க்கும் சட்டங்களை எல்லாம் வலிமைப்படுத்த நினைப்பது #மக்கள்நீதிமய்யம் மட்டுமே. #கிராமசபை விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். #மய்யம் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து #லோக்ஆயுக்தா கையெழுத்தாக தான் இருக்கும் என்று @ikamalhaasan சொன்னதும் நினைவிருக்கலாம்.
இதிலிருந்து தெரியும், யார் மக்களுக்காக சிந்திக்கிறார்கள் என்று.

மற்றவர்களுக்கு ஆட்சி தரும் அதிகாரம் அவரவர்களை வலிமை படுத்திக்கொள்ள மட்டுமே. #திமுக #அதிமுக கட்சிகள் மட்டுமல்ல, ஆனானப்பட்ட #நாம்தமிழர் #பாஜக எல்லாம் இதே கும்பல் தான்.
Read 5 tweets
#மக்கள்நீதிமய்யம்
மகத்தான சாதனை.
@ikamalhaasan அரசியலுக்கு வருவார் என்று யாரும் எதிர்பாராத வேளையில் அரசியலில் அதிரடியாக வந்தார். கட்சியை ஆரம்பித்தார். மக்களை சந்தித்தார். பொதுகூட்டங்கள் நடத்தினார். கிராமசபை, மகளிர்தினம், மய்யம் விசில், ஸ்டெர்லைட் போராட்டம், நீட் எதிர்ப்பு (தொடர்)
காவிரி நீர், கிராமங்கள் தத்தெடுப்பு, விவசாயிகள் போராட்டம் ஆதரவு, விவசாயிகளுக்காக அனைத்துகட்சி கூட்டம், மாணவிக்கு கல்வி உதவி, கஜா புயல் நிவாரணம், கட்சி தேர்தல் ஆனையத்தில் பதிவு என்று பல்வேறு வகைகளில் கட்சியை மக்களிடத்தில் விரைவாக கொண்டு சேர்த்துள்ளார். (தொடர்)
இவைகளுக்கிடையில் தேசிய ஊடகங்களில் தமிழக பிரச்சனைகளை கொண்டு சென்று, அதை இந்தியா முழுதும் கொண்டு சேர்த்தது, அமிதாப், அமீர்கான் ஆகியோரிடம் கஜா புயல் நிவாரணம் உதவி கேட்டது, மூன்றாம்அணியை உருவாக்க தலைவர்களை சந்தித்தது, இந்தியன்படம் என 15மாதங்களில் மக்களோடு தொடர்பில் இருந்தார். (தொடர்)
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!