Discover and read the best of Twitter Threads about #நீட்என்ற_மனுநீதிதேர்வு

Most recents (8)

அதிமுக :- திமுக ஆட்சியில் இருந்த போது தான் நீட் வந்தது.

திமுக :- அப்ப ஏன் திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு நடக்கல..?

அதிமுக :- அதான் திமுக வழக்கு போட்டு தடை வாங்கிடுச்சே.

1/n

#நீட்டை_கொண்டுவந்தது_எடப்பாடி
அப்புறம் "நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு" என்று காங்கிரஸிடம் சொல்லி மசோதாவில் மாற்றம் கொண்டு வந்துடுச்சே.

திமுக :- திமுக ஆட்சி முடிந்தும் ஏன் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2016 வரை நீட் தேர்வு நடக்கல..?

அதிமுக :- அதான் காங்கிரஸ் ஆட்சியில்..

2/n
கொண்டு வந்த நீட் தேர்வை, திமுக அரசு உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் 2013ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதே.

திமுக :- அப்புறம் எப்படி நீட் தேர்வு இப்ப வந்தது..?

அதிமுக :- 2013 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு மீது காங்கிரஸ் அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ததால்.

3/n
Read 8 tweets
நீட் எப்படி மனு நீதி ஆகும்.
அது என்ன ஒரு சாரார் மட்டும் தா படிக்கனும் னு சொல்லுதா. எப்படியும் இட ஒதுக்கீடு படி எல்லாருக்குமான சீட்டுகள் உறுதி தான.
இதுல எதுக்கு ஜாதியப் பார்வை ?

மனுஸ்மிரிதி ய பொருத்த வரைக்கும்.அது யாரெல்லாம் படிக்கனும் னு சொல்லல
யாரெல்லாம் படிக்க கூடாது னு
1/n
தெளிவா சொல்லிருக்கு.

பிராமணர்களுக்கான privileges பத்தி சொல்லிருக்கும். ஷத்ரியர் வைஷியர்கள பத்தி கொஞ்சமா தான் பேசியிருக்கும்.
ஆனா. சூத்திரர்களுக்கு எதெல்லாம் இல்லைனு ரொம்ப கறாரா சொல்லியிருக்கும்.

அது ஒரு Filter Mechanism.

2/n
அப்படி தான் நீட்டும்.

நீட்டுக்கு முன்னாடி மருத்துவக் கல்லூரி ல சேர்ந்த ஒரு 10 பேர எடுத்துக்கோங்க

நீட்டுக்கு அப்புறம் அதே மாதிரியான 10 பேர எடுத்து பாத்தீங்க னா அதுல 6-7 பேருக்கு இப்ப சீட் கிடைக்காம போயிருக்கும்.

3/n
Read 5 tweets
அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாய நீட் தேர்வு.
அதிமுக : திமுக ஆட்சியில் இருந்த போது தான் நீட் வந்தது.

திமுக : அப்ப ஏன் திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு நடக்கல.?

அதிமுக : அதான் திமுக வழக்கு போட்டு தடை வாங்கிடுச்சே. அப்புறம் "நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு" என்று
காங்கிரஸிடம் சொல்லி மசோதாவில் மாற்றம் கொண்டு வந்துடுச்சே.

திமுக :- திமுக ஆட்சி முடிந்தும் ஏன் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2016 வரை நீட் தேர்வு நடக்கல..?

அதிமுக :- அதான் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த நீட் தேர்வை, திமுக அரசு உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில்
2013ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதே.

திமுக :- அப்புறம் எப்படி நீட் தேர்வு இப்ப வந்தது..?

அதிமுக :- 2013 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு மீது காங்கிரஸ் அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ததால்.

திமுக :- எப்ப மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது..?

அதிமுக :- 2013 ஆகஸ்ட் மாதம்.
Read 8 tweets
#Thread

தமிழ்நாடு மட்டும் தான் நீட்டை எதிர்க்குது. மத்த மாநிலங்கள் எதிர்க்கல - #சங்கி

ஒன்னு நல்லா சொல்றேன் புரிஞ்சிக்கோங்க.

ரெண்டு பேர் இருக்காங்க. ஒருத்தன் கிட்ட மட்டன் பிரியாணி இருக்கு. இன்னொருத்தன் கிட்ட சாப்பிட எதுவுமே இல்ல.
1/n
ஒருத்தன் வர்றான். உங்க கிட்ட இருக்கிறத குடுங்க. நான் ரசம் சோறு தரேன் ன்னு சொல்றான்.

ஒன்னுமே இல்லாதவன் என்கிட்ட ஒன்னும் இல்ல. நீங்க எது குடுத்தாலும் சரி. நான் சாப்பிடுறேன் ன்னு ரசம் சோத்தை வாங்கிக்கிறான்.
2/n
பிரியாணி இருக்கவன் 'டேய்...என்கிட்ட பிரியாணி இருக்குடா; நான் இதையே சாப்பிட்டுக்குறேன்' ன்னு சொல்றான்.

இல்ல முடியாது நீ ரசம் சோறு தான் திண்ணனும் ன்னு சொன்னா அவனுக்கு எவ்ளோ கடுப்பாகும்??

அதே தான் #NEET vs #தமிழகம்.

3/n
Read 13 tweets
‘நீட்’ தேர்வுபற்றி நடிகர் சூர்யாவின் கருத்து - பெற்றோர் - மாணவர்களின் கருத்தின் பிரதிபலிப்பே! நீதிமன்றம் குறித்து அவர் கூறியதில் எந்தவித அவமதிப்பும் இல்லை!
கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கவேண்டாம் - மாண்பமை நீதிபதி சுயபரிசோதனை செய்க!
‘நீட்’ தேர்வின் கொடுமையால் எத்தனையோ மாணவ, மாணவிகளின் உயிர்ப் பலி வாங்கப்பட்டு விட்ட நிலையில், மனிதாபிமானமும், சமூகநீதியில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் அதனை ‘ரத்து’ செய்யவேண்டும் என்பதை எதிரொலிக்கிறார்கள். #manuNEEThi #நீட்என்ற_மனுநீதிதேர்வு
பிரபல நடிகர் சூர்யா அவர்கள் தொடக்கத்திலிருந்தே ‘நீட்’ தேர்வுபற்றியும், தேசிய கல்விக் கொள்கைபற்றியும் தனது கருத்தை தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.
Read 12 tweets
“தகுதி, திறமை, தரம்”

தனக்கு தேவையானது எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு மிச்சத்த தன்னுடைய அடிமைகளுக்கு குடுத்துட்டு தன்னை எதிர்ப்பவர்களுக்கு அதை இல்லாமல் செய்வது தான் #பார்ப்பனியம்.

இந்த நிலைப்பாட்ட உடைக்க எதெல்லாம் பயன்படுதோ.. இந்த செட் அப் எங்க எல்லாம் சிதைக்கப்படுதோ.. 1/n Image
அங்க எல்லாம் தகுதி இல்ல தரம் இல்ல ங்கற பேச்சு அடிபடும்.

அதவாது எங்கலாம் அவனுங்க மட்டுமே இருந்தாங்களோ அங்க எல்லாரும் நுழைய ஆரம்பிக்கும்போதெல்லாம். எல்லாருக்குமான வாய்ப்புகள் உறுதி செய்யப்படும்போதெல்லாம் இந்த கூப்பாடு ஆரம்பிக்கும்.
2/n
அரசு மருத்துவமனை தரம் இல்ல எல்லாரும் டாக்டர் ஆன பிறகு.

அரசு பள்ளிகள் தரம் இல்ல. எல்லாரும் ஆசிரியர்கள் ஆன பிறகு.

காலம் காலமா இட ஒதுக்கீட்டுக்கு எதிரா வந்திட்டிருக்க கூச்சல் அந்த வகை தான்

அதே தான் நீட்டுக்கும்.

அறிவுகெட்ட அடிமையானுங்களா.

3/n
Read 4 tweets
#நீட்என்ற_மனுநீதிதேர்வு

அனிதா முதல் மோதிலால் பல சம்பூகன்களை இழுந்து வருகிறோம். நாமும் இப்போது உத்திரகாண்டத்தில் இருக்கிறோமா?
. 1/n Image
மகாராஜா! நான் நான்காம் வர்ணத்தவன்; சம்பூகனென்று எனக்குப் பெயர். இந்தச் சரீரத்துடன் தேவ பதவியை அடைய விரும்புகிறேன்.
ஆகையால் பொய் சொல்லமாட்டேன். இந்தக் கடுந்தவத்தைச் செய்வதன் உத்தேசம் இதுவே என்றான். உடனே ராமன் மின்னலைப் போன்ற தன் கத்தியை உறையிலிருந்து உருவி, அவன் தலையை வெட்டினார்.
தேவர்கள் நல்லது நல்லது என்று ராமனை அடிக்கடி புகழ்ந்தார்கள்.

ராமராஜ்ஜியத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் , அனைத்து சாதியனரும் மருத்தவராகலாம் என்று சொல்கின்றவர்களையெல்லாம், ராமன் போன்ற ஒரு சூத்தரனை கொண்டே மற்றொரு சூத்தரனின் தலையை வெட்டுவார்கள் .
Read 3 tweets
வருஷா வருஷம் ஒரு கேள்விய தூக்கிட்டு வருவானுங்க. இந்த வருஷம்.

‘நீட் விஷயத்துல தமிழ்நாட்டுல மட்டும் தான் தற்கொலைகள் அதிகமா இருக்கு.’

பொதுவா. சில டாக்டரை பாத்து யாராச்சும் ‘ நீங்க பாக்க டாக்டர் மாதிரியே இல்ல னு சொன்ன அத நாங்க பெருமையா தான் எடுத்துப்பாங்க.
1/n
டாக்டர் னா இப்படி தா வெள்ளைய மொழு மொழு னு இருப்பாங்க அப்படிங்கறத மாத்தி இங்க எல்லாருமே அதாவது ‘எல்லாருமே’ டாக்டராகற சூழல உருவாக்கி வச்சிருக்கறதுக்கான பாராட்டா தான் அந்த கேள்விய எடுத்துப்போம்.

அது தான் விஷயம்.. இவங்க மட்டும் தான் னு இல்லாம இங்க எல்லாருமே டாக்டராகியிருக்கோம்.
2/n
ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட ஒரு பீகார் மாநிலத்து காரர் ஒரு மருத்துவமனைக்கு வந்திருந்தாரு. குனிஞ்சு கை எடுத்து சாப் னு கும்பிட்டு கிட்டே தா டாக்டர் அறை உள்ள வந்தார். அந்த உடல் மொழிய உங்களால ஈஸியா புரிஞ்சுக்க முடியும். அதாவது டாக்டர் னா இன்னார் தா இருப்பாங்க ங்கற ஊகம்.
3/n
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!