Discover and read the best of Twitter Threads about #நீதிக்கட்சி

Most recents (2)

நீதிக்கட்சியின் தந்தை,
திராவிட சித்தாந்தத்தின் துவக்க புள்ளி,
பார்ப்பனீயத்துக்கு எதிரான முதல் தீப்பொறி,
மதிய உணவு திட்டத்தின் முன்னோடி,
தென்னிந்திய வர்த்தக சங்க நிறுவனர்,
வெள்ளுடை வேந்தர்,
சர். பிட்டி தியாகராயர் மறைந்த தினம் இன்று. (1852-1925)
#SirPittiThiyagarayar #thread
சென்னைக்கு வெளியூரிலிருந்து வருபவர்கள் தவறாமல் வந்து செல்லும் ஒரு இடம் டி.நகர். தியாகராய நகர் தான் டி.நகர் என்றாகிவிட்டது.
இந்தப் பகுதிக்கு 1925ல் சர்.பி. தியாகராயர் நினைவாக அவர் பெயர் சூட்டினார்கள்.

சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம், ரங்கநாதன் தெரு (1962) 👇
'பிட்டி தியாகராயர் அரங்கம்' எனும் பெயரில், தியாகராயர் நகரில் , அரசு விழாக்கள் நடத்தப்படும் அரங்கம் ஒன்றினை, தலைவர் கலைஞர் அவர்கள் கழக ஆட்சிக் காலத்தில் உருவாக்கினார்.
Read 19 tweets
#இடஒதுக்கீடு
என்றால் என்ன? அது ஏன் ஒரு பிரிவினருக்கு மட்டும் கொடுக்கப்பட்டு #சமூகநீதி னு அத சொல்லிட்டு இருக்காங்க - இட ஒதுக்கீட்டால பாதிக்கப்பட்டோம் நாடு முன்னேறல தகுதி இல்ல... இன்னும் என்னென்னவோ... ஆளாளுக்கு சொல்றாங்களே அதை பற்றி சின்னதா ஒரு தொடர்கீச்சு
🖐🏿இட ஒதுக்கீட்டுக்கு காரணமே... #இனஒதுக்கீடு தான்

👉🏿அதென்ன #இனஒதுக்கீடு ?
🖐🏿மதம் அதாவது ஹிந்து மதம் தோன்றிய காலத்தில் இருந்து நிலவி வந்தவையே இன ஒதுக்கீடுகள்

👉🏿யார் செய்தது அதை?
🖐🏿ஆதிக்க சக்திகளாகத் திகழ்ந்த ஆரியர்களின் மனுதர்மங்களும் வர்ணாசிரம கொள்கைகளும்
👉🏿ஆரியர்களின் மனுதர்மங்களும் வர்சாசிரம கொள்கைகளும் எப்படி இன ஒதுக்கீட்டைச் செய்தன?
🖐🏿மனிதனின் பிறப்பிலேயே அவனது தரத்தை ஒதுக்கீடு செய்தன
🖐🏿செய்யவேண்டிய தொழில்களை இனவாரியாக 🤪 தலையிலிருந்து 🤪 தோளிலிருந்து🤪 தொடையிலிருந்து 🤪காலிலிருந்து என பிறப்பில் #இனஒதுக்கீடு செய்தன
Read 93 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!