Discover and read the best of Twitter Threads about #பாசிச_பாஜக

Most recents (3)

இராணுவ வீரர்களுக்கு அல்வா கொடுக்கும் பாசிச மோடி சர்க்கார்..
ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு, 'ஒரு பதவி - ஒரே ஓய்வூதியம்' திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் இது வரை யாருக்கும் நிலுவை தொகை வழங்க படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் மார்ச் 15 ஆம்
1/n
தேதிக்குள் வழங்குமாறு ஜனவரியில் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இராணுவ அமைச்சகம் இதனை 4 தவணையில் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்து உள்ளது. மேலும் இந்த அறிவிப்பை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளது.
வழக்கு காலத்தில் 4 லட்சம் வீரர்கள்
2/n
பலன்களை பெறாமல் இறந்து விட்டனர். இதையும் வன்மையாக கண்டித்துள்ளது.
⁉️ 8000 கோடிக்கு தனி மனிதனுக்கு விமானங்கள் வாங்க நிதி இருக்கிறது!.
நாட்டிற்காக உழைத்த இராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நிதி இல்லையா?

⁉️ 3000 கோடியில் பட்டேல் சிலை வைக்க நிதி இருக்கிறது!.
நாட்டிற்காக
3/n
Read 6 tweets
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்,
தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு.தளபதி.மு.க.ஸ்டாலின். @mkstalin @CMOTamilnadu
அவர்களே தற்போது நீங்கள் திராவிடத்திற்கு வந்து இருக்கும் ஆபத்தைக் காக்கும் இடத்திலே இருக்கிறிர்கள். உடனும் நம்மை போன்றே எதிர்வினையாற்று செய்ய கடமைப்பட்ட அஇஅதிமுக 1/4
வினர் #ஒன்றிய #கொங்கு_நாடு பிரச்சினைகள் ஏதோ திமுகழகத்திற்கு மட்டும் வந்ததை போல செயல்பட வைக்கப்படுகிறார்கள் ஆளும் #பாசிச_பாஜக விடம் அடிமையாய் போன அஇஅதிமுக தலைமைகளால் இந்த இனத்துரோக செயலை கண்டு மனங்குமுறிய நிலையில் உள்ள ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் ஹிந்தி திணிப்பு என்றால் 2/4
MGR திமுகவும் அஇஅதிமுகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி என கூறி செயல்பட்டதையும், ஜெ உள்ள வரை நீட் வராததையும் அறிந்த நம் உடன்பிறப்புகளே அந்த திராவிடத் தொண்டர்களை கனிவான வார்த்தைகள் கொண்டு திராவிடத்தின் வழி திரும்ப வரலாற்று சிறப்பு மிக்க ஆவணமாய் பின்னாளில் வரலாறு புகழ்ந்து பேசும் 3/4
Read 5 tweets
பாஜகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அவர்களை வளர்க்கும் வேலையை தான் திமுக மறைமுகமாக செய்து வருகிறது.

தமிழகத்தில் நோட்டாவை கூட முந்த முடியாத பாஜகவை திமுக நேரடியாக எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது? மத்தியில் பாஜக இருந்தாலும் அவர்கள் அரசியல் எடுபடாத தமிழகத்தில்
அவர்களைப் பற்றியே என் நேரமும் பேச வேண்டிய காரணம் என்ன? பாஜக நாச திட்டங்களை எதிர்க்க நாடாளுமன்றத்தில் வாய் மூடி இருந்துவிட்டு தமிழகம் வந்து பக்கம் பக்கமா அறிக்கை விடும் முட்டாள் தனத்தை திமுக ஏன் செய்கிறது? அதிமுக பாஜகவின் அடிமையாக தான் இங்கு இருக்கிறது அதனால் நாங்கள் நேரடியாக
பாஜகவையே எதிர்க்கிறோம் என்ற வாதம் நகைச்சுவையே. தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக அதிமுகவை பாஜகவின் கையாள் என்று காட்டி தமிழகத்தில் பாஜகவின் இமேஜ்யை திமுக உயர்த்த நினைப்பது ஏன்ன? பாஜக நாச திட்டங்களை ஆதரிக்கும் அதிமுகவை எதிர்த்தாலே மிக பெரிய எதிர்ப்பு அரசியலை செய்ய முடியும் என்ற
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!