Discover and read the best of Twitter Threads about #பாரத்மாதாகிஜெய்

Most recents (6)

🌺தீதிலும் நன்மை....🌺

நமக்கு ஒருலர் பண்ணும் தீமையிலும் நாம் நன்மை தேடுவோம்.

நாம் பள்ளியில் படித்து வளர்ந்த வரலாறு வேறு... உண்மை வரலாறு வேறு. அதை அறிய இந்த லிங்கில் சென்று பாருங்கள்.


இது முதல் பகுதி. நீங்கள் history part 2, 3,... என
ஒவ்வொரு பகுதியாகப் பாருங்கள். வரலாற்றின் ஆவணங்களை, காப்பகத்தில் சென்று நேரில் படித்து, திரட்டி, நாமறியா... வெட்கப்பட வேண்டிய விஷயங்களை பயமின்றிச் சொல்கிறார் பேராசிரியர், எழுத்தாளர், திரு. ரத்ண குமார்.

நம் ஒற்றுமையின்மைக்கு பல நூறு ஆண்டுகள் மிகப்பெரிய பலி தந்துவிட்டோம்.
இனி அவை வேண்டாம்...

இவர்களது சில கருத்துகள், Bigbang theory, உலகம் தோன்றியது போன்றவை அவரவர் நம்பிக்கை.

அயல்நாட்டு விஞ்ஞானிகளை, கதைகளை அறிந்த அளவு நம் முன்னோர்களை இன்னும் இவர் அறியவில்லை. அறிந்தால் மறைக்காது ஏற்பார்.

அதே போல ஆரிய வருகை உண்மை என நம்புகிறார்.
Read 12 tweets
🌺தேசபற்று....🌺

கட்சி பாகுபாடின்றி செயல்படுவதுதான் தேசப்பற்று..!

எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயை, நேரடியாக விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்ற இந்திய ஜனாதிபதி!

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து... காங்கிரஸ் ஆட்சிக்கு பேருதவியாகச் செயல்பட்ட பண்பாளர் வாஜ்பாய் ஜி.
இந்திய ப்ரதமராக நரசிம்மராவ்
இருந்தபோது, எதிர்கட்சி தலைவராக வாஜ்பாய் இருந்தார்.

அக்காலகட்டத்தில் வல்லரசு நாடுகளில், ரஷ்யா மட்டுமே இந்தியாவிற்கு நட்பு நாடாக இருந்தது.

அப்போது,

"காஷ்மீரில் தனிவாக்கெடுப்பு நடத்தவேண்டும்'' என்ற மசோதாவை ஐ.நா.வில், வல்லரசு நாடான அமெரிக்கா
பாகிஸ்தானின் தூண்டுதலால் தாக்கல் செய்தது!

அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் இந்திய பிரதிநிதிகள் பேசினர். ஆனால், இந்திய பிரதிநிதிகளின் வாதங்கள் சரியாக அமையாத காரணத்தால் அந்த மசோதா வெற்றிபெற்று விடும் என்பதையும், அடுத்த இரு நாட்கள் ஐ.நா-விற்கு விடுமுறையாக இருப்பதால்,
Read 15 tweets
🪷இனியாவது கேள்வி கேளுங்கள்...🪷

நமது #தேஷ்பிதாமோடிஜி அவர்கள், அக்னிபத் திட்டத்தின் மூலம் அக்னி வீரர்களை உருவக்குவது பற்றிய அறிவிப்பைத் தந்ததும்... பகவானே... பற்றி எரிந்தது ரயில்களும், பொதுச்சொத்துக்களும் மட்டுமல்ல. தில்லி முதல் தமிழகம் வரை பலரின் வயிறும்தான்.
அப்படி என்னதான் சொல்லிவிட்டார்? 4 வருஷம் ராணுவத்தில் பணிபுரிய அழைத்தார். அதுதான் ப்ரச்சனை. கொலைவெறி ஆட்டம் போட்டவன் எல்லாம் என்ன சொன்னான்?
“4 வருஷம் கழிச்சு எங்க வாழ்க்கை என்னாவது? அதுதான் கோபம்” என்றான்.

இதுபற்றி பலரும் பேசுகிறார்கள். அவர்கள் சொல்லாததையும் நாம் பார்ப்போம்.
👉 இது வேலை இல்லை... தேச சேவை.

ஆட்டம் போட்ட தீய சக்திகள் இதை ஒரு வேலை என்று நினைத்தன. பின் தூண்டுதலால் வெறித்தனமாய் ஆடின. இவன் உண்மையில் ராணுவத்தில் சேர நினைத்திருந்தால், முதலில் தேச சொத்துக்களைத் தன் சுயநலத்துக்காக அழிக்க மாட்டான்.

ஆம் ! தேசியவாதிக்கு பக்தி இருக்கும்.
Read 26 tweets
🌺மை டியர் மோடி டாடி....🌺

முஸ்லீம்களின் பென்ஷன் ??

இதை நினைத்துப் பார்த்திருப்பீர்களா? பலே கில்லாடிஸ்.

அரசாங்க பென்ஷன் அலுவலகத்தில் முஸ்லீம்களின் பென்ஷன் பற்றி அங்கிருந்த நிதிப் பொறுப்பு அதிகாரி கூறியதை அறிந்தால் நீங்கள் வியப்பின் எல்லைக்குப் போய் விடுவீர்கள்!
"ஓய்வு பெற்ற முஸ்லீம் அதிகாரி ஒருவர் (நான்கு மனைவிகளை மணந்தர்) இறந்து விட்டால் அவருடைய மனைவிகளுக்கு நீங்கள் எப்படி பென்ஷன் பணத்தைத் தருவீர்கள் ?” என்று கேட்ட போது அவர் கொடுத்த பதில் இது தான்:

முதலில் நாங்கள் நாமினேஷனைத்தான் பார்ப்போம். அவர் எப்படி, எந்த விகிதத்தில்
கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறாரோ, அதன்படியே அவரது நான்கு மனைவிகளுக்கும் பிரித்துக் கொடுப்போம்.

ஆனால், அவர் ஏதும் குறிப்பிடாமல் இருந்தால், குடும்பப் பென்ஷன் நான்கு பங்காகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு அளிக்கப்படும். அதாவது 25% ஒவ்வொருவருக்கும் தரப்படும்.
Read 11 tweets
🌺இரண்டு மாத்துக்கே இப்படி...🌺

தற்போது இஸ்லாமிய கூட்டமைப்பு வரை இந்தியாவை கண்டிக்கற அளவுக்கு என்னதான் சொல்லிவிட்டார் அந்தப்பெண்?

ஏன் கத்தார் கதறுகிறது?

துபாய் துடிக்கிறது?

சௌதி சத்தம்போடுகிறது?

காரணம் நபி விஷயம் இல்லை... எல்லாம் வயித்துப் பிரச்சனைதான் !!
சமீப காலங்களில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மேல தடை விதிக்க ; இதனால் எண்ணெய் வர்த்தகத்தில் மிகப்பெரும் பங்களிக்கும் ரஷ்யாவுக்கு எண்ணெய் வர்த்தகம் தேக்கம்.

இந்த நேரத்தில் உலகமே எதிர்த்தபோதும், தனது ராஜ்ய சூழல்கள் கருதி, இந்தியா ரஷ்யாவைக் கண்டிக்காமல்
அமைதியாக ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்க ;

*இந்த இடத்தில் ரஷ்யாவும் மனமிரங்கி அல்ல... யுத்த சூழல், தன்நாட்டின் பொருளாதார பாதிப்பு இதையெல்லாம் கருத்தில் கொண்டு*

இந்தியாவுக்கு மிகப்பெரும் தள்ளுபடியில் எண்ணெய் வழங்கியதோடு அதற்குண்டான தொகையை, இந்திய ரூபாயாகவே தர ரஷ்யா சம்மதிக்க
Read 15 tweets
#Budget2019!

இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 5% வட்டி மானியம்.

ராணுவ வீரர்களின் பென்ஷனுக்கு ₹35ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

2வது வீடு வாங்குபவர்களுக்கு வங்கிக்கடனில் வரிச்சலுகை.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு.
1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.

₹5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு.

ரயில்வே துறைக்கு ₹65587 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ₹3000 பெறும் புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம்.
மார்ச் மாதத்திற்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி.

விவசாயிகளுக்கு ₹6,000 உதவித்தொகை; ஆண்டிற்கு மூன்று தவணைகளாக..

மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 32%லிருந்து 42% ஆக அதிகரிப்பு.

டெபாசிட்டில் கிடைக்கும் ₹50,000 வரையிலான வருவாய்களுக்கு இனி வரி இல்லை.
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!