Discover and read the best of Twitter Threads about #பிரணாப்முகர்ஜி

Most recents (2)

புகையிலை எதிர்ப்புக்கு எதிர்ப்பு

அன்புமணி இராமதாஸ் அவர்கள் நலவாழ்வு அமைச்சராக இருந்த போது - புகையிலைப் பொருட்கள் மீது மண்டை ஓட்டுடன் கூடிய எச்சரிக்கைப் படத்தை சிகரெட் பெட்டியின் இரண்டு பக்கத்திலும் பாதியளவு இடத்தில் கொண்டுவர ஆணையிட்டார்.

ஆனால், அப்போதுதான் #பிரணாப்முகர்ஜி 1/n Image
முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதிக எண்ணிக்கையிலான பீடி சுற்றுவோர் #பிரணாப்முகர்ஜி சாங்கிப்பூர் தொகுதியில் இருந்தார்கள். சிகரெட் கம்பெனிகள் பீடித்தொழிலாளர்களைப் பிடித்தனர். அவர்கள் பிரணாப் முகர்ஜியைப் பிடித்தனர். 2/n
பிரணாப் மன்மோகனைப் பிடித்தார். மன்மோகன் இந்த சிக்கலில் முடிவெடுக்கும் அமைச்சர்கள் குழுவை அமைத்து அதற்கு #பிரணாப்முகர்ஜி யைத் தலைவர் ஆக்கினார்.

அப்புறம் என்ன? சிகரெட் பெட்டியின் இரண்டு பக்கத்திலும் எச்சரிக்கை படம் என்பது ஒருபக்கம் ஆனது. பாதி இடம் என்பது 40% ஆக ஆனது. 3/n
Read 4 tweets
தமிழ்நாடு ஈழத்தமிழர்களுக்கு இழைத்த மாபெரும் வரலாற்று குற்றம் என்பது - #பிரணாப்முகர்ஜி _யோடு தொடர்புடையது.

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட பேரிழப்பை தடுக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று வந்தது. அன்றுதான் ஈழத்தமிழர்கள் அழிப்பை இந்தியா, 1/n Image
இரண்டு வாரங்களில் தடுக்காவிட்டால், தமிழக எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது என்று அப்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த எல்லா கட்சிகளும் முடிவெடுத்தனர்.

அந்த ஒரு முடிவுமட்டும் நிறைவேற்றப் பட்டிருந்தால் - ஈழத்தில் இனப்படுகொலை நிகழ்ந்திருக்காது 2/n
ஆனால். அக்டோபர் 26 அன்று காலை பிரணாப் முகர்ஜி இலங்கையின் பசில் ராஜபக்சேவுடன் பேச்சு நடத்திவிட்டு சென்னை வந்து கலைஞரிடம் மூன்று மணி நேரம் பேசினார்.

பின்னர் - திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள் - என்று #பிரணாப்முகர்ஜி அறிவித்தார்.! Image
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!