Discover and read the best of Twitter Threads about #புதிய_

Most recents (1)

#மீத்தேன்
எடுக்க
கூடாதுனு
போராடுனீங்களே நிருத்திட்டாங்களா..?

எங்க..
அதுக்குள்ள
தான்
#ஹைட்ரோ_
கார்பன்
வந்துருச்சே..
அதுக்கு
போராட
போயிட்டோம்....
.
சரி..
#ஹைட்ரோகார்பன் நிப்பாட்டியாச்சா..?

அதுக்குள்ள
தான்
#நீட்_தேர்வு
வந்துருச்சே
அதுக்கு
போராட
போயிட்டோம்...
.
.
#நீட்
ரத்து
ஆகிடுச்சா..??

அதுக்குள்ள
தான்
#ஹிந்தி_
மும்மொழி_
கொள்கை,
புதிய கல்வி
கொள்கை
வந்துருச்சே...
அதுக்கு
போராட
போயிட்டோம்....
.
சரி... #புதிய_
கல்வி_
கொள்கை
ரத்து
ஆகிடுச்சா..??

அதுக்குள்ள
தான்
#ஐயப்பன்_
கோவில்_
தீர்ப்பு
வந்துருச்சி...
பெண்கள
உள்ள விட
சொல்லி
போராட
போயிட்டோம்...
.
#ஐயப்பன்
கோயிலுக்குள்ள
பொண்ணுங்கள
அனுப்ப
போராடுனீங்களே
அவங்கள
கோயிலுக்குள்ள அனுப்பியாச்சா...?

அப்ப தானே #முத்தலாக்_மசோதாவ எதிர்த்து போராட போனோம்....
.
அத நிறைவேத்தியாச்சா

அப்ப தான #NIA வந்துச்சி அதைய எதிர்த்து போராடுனோம்.
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!