Discover and read the best of Twitter Threads about #புரட்சிகர_நடிகர்கள்

Most recents (1)

பாமக,கட்சியை வளர்க்க நினைத்தால் கடைசி வரை தனித்து நிற்கும் முடிவை எடுக்கலாம்,கட்சியில் குற்ற பின்னணி,பெண் சகவாசம் இல்லாதோரை கட்சி பொறுப்புகளில் அமர்த்தலாம். திமுகவின் பின்னால் #போலி_புரட்சியாளர்கள் #புரட்சிகர_நடிகர்கள் உள்ளனர் என்பதை #ஊடகங்கள் உள்ளனர். 1/3
கருணாநிதி அவர்கள் பெற முடியாத பெரும்பான்மையை ஸ்டாலின் பெறுகிறார் என்றால் நம்ப முடிகிறதா?அதற்கு காரணம் யார்?கூட்டணி வையுங்கள் வைக்காமல் இருங்கள்.ஆனால் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் @AIADMKOfficial உடன் கூட்டணி தொடர வேண்டும்.திமுகவின் தோல்வியை தடுத்த நிறுத்த மநீம,அமமுக,நாதக
உதவியது போல் பாமக உதவி செய்கிறது.எடப்பாடியாருக்கு துரோகம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!