Discover and read the best of Twitter Threads about #பேரறிவாளன்

Most recents (3)

தனது தாயாரை சீக்கிய தீவிரவாதத்திற்கு பலி கொடுத்தவரும்,

இந்திய வரலாற்றிலேயே 400+ MP தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு SPG பாதுகாப்பு கிடையாது./n
மத்திய அரசின் சார்பில் அவருக்கு இரண்டே இரண்டு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மட்டுமே , அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதிலும் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது அவரது உடன் இருந்த மத்திய அரசின் காவலர் ஒரே ஒருவர் மட்டுமே. மற்றொருவர் அன்று அவரோடு இல்லை./n
ஆனால் இந்த கால கட்டத்தில் அத்வானிக்கு SPG பாதுகாப்பு உண்டு.

நாம் கேள்விக்கு உள்ளாக்க வேண்டியது,/n
Read 7 tweets
#பேரறிவாளன்

திடீர் ராஜீவ் ஆதரவாளர்களுக்கு.

"நான் பேட்டரி வாங்கி கொடுத்தேன். எதற்கு என்று தெரியாது" இதான் அவர் சொன்னது.

இதை "குண்டு வைக்க வாங்கி கொடுத்தேன்" என்று மாற்றி எழுதியதாக முன்னாள் CBI அதிகாரி தியாகராஜன் சொல்லி இருக்கிறார். 1/n
#பேரறிவாளன்

1998ல் தூக்கு தண்டனை என்று தீர்ப்பு.

2014ல் ஆயுள் தண்டனையாக குறைப்பு.

இந்தியாவில் ஆயுள் தண்டனை என்பது கண்டிப்பா 14 ஆண்டுகள். அதன் பிறகு விடுக்கலாம். அல்லது செய்யாமல் இருக்கலாம்.

மொத்தமாக 31 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். இதில் 24 ஆண்டுகள் தனிமைச் சிறை. 2/n
2014
போதுமான ஆண்டுகள் சிறையில் இருந்ததால் தமிழ்நாடு அரசு தன்னிச்சையான முடிவு எடுக்கலாம் என்றது நீம. ஜெ அரசு உடனே விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதை வைத்துக்கொண்டு, ஏன் விடுதலை செய்ய கூடாது என்று வாதிட ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு 3/n
Read 9 tweets
அண்ணன் #பேரறிவாளன் உள்ளிட்ட #ஏழு_தமிழர்களும் விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டி #கையொப்பமிடாமல் தாமதப்படுத்தி வரும் பெருமதிப்புக்குரிய #தமிழக_ஆளுநர் ஐயா #பன்வாரிலால்_புரோகித் அவர்கள் கொரோனா எனும் #தீநுண்மி தொற்றிலிருந்து #விரைவில்_மீண்டுவர எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் - 1/2 Image
ஆகவே உடனடியாக ஏழு தமிழர்களின் விடுதலை கோப்புகளில் கையொப்பமிட்டு ஒரு நல்ல காரியம் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இந்த நல்ல செயலுக்காக இறைவன் உங்களை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுவான் என்று உறுதியாக நம்புகிறேன் - 2/2 Image
“Un roll” @threadreaderapp
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!