Discover and read the best of Twitter Threads about #மண்

Most recents (3)

அண்ணன் சீமான் மிகைப்படுத்தி பேசுகிறார்.. பேசட்டும்!

பொய்யாகப் பேசுகிறார்.. பேசட்டும்!
சுயபுராணமாகப் பேசுகிறார்.. பேசட்டும்!
நடக்காததை பேசுகிறார்.. பேசட்டும்!
கற்பனையாகப் பேசுகிறார்.. பேசட்டும்!
என்ன எது சொன்னாலும் பேசட்டும்னு சொல்றீங்க..
அது அப்படித்தான்! - 1/8
•அவர் மட்டும் பேசாமல் இருந்திருந்தால் இந்நேரம் #விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை பற்றிய பிம்பமே தமிழ்நாட்டில் மாறியிருக்கும்..

•அவர் மட்டும் பேசாமல் இருந்திருந்தால் இந்நேரம் தேசியத் #தலைவர்_பிரபாகரன் படத்தை பொது நிகழ்வில் ஏந்த முடியாமலே போயிருக்கும்… - 2/8
•அவர் மட்டும் பேசாமல் இருந்திருந்தால் இந்நேரம் #ஈழத்தில் இருக்கும் தொப்புள் கொடி உறவுகளுக்கும் நமக்குமான பந்தம் அறுந்தே போயிருக்கும்..

•அவர் மட்டும் பேசாமல் போயிருந்தால் இறுதிப்போரில் இங்கிருக்கும் #திமுக, #காங்கிரஸ் கட்சிகள் செய்த #துரோகம் என்னவென்றே தெரியாமல் - 3/8
Read 9 tweets
1/ களத்தில் வீழ்த்தப்பட்டார் பீஷ்மர் என்ற செய்தி கர்ணனை அடைந்ததும், அதிர்ந்துபோனான். எவர் வீழ்த்தியது என ஆவேசப்பட்டான். அர்ஜீனனின் பெயர் கேட்டவுடன் கொதித்தான்.

பிதாமகரை அத்தனை எளிதாய் வீழ்த்திவிட்டானா அர்ஜீனன் ?.. என கோபப்பட்டான் கர்ணன்.

இல்லை. சிகண்டியை முன்னிறுத்தி
2/ பீஷ்மரை வீழ்த்திவிட்டார்கள்.. என்றான் தகவல் கொண்டுவந்த வீரன்.

அதர்மத்தின் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்று எங்களை குறைகூறிய பாண்டவர்களே, அதர்மத்தினைக் கையாளுவதுதான் தர்மமா ?
அர்ஜீனா.. இதோ வருகிறேன். சந்திக்கிறேன் உன்னை களத்தில். உன்னைக் கொல்லவேண்டும் என நான் நினைத்ததற்கான
3/ காரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கூடிக்கொண்டே போகின்றன.. என தனக்குள் பொங்கினான்.

இறுதியாக ஒருமுறை, பீஷ்மரின் திருமுகத்தைக் கண்டுவரக் கிளம்பினான் குருஷேத்திரம் நோக்கி.

கௌரவர் சேனையும், பாண்டவர் சேனையும் அணிவகுத்து நின்று, ஒவ்வொருவராய் பீஷ்மரைக் கண்டு கலங்கியபடியே
Read 37 tweets
ஆரியர் மார்வாடி திராவிடரிடமிருந்து இல்லாத விடுதலை
தமிழ்ர்களுக்கு விடுதலையே ஆகாது.

இது #தமிழ் நாடாக இருக்க வேண்டுமானால்
தமிழர்களுக்கான மாநிலமாக இருக்க வேண்டுமானால்

அதற்கு
கூத்தாடிகள் பின்னாடியும்,
கொடூர வருணாசிரம பாசிச மதவாதம் பின்னாடியும்,
போலி சாதிய ஒழிப்பும், +
போலி சிறுபாண்மை எதிர்ப்பும்
பேசும் திருட்டு திராவிடம் பின்னாடியும்
சாதியக் கட்சிகள் பின்னாடியும்

#தமிழா நீ ஓடாதிருக்க வேண்டும்

இந்த உலகத்துல உண்மையையும், பொய்யையும் ரொம்ப நாளைக்கு மறைக்க யியலாது

பல சபரி மாலாக்கள் உருவாகலாம்
உருவாக்கப்பலாம்
வரலாம்.
தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்க
அதில் குளிர் காய..

ஆனால்

இந்த மண்ணில் இனி ஒருபோதும்
திராவிடம் என்ற பெயரில் கட்சிப் பெயர்கள் முளைக்காது
பெரியான் #மண் என்று பேசக்கூட பட மாட்டாது.

இது தமிழனை விட
திராவிடத் #தெலுங்கனுக்கு நன்கு தெரியும்.

#நாம்தமிழர்
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!