Discover and read the best of Twitter Threads about #மதம்

Most recents (2)

"அது மட்டும் ஒருபோதும் நடக்காது. எங்கள் உயிரைக் கொடுப்போமே தவிர #மதம் மாற மாட்டோம் "

வீரச் சிறுவர்களின் அமரகாவியம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு இதே நாளில்!

ஜொராவர்சிங் (வயது 9),
பதேஹ்சிங் ( வயது 7)

சீக்கியர்களின் பத்தாவது குரு குருகோவிந்தசிம்மனின புதல்வர்கள். ...
1704ஆம் ஆண்டு டிசம்பர் ஸரஹிந்த் நவாப் படைகளால் சிறைபிடிக்கப் பட்டனர் 3 நாட்கள் சிறுவர்களை மதம்மாற்றிட பல்வேறு வழிகளில் முயற்சி நடந்தது வீரச்சிறுவர்கள் எதற்கும் அஞ்சாமல் உறுதியாக இருந்தனர் 4வது நாள், அதாவது 1704, டிசம்பர் 26

இருவர்களையும் உயிரோடு சுவர் எழுப்பி கொல்ல தீர்ப்பானது
இரு வீரச்சிறுவர்களையும் சுற்றி செங்கல்லை கொண்டு சுவர் எழுப்பப்பட்டன ஒவ்வொரு செங்கல்லை வைக்கும் போதும் #மதம் மாற தயாரா ? என கேள்வி எழுப்பப்பட்டது.

"அது மட்டும் ஒருபோதும் நடக்காது. எங்கள் உயிரைக் கொடுப்போமே தவிர மதம் மாற மாட்டோம் " வீரச் சிறுவர்கள் முழக்கம் இட்டனர். !
Read 6 tweets
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நமக்கு எத்தனை கடவுள்கள்?

ஹிந்துக்களாகிய நமது வேதநூல்கள என்ற புனிதநூல்கள் எதை நமக்குக் கற்றுத் தருகின்றன?

இவர்களுடைய கதைகளில் பிரவாகமெடுத்து ஓடும் ஆபாசங்களைச் சகிக்க இயலுமா?

அதைக் கொண்டாடும் பாஜக தேவையா நமக்கு
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நமது நாட்டு மக்களிடையே உயர்வு தாழ்வை கற்பித்தும்; வேற்றுமையை உண்டாக்கியும் அவர்களின் உழைப்பை உறிஞ்சு வாழும் ஒரு சமுதாயத்தை கட்டிக் காப்பாத்துவோம் என முழங்கி வரும் பாஜக தேவையா நமக்கு?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நான் ஓர் இந்து (இந்திய சட்டப்படி இல்லாமல் மனத்தாலயே இப்படி நினைத்தால்...)
இந்த எண்ணம் இருப்போர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை பாஜக நம்மை எந்தப் பாதையில் இழுத்துச் செல்ல அழைக்கிறது என்பதை
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
Read 127 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!