Discover and read the best of Twitter Threads about #மார்கழி_மாதம்

Most recents (2)

#மார்கழி_மாதம்

அகப்புறப் பீடைகளைப் பக்திப் பணிகளால் அறவே ஒழித்து, தூய்மையாக்கப் பொருத்தமான மாதமே மார்கழி.

பீடு - பெருமை.

பன்னிரு மாதங்களில் மிக்க பெருமையை உடையது பீடை மாதம் என்று மற்றொரு பொருளும் கூறலாம்.

பல காரணங்களால் மார்கழி பெருமையுடைய மாதம்.
மார்கழி வந்தாலே எல்லா மகளிருக்கும் மகிழ்ச்சி பொங்குகிறது.

விடியற்காலையில் எழுகின்றனர்.

குளிரிலும் மன உறுதியுடன் நீராடுகின்றனர்.

பனி தலையில் படிய வீட்டையும், முற்றத்தையும் பெருக்கி தூய்மைப் படுத்துகின்றனர்.

சாணத்தால் முற்றத்தை மெழுகுகின்றனர்.
தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரிக்கின்றனர்.

கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து.

அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர்.

விளக்கேற்றுகின்றனர்.

எல்லா முற்றங்களும், வீடுகளும் லட்சுமிகரமாகப் பொலிகின்றன.
Read 6 tweets
மார்கழி மாதம், தேவர்கள் மாதம், உயர்திரு அருண்குமார் அவர்களின் ஆன்மீக அலசல் ஆச்சரியப்பட வைக்கிறது. கடந்த வருடம் நான் கடந்து சென்றுவிட்டேன் , இந்த வருடம் என்னால் முடித்த அளவிற்கு இந்த அசலை பகிர விரும்புகிறேன்.
#மார்கழி_மாதம்
All credits go to - @TvJambavan, I am just spreading it.
#மார்கழி_மாதம் #மார்கழி_மாதம்_1
- Introduction and explain on Interstellar.
- Age based on planet
- Creating curiosity on finding where the gods are living.
#மார்கழி_மாதம் #மார்கழி_மாதம்_2
- Why elder says pray God on மார்கழி மாதம்.
- எப்போதும் கடவுளை நினைப்பது விட, மனசார நினைப்பதே மேல். நாரதர் கதை
- Again, about planet X (தேவர்களின் உலகம்)
- 365 years once planet X and earth will be near.
- Afternoon sleep
Read 15 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!