Discover and read the best of Twitter Threads about #முத்தமிழறிஞர்_100

Most recents (2)

உம்மை வாழ்த்த எங்களுக்கு இல்லாத உரிமையா..

நாங்கள் வாழ்த்துகிறோம்.

தாய் மொழி ஆள போராடிய தலைவர் என்பதால்

தந்தை பெரியார் அறிந்த தலைவர் என்பதால்

அண்ணாவின் இதயத்தை கொண்டவர் என்பதால்

தம்பிகள் படை கொண்ட உடன்பிறப்பென்பதால்
தொண்டனை காலில் விழவைக்காத
சுயமரியாதை மதிக்கும் தலைவர் என்பதால்

ஒற்றை கலை அறிந்து தோள்களை உயர்த்துவோர் மத்தியில் மெத்த பல கலை கண்ட கலைஞர் என்பதால்

நாங்கள் வாழ்த்துகிறோம்

மங்காத தமிழ் கொண்ட சொல்லாளன் என்பதால்

இடர்களில் அஞ்சா போராளி என்பதால்
சோர்வுக்கு சோர்வு தந்த உழைப்பாளி என்பதால்

ஆளும் நேரத்தில் ஆடியதில்லை

வீழ்ந்த போதிலும் வாடியதில்லை என்பதால்

உம்மில்,
உரமேறிய பெரியாரின் கறுப்புக் கொள்கைகளும்

இயல்பாய் வந்து செல்லும் சிவப்புச் சிந்தனைகளும்
உண்டென்பதால்
Read 5 tweets
தி.மு.க.காரனுக்கு ஜூன் மாதம் கலைஞர் மாதம் .
மே கடைசி வாரம் முதலே இருப்பு கொள்ளாது .

பொதுவாக, ஒரு மனிதரை வெறுக்க ஒரு காரணம் போதும்.

உதாரணத்துக்கு நான் சொன்னதுக்கெல்லாம் ஆமா சாமி போடல அப்டீன்ற ஒண்ணு கூட போதும். ஆனா, உள்ளார்ந்து நேசிக்க, கொண்டாட எத்தனை காரணங்கள் வேண்டும்... Image
அத்தனையும் தாண்டி நிற்பவர் கலைஞர்

திமுகவினர் கலைஞரின் சாதனைகளையும்,
அவர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அடைந்த நன்மைகளயும் பட்டியலிட்டு,
வரலாறு சொல்லி, தரவுகள் தந்து பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர் கடந்த சில நாட்களாகவே.

ஆனால் ஜூன் 3 அன்னிக்கு
கலைஞருக்கு கல்யாணம் பண்ணி வெச்சவங்க,
ஆடிட்டிங் பார்த்தவங்க, அரசியல் ஆலோசனை சொன்னவங்க, எல்லாம் வருவாங்க பாருங்க...

அப்ப தான் களம் களை கட்டும்.

கலைஞர் போலவே நாங்களும் வசவாளர்களை வாழ்த்த தயாராக இருக்கிறோம்.

நீங்கள் ஒழிக சொல்லும்போதெல்லாம் கலைஞர் வாழ்வார்.

மிஸ் பண்ணிராதீக.. அப்புறம் நாங்க ஃபீல் பண்ணுவோம்.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!