Discover and read the best of Twitter Threads about #மே17

Most recents (2)

#திமுக சொம்பு #மே17 Exposed!

டப்ளின் தீர்ப்பாயத்தில் விசாரணை நடந்தது 2010 ஜனவரி மாதம், #NTK தொடங்கப்பட்டதோ 2010 மே மாதம்.

நாம் தமிழர் கட்சி தொடங்கும் முன்னரே டப்ளினில் கட்சி சார்பாக புலிகளுக்கு எதிரான அறிக்கை சமர்ப்பித்ததாக #திமுக அடிமை #ஆடு17 பாய்ஸ் பொய் சொல்வதேன்? (1/5)
அந்த 41 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது மனித உரிமை ஆர்வலர் பால் நியூமேன். அங்கே அவர் அவ்வறிக்கையை சமர்ப்பிக்கும்போது நாம் தமிழர் கட்சி என்ற ஒன்றே தொடங்கப்படவில்லை அதற்குமுன் அமைப்பாக இருந்த நாம் தமிழர் இயக்கத்திலும் பால் நியூமேன் இல்லை. (2/5)
ஆனால் #மே17 இயக்கத்தோடுதான் அப்பொழுது பால் நியூமேன் இணைந்து செயல்பட்டார். அவர் அறிக்கை சமர்ப்பித்துவிட்டு இந்தியா வந்த பிறகு, மே 17 இயக்கம் இது தொடர்பாக ஒரு கருத்தரங்கம் நடத்தினார்கள். (3/5)
Read 5 tweets
பெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ள #மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் #திருமுருகன்காந்தி-யை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

– சீமான் | நாம் தமிழர் கட்சி

அறிக்கை: goo.gl/oFR1nd

#ThirumuruganGandhi #ReleaseThirumuruganGandhi #May17Movement #NaamTamilar #Seeman #NTK #Sterlite
ஐ.நா.வினுடைய மனித உரிமை ஆணையத்தின் அமர்வில் பங்கேற்றுவிட்டு ஜெனீவாவிலிருந்து நாடு திரும்பிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பி திருமுருகன் காந்தியைப் பெங்களூர் விமான நிலையத்தில் தேசத் துரோக வழக்கின் கீழ் கைதுசெய்திருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது.

- சீமான் #Sterlite
ஆளும் வர்க்கத்தின் அநீதிக்கெதிராகக் குரலெழுப்பும் சமூகச் செயற்பாட்டாளர்களையும், அரசியல் ஆளுமைகளையும் கொடுஞ்சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைத்து வரும் அதிமுக அரசின் இச்செயலானது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

- சீமான் #ReleaseThirumuruganGandhi
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!