Discover and read the best of Twitter Threads about #மோகன்

Most recents (1)

நம்ம சேனல்ல ஒரு வீடியோ போட்டாலே, அதிகபட்சம் 500-2500 subscribers தான் வருவாங்க...

#மோகன் அண்ணன் போட்ட ஒரே tweet'ல ட்விட்டர்ல புதுசா 500 followers.... யூட்யூப்ல ஒரு மணிநேரத்துல புதுசா 1000 followers 🙏

ஒரு காலத்துல வெறும்
1/2
(continued) Image
வெறும் 800 subscribers இருந்த சேனலுக்கு, #திரௌபதி ரிவ்யூ மூலமா புதுசா 3000 subscribers குடுத்து ஊக்கப்படுத்துனதும் அண்ணன் தான் 😌

பாசக்கார அண்னன்... ❣️ நான் கேட்காமலே, அப்பப்போ வந்து நம்ம சேனலை உன் சேனலா நினைச்சு வளர்த்துவிட்டுட்டு போறியேண்ணே 😂 நல்லா இருண்ணே ❤️❤️

(continued)
ஜாதி தப்புன்னு நம்புற ஆளுங்களை எல்லாம், சூப்பரா ஒருங்கிணைக்குறண்ணே 🥰
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!