Discover and read the best of Twitter Threads about #ராமதாஸ்

Most recents (1)

2002-04 காலக்கட்டத்தில் ரஜினி, விஜயகாந்த் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவதை #ராமதாஸ் அவர்கள் எதிர்த்தார் என்பது தெரியும்

ஆனால், 1995ல் தொண்டன் என்கிற திரைப்படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் டாக்டர் ராமதாஸ் நடித்தது நம்மில் கித்னா பேருக்கு தெரியும்😁
@drramadoss @draramadoss Image
படத்தில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக போராடும் ஒரு மருத்துவரான அவரை, முதல்வர் கருணாநிதி பாராட்டுவதை போல ஒரு காட்சியும் உண்டு.

ராமதாஸ் அவர்கள் நடிப்பில் அசத்தியிருந்த ஒரு காட்சி, அடுத்த கமெண்டில் 😅
❤️❤️

Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!