Discover and read the best of Twitter Threads about #லட்சம்

Most recents (2)

இதுதான் RSS, இந்திர லோகமே வேண்டாம்.. "சங்கப்பணி மட்டுமே போதும்"...தற்போதைய #கவர்னர் பதவியின் மாத சம்பளம் சுமார் #மூன்றரை #லட்சம்..... மற்ற அலவன்ஸ் இத்தியாதிகள்.. மாலை மரியாதை எல்லாமே உண்டு... ஆனால் இவை அனைத்தும் வேண்டாம் என்று தனக்கு கொடுத்த #கவர்னர் பதவியை #வேண்டாம் என்று
ராஜினாமா செய்து பிஜேபி கட்சிப் பணியாற்ற தான் சாதாரண ஒரு தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் என்று சமுதாயப் பணியாற்றும் ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டன் முன்னாள் மிசோராம் கவர்னர் #கும்மணம் #ராஜசேகரன் ஜி... இரண்டரை வருடங்களில் தனக்கு கிடைத்த 32 லட்ச ரூபா மாத சம்பளத்தை அனாதை ஆசிரமங்களுக்கு
தானமாகக் கொடுத்தவர்...தனக்கென்று சொந்தமாக வீடோ அல்லது காரோ ஒன்றுமே இல்லை ஆர்எஸ்எஸ் அலுவலத்தில் ஒரு பாயில் படுத்து உறங்குவார்..

எல்லா கட்சிகளிலும் தன்னலம் கருதாத நன்னடத்தை மிக்க மனிதர்கள் உண்டு. ஆனால் மேற்கு வங்களத்தில் அவரைப்பார், கேரளத்தில் இவரைப்பார் என்று ,இங்கு ஏதோ ஒரு
Read 5 tweets
#யானை பற்றிய சிறப்பான தகவல்கள்.

யானை 22 மாதங்கள் #கருவை சுமக்கும்.

யானை 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் #குட்டி போடும்.

அதன் #தும்பிக்கையால் 350 கிலோ எடையை தூக்க முடியும்.

சில நேரங்களில் #இரண்டு குட்டிகள் கூட போடும்.

ஒரு யானை ஒரு #காட்டையே உருவாக்கும். +
ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ #உணவு சாப்பிடும்.

ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் #தண்ணீர் குடிக்கும்.

250 கிலோ உணவில் 10% #விதைகள் இருக்கும்.

சாணத்தில் இருந்து 10 கிலோ #விதைகள் காட்டில் விதைக்கப்படும்.

யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் #விதைக்கும் +
யானை ஒரு நாளில் 100 மரங்களை #நடுகிறது.

ஒரு வருடத்திற்கு 36500 #மரங்கள் நடுகிறது.

ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் #மரம் வளர காரணமாகிறது.

அடுத்த முறை நீங்களும்,நானும் யானையை பார்க்கும் பொழுது நம் மனதில் தோன்றக்கூடிய ஒரே காட்சி நாம் பார்க்கும் இந்த காடுகள் +
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!