Discover and read the best of Twitter Threads about #வாட்ஸப்பகிர்வு

Most recents (1)

விலை போகின்றனவா ஊடகங்கள்?
ஊடகங்களை திமுக விலைக்கு வாங்கிவிட்டது .. நெறியாளர்கள் விலை போய்விட்டார்கள் ..பாஜகவை எதிர்க்க லட்சங்கள் கை மாறின. இதைப் போன்ற பாஜகவினர் பதிவுகளை எல்லாம் பார்க்கும் போது கோபம் தான் வருகிறது. உண்மையில் அவர்கள் எல்லாம் விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள் அல்ல.
இடதுசாரி/மிஷனரி சித்தாந்த விதைகளில் விளைவிக்கப் பட்டவர்கள் அவர்கள்.அவர்களை நீங்கள் கோடிகள்கொடுத்தோ.. விருந்துகளுக்குஅழைத்து கௌரவப்படுத்தியோ உங்கள் பக்கம் ஒரு சென்டிமீட்டர் கூட சாயவைத்து விட முடியாது..
அது எப்படி என்பதற்கு நான் இங்கு மூன்று சம்பவங்களை சுட்டிக் காட்ட உள்ளேன்.
1)நான் ஒரு சிறு ஊடக செய்தி ஆசிரியராக பணிபுரிந்த 2009- 2011 ஆம் வருடங்களில் ஒரு கல்லூரி விசுவல் மீடியா பிரிவைச் சேர்ந்த மாணவிகள் ஒரு மாத தேர்வுப் பயிற்சிக்காக என்னிடம் வந்தனர் ..கிட்டத்தட்ட 50 மாணவிகளுக்கு மேல் வந்ததில் ஒரே ஒரு மாணவி மட்டும் தான் இந்து..
Read 14 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!