Discover and read the best of Twitter Threads about #வாழ்க_கொங்கு

Most recents (1)

#கொங்குநாடு காலத்தின் கட்டாயம், கடந்த 60 வருட திராவிட அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட மண்டலம். திரு #எடப்பாடி அவர்கள் முதல்வரான பிறகு தான் நம் பிரதமர் திரு #மோடி யின் துணையுடன் சிலபல நீண்ட நாள் கோரிக்கைகளான உக்கடம், மேட்டுப்பாளையம் & சிங்காநல்லூர் மேம்பாலங்கள்; ~1/n
அவிநாசி-அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டம் என சிறிதேனும் உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன, இவையெல்லாம் பல வருட ஏக்கங்கள். மாநில வளர்ச்சிக்கு கிட்டத்தட்ட 45% பங்களிப்புத் தரும் பிரதேசம் இப்படி புறக்கணிக்கப்படுவது அநேகமாக இந்தியாவிலேயே #கொங்கு மட்டும் தான் ~2/n
உதாரணத்திற்கு மஹாராஷ்டிராவின் #புனே ஒட்டின பிரதேசம், ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் #விசாகப்பட்டிணம் ஒட்டின பிரதேசம் என பார்த்தால் அங்கு அரசுகள் செயல்படுத்திய திட்டங்களுக்கு முன் கொங்கு பெற்ற திட்டங்கள் பெரிதாக ஒன்றுமில்லை. #திராவிட அரசுகள் சென்னையை விரிவாக்கிக் கொண்டு ~3/n
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!