Discover and read the best of Twitter Threads about #வா_கடல்தீபன்

Most recents (1)

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக இன்று நெய்வேலியில் , பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் #வா_கடல்தீபன் மற்றும் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் - 1/3
அண்ணன் #ஜெகதீசபாண்டியன் அவர்கள் தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட தொகுதி ஒன்றிய பேரூராட்சி கிளை பொறுப்பாளர்கள் தாய்த்தமிழ் உறவுகள் என பெருந்திரளாக கலந்துகொண்டு, பெட்ரோல் டீசல் சமையல் - 2/3
எரிவாயு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கோரி மக்களின் குரலாக, தங்களின் கண்டனத்தை ஒன்றிய மாநில அரசுக்கு தெரிவித்தனர் - 3/3
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!