Discover and read the best of Twitter Threads about #விளக்கு_தத்துவம்

Most recents (1)

#விளக்கின்_நவகிரக_தத்துவம்

கோயில்களிலும் ,வீடுகளிலும் நாம் விளக்கு வைத்து வழிபடுகிறோம்.

விளக்கிற்க்கும் நவகிரகங்களுக்கும் உள்ள தொடர்பு பலருக்கும் தெரியாது.

இந்த பதிவில் அதனை தெரிந்து கொள்வோம் . Image
1). விளக்கு = சூரியன் ஆகும்

2). நெய்/எண்ணெய் - திரவம் = சந்திரன்

3) திரி = புதன்

4). அதில் எரியும் ஜ்வாலை =செவ்வாய்

5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு

6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு
7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = சனி

8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது

9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை);

அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!