Discover and read the best of Twitter Threads about #விவேக்

Most recents (2)

நடிகர் #விவேக் இறந்ததற்கு காரணம் தடுப்பூசியா?இல்லை,என்று திட்டவட்டமாக மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். அவர் இதயத்தில் ஒரு முக்கிய ரத்த குழாய் 100% அடைப்பு ஏற்பட்டிருந்தது.இது ஒரு நாளில் ஏற்பட வாய்ப்பில்லை. Whatsapp இல் வரும் செய்திகளை நம்பாதீர்கள். Covid தடுப்பூசி பாதுகாப்பானது.
உலகெங்கும் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் இதனை செலுத்திக்கொண்டு நலமாக உள்ளனர்.தடுப்பூசிகளால் ஏற்படும் தீவிரமான பக்கவிளைவுகள் அபூர்வமானவை(v. rare).பல கோடி மக்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.சில நூறு நபர்களுக்கு பக்கவிளைவுகள்.அவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்துள்ளனர்
நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் பல மருந்துகளைவிட தடுப்பூசிகளால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகவும் குறைவு.
நாம் எப்போதுமே ரிஸ்க் வெர்சஸ் ரிவார்ட் என்று பார்ப்போம் . தடுப்பூசி போடுவதில் அதிக ரிஸ்க் இருக்கிறதா அல்லது Covid நோய் வந்தால் அதிக ரிஸ்க் உள்ளதா?
Read 4 tweets
கருடன் பூ போடாதுடா புளுக்க தான்டா போடும்... எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா...

லாரி உள்ள இருக்க அத்தன ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சை பழத்துல ஓடும்

வண்டி ஓடனும்னா பூஜை போட கூடாதுடா சாவி போடனும், டீசல் போடனும்

எங்க மீசையோட பவர் தெரியாம பேசாத
கருடன் பூ போடாதுடா புளுக்க தான்டா போடும்... எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா...

லாரி உள்ள இருக்க அத்தன ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சை பழத்துல ஓடும்

வண்டி ஓடனும்னா பூஜை போட கூடாதுடா சாவி போடனும், டீசல் போடனும்

எங்க மீசையோட பவர் தெரியாம பேசாத
: என்ன பெரிய பவரு அதுல இருந்து கரெண்ட்டு எடுத்து கேரளாக்கு உன்னால அனுப்ப முடியுமா ?

இது மட்டும் இல்லடா Indian National highways ல ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் உங்க குல தெய்வத்த தான்டா வச்சிருக்கு கவர்ன்மெண்ட்டு

வர்ணம் கொடில தான் டா இருக்கனும் மனுஷங்க கிட்ட இருக்க கூடாதுடா
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!