Discover and read the best of Twitter Threads about #வேண்டுகோள்

Most recents (2)

இது எங்கே போய் முடியுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். #கொரோனா வந்து இப்படி முடியும் என்று நினைக்கவில்லை.

வளைகுடா நாடுகளில், இஸ்லாமிய நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டே, இஸ்லாமியர்களை தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டிருந்தவர்கள் கதை தான்.

இது நீண்ட நாட்களாக நடப்பது தானே.?!
இதை இப்போது ஏன் தீவிரமாக பார்க்கிறார்கள் வளைகுடா நாட்டினர் என்று ஆராய்ந்தால், ஒரு #பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் போட்ட ட்விட் தான் தீப்பொறி ஆகியிருக்கிறது.

#தேஜஸ்வி_சூர்யா என்பவர் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
28 வயதில் வெற்றி பெற்று, இந்தியாவின் இளம் வயது எம்.பி என்ற பெருமைக்குரியவர்.

ஆனால் தான் போட்ட ட்விட்டால் சிறுமைப்பட்டு நிற்கிறார் இந்தத் தீவிர இந்துத்துவா கொள்கைக்காரர்.

தன் மதத்தை பெருமையாக பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், இஸ்லாமியர்களை விமர்சிப்பதையே வேலையாகக் கொண்டவர் இவர்.
Read 23 tweets
@akaasi @Aasifniyaz மன்னிக்க!
இன்னொரு பெருந்தகவலும் சொல்கிறேன்!

தமிழ்நாட்டிலேயே, உங்கள் நட்பு வட்டப் பார்ப்பனர் இல்லங்களில், அடுத்த நாள் பால் தெளிக்கும் பழக்கம் உளதா? எ. கேட்டுப் பாருங்கள்! 90% இல்லை என்றே பதில் வரும்!

பின்னர், யார் மரபியல் இது? 1/
@akaasi @Aasifniyaz *வட நாட்டிலும், மறுநாள் பால் தெளிப்பு இல்லை
*தமிழகப் பிராமணர்களிடத்தும், மறுநாள் பால் தெளிப்பு இல்லை

பிறகு எப்படி, "பார்ப்பனீயம் தின்று உள்வாங்கிச் செரித்து விட்டது" எ. சொல்கிறீர்கள்?:(

ஏதோ முருகனைச் சொன்னால் கூட, ஆமாம் செரித்து விட்டது எனலாம்!
ஆனால் இன்றும் செரிக்காதது இது!
@akaasi @Aasifniyaz அறிக:

*மணச் சடங்குகளைச் செரித்த பார்ப்பனீயம்..
*பிணச் சடங்குகளை, இன்று வரை செரிக்கவே இல்லை!

மிக ஆழமான முதுமக்கள் தாழித் தொல்லெச்ச உண்மை இது!

பார்ப்பனீயம், இதை மட்டும் செரிக்கவே விரும்பவில்லை! அதற்கே Allergy ஆன விடயம் இது!
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!