Discover and read the best of Twitter Threads about #ஸ்ரீரங்கம்_தீபாவளி

Most recents (1)

*#ஸ்ரீ_ரங்கம்_தீபாவளி_சிறப்பு*

*தீபாவளி கொண்டாடும்*
*மாப்பிள்ளை* *ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள்*

புதுமணத் தம்பதியர் மட்டும்தான் தலை தீபாவளி கொண்டா வேண்டுமா என்ன?

*திருவரங்கத்தில்* *திவ்ய தம்பதியான அரங்கநாதன் தாமும் சிறப்புற மாப்பிள்ளை மிடுக்கோடு தீபாவளி கொண்டாடுகிறாரே*!
*ஆம்* !!  *ஸ்ரீரங்கநாதர்* !!

*பெரியாழ்வாரின்* *மாப்பிள்ளை அல்லவா* !!

*ஆண்டாளை மணம் செய்து கொடுத்த பெரியாழ்வார் அரங்கனின் மாமனார் ஆயிற்றே* !!

வருடந்தோறும் அரங்கன் தீபாவளி கொண்டாடும் விதமே அலாதியானது தான்.
முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம், மேள தாளத்தோடு பெரிய பெருமாளுக்கு கண்டருளப் பண்ணுவர்.

மேலும் கோவில் சிப்பந்திகளுக்கு நல்லெண்ணெய், சிகைக்காய்த் தூள் ஆகியவையும் வழங்கப்படும்.
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!