Discover and read the best of Twitter Threads about #ஹிந்தி_தெரியாது_போடா

Most recents (7)

Never had a problem with Hindi on the boards.

Earlier, we were under the false impression that Hindi is our National language and learnt it because of a illogical love for one’s own country. Image
Now that Hindi is just one of the 22 official languages in India, what is the logic behind this sign board?

Coimbatore is in TamilNadu, a state famous for anti-Hindi stand. Additionally, it is the Southern most state- farthest from the Hindi speaking belt. Then why Hindi?
Apart from Tamils, the largest linguistic group in Coimbatore is Malayalees, then Telugus and Kanndigas. These three are also the neighboring states. Logically, if there is a third language on the sign boards, it should be Malayalam, which is equal to Hindi in hierarchy.
Read 5 tweets
#ஹிந்தி_தெரியாது_போடா

தடைமீறப்படும்

24/10/1948 அண்ணா அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற ஈரோட்டு மாநாட்டுத் தீர்மானங்கள் .

தீர்மானம் # 7 -

இந்தி எதிர்ப்பு சம்பந்தமாக மீண்டும் மறியல் துவக்கப்பட்டு அது சம்பந்தமாக மறுபடியும் பிரச்சாரம் முதலியவை நடைபெறுகிற காலத்தில் 1/n
சர்க்காரால் கூட்டங்களுக்குத் தடை முதலியவை விதிக்கப்பட்டால் அப்படிப்பட்ட தடைகள் மீறவேண்டியதென்றும், 2/n
சர்க்காரால் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டால், இயக்கத் தோழர்கள் எதிர்வழக்காடக் கூடாதென்றும், அப்படிக்கைது செய்யப்படும் தோழர்கள் யாரும் ஜாமீனில் வெளிவர பிரயத்தனப்படக்கூடாதென்றும்,
Read 4 tweets
இந்தி திணிப்பிற்கு எதிராக #ஹிந்தி_தெரியாது_போடா என்று tag இன்று சுமார் 2 லட்சம் ட்வீட்களுடன் இந்திய ட்ரெண்டிங் நின்று விளையாடியது.

இது பொதுவானது என்பதால் இந்தி தங்கள் மீது திணிக்கப்படுவதாக கருதும் இந்திய மக்கள் அனைவரும், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் என்று 1/3
பல்வேறு மாநில மக்களும் tag தமிழில் இருந்தாலும் ஆதரவாக தங்கள் கருத்தை பதிந்தனர்.

ஆனால் தமிழ்நாட்டு #பாஜக சங்கீகளோ இன்று மாலையில் திமுக வுக்கு எதிராக எதையோ உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆக எவரை எதிர்க்க வேண்டும் என்பதில் தமிழ்நாட்டின் எதிரிகள் தெளிவாக உள்ளனர். 2/3
இனி, யாரை ஆதரிக்க வேண்டும் என்ற தெளிவு நம் மக்களிடையே பிறந்துவிட்டால் கொடுமைக்காரர்கள் பிடியிலிருந்து இந்நாடு விடுதலை பெறும். 3/3 #மாநிலசுயாட்சியைமீட்போம் #FreedomOfTamilnadu
Read 3 tweets
#ஹிந்தி_தெரியாது_போடா

Shard via Ashok Lee ❤️❤️👌

கேள்வி 1: மொழியறிவு என்றால் என்ன?

சில ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி ஒரு பள்ளியில் பேசுகிறார். தன்னுடைய தாய்மொழியான தமிழ், பிரதமருக்கு தெரியாது என்ற காரணத்தால் அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கேள்வி

1/N 👇👇 Image
கேட்கிறார் நெல்லையை சேர்ந்த ஒரு மாணவி. அது மொழி அறிவு!

கேள்வி 2: மொழித்திணிப்பு என்றால் என்ன?

ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட மாணவியிடம், அவருக்கு ஹிந்தி தெரியுமா தெரியாதா என்று கூட கவலைப்படாமல் பிரதமர் மோடி ஹிந்தியில் பதிலளித்தார். அதுதான் மொழி திணிப்பு.

கேள்வி3: மொழி

2/N 👇👇
உரிமை என்றால் என்ன?

எப்போதெல்லாம் ஹிந்தி திணிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம், "என் மொழியில் எங்கள் அரசாங்கத்திடம் பேசவேண்டும், அரசும் எங்கள் மொழியில் எங்களிடம் பேசவேண்டும்" என்று ஹிந்தியை தாய்மொழியாக கொண்டிராத தமிழகம் உள்ளிட்ட பிறமாநில மக்கள் குரல் கொடுக்கிறார்கள் இல்லையா?

3/N 👇
Read 4 tweets
Thread!

RSS, BJP சங்கி கும்பல்,
🔹காவிரிக்காக போராடி பார்த்திருக்கீங்களா??
🔸நீட் திணிப்பிற்கு எதிராக போராடி பார்த்திருக்கீங்களா??
🔹அணுஉலைக்கு எதிராக போராடி பார்த்திருக்கீங்களா??
🔸நியூடினோக்கு எதிராக போராடி பார்த்திருக்கீங்களா??

#ஹிந்தி_தெரியாது_போடா

(1/5)
🔹அரசு வேலைகளில் வடநாட்டினர் ஊடுருவலுக்கு எதிராக போராடி பார்த்திருக்கீங்களா?
🔸தமிழர்களின் வேலை வாய்ப்புகளுக்காக போராடி பார்த்திருக்கீங்களா?
🔹மீனவர் படுகொலைக்கு எதிராக போராடி பார்த்திருக்கீங்களா?
🔸சாதியவன்முறை க்கு எதிரா போராடி பார்த்திருக்கீங்களா?

#ஹிந்தி_தெரியாது_போடா

(2/5)
🔹7தமிழர் விடுதலைக்கு போராடி பார்த்திருக்கீங்களா??
🔸ஈழ விடுதலைக்காக போராடி பார்த்திருக்கீங்களா??
🔹தமிழக விவசாயிகளின் தற்கொலைக்கு எதிராக போராடி பார்த்திருக்கீங்களா??
🔸முல்லை பெரியாறு பிரச்சனைக்காக போராடி பார்த்திருக்கீங்களா??

#ஹிந்தி_தெரியாது_போடா

(3/5)
Read 5 tweets
தமிழர்கள் மொழியை தட்டையாக பார்ப்பதில்லை. அதை தங்கள் பண்பாட்டின் எச்சமாக பார்ப்பவர்கள். மொழியை காத்தல் என்பதில் ஆதிக்க எதிர்ப்பு அரசியல் உண்டு. ஆதிக்க எதிர்ப்பு அரசியல் என்பதில் எல்லா வகை ஆதிக்க எதிர்ப்பும் உள்ளே வந்துவிடும். சமஸ்கிருத/ இந்தி ஆதிக்க எதிர்ப்பு -
அதன் மூலமான இந்து மத சனாதன ஆதிக்க எதிர்ப்பு - அதன் மூலமான சாதிய/ வர்ணாசிரம ஆதிக்க எதிர்ப்பு என அது ஆழமான அரசியல் சார்ந்தது. நம் தலைவர்கள் இந்தியை/ சமஸ்கிருதத்தை வெறுமனே எதிர்க்கவில்லை. அதன் பின்னால் இத்தனை ஆதிக்க எதிர்ப்பும் உள்ளது.
நம் எதிரிகளும் இந்தியை ஒரு மொழியாக மட்டும் திணிப்பதில்லை. அதன் பின்னாலேயே வரும் சனாதன/சாதிய/ வர்ணாசிரம ஆதிக்கம் தான் அவர்களின் நோக்கம். #ஹிந்தி_தெரியாது_போடா என்று சொல்வதற்கு பின்னால் இவ்வளவும் இருக்கிறது!
Read 3 tweets
#ஹிந்தி_தெரியாது_போடா

⁃இந்தி எதிர்ப்பு ஏன் ?

இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமே! இந்தியாவை ஒன்றுபடுத்த ஒரு மொழி வேண்டாமா? என்று சொல்லுகின்றார்கள். 1/n
இந்தக் காலத்திலே நீ பழைய காலத்தில் மிரட்டியதைப்போல், இந்தியைப் புகுத்தி விடலாம் என்று கருதினால் அது பகற்கனவாக முடியுமே தவிர நிச்சயமாக அது நடைபெறாது.
ஆங்கிலத்தைப் பற்றிப் பேசுகின்ற நேரத்தில் சில தேசீய தோழர்கள் தங்களுடைய தேசீயம் முற்றிவிட்ட காரணத்தினாலே என்று நான் கருதுகிறேன்-சொல்லுகின்றார்கள் - 'ஆங்கிலம் அன்னிய மொழி, ஆகவே ஆங்கிலம் ஆகாது' என்று
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!