Discover and read the best of Twitter Threads about #100ReasonsToRejectDMK

Most recents (5)

#100ReasonsToRejectDMK

ஸ்டாலினின்  புது  அவதாரம்  –   மக்களை முட்டாளாக்கும்  முயற்சி

                கடந்த ஜனவரி மாதம் 29ந் தேதி உங்கள் தொகுதியில்  ஸ்டாலின் என்ற ஒரு புதிய பிரச்சாரத்தை  திருவண்ணாமலையில்  துவக்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில்  ஸ்டாலின் பேசிய பேச்சு  மிகப் பெரிய விமர்சனத்தை சந்திக்கிறது.        தலைவர் தான் சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம் என்று சொன்னார்.
அவரது வழியில் இந்த ஸ்டாலினும் சொன்னதைச் செய்வான். செய்வதைத்தான் சொல்வான் என்ற உறுதிமொழியை நான் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் இருந்து எடுத்துக் கொண்டேன்.
Read 20 tweets
#100ReasonsToRejectDMK

மருமகன் அடித்த கொள்ளை

     ஒரு பில்லியனராக ஆக, டாட்டாவுக்கு 50 ஆண்டுகள் பிடித்த்து.  ஆனால் சோனியாவின் மருமகன் ராபர்ட்வதேராவிற்கு பில்லியனராக மாற வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே பிடித்தன.
1997-ல் வெறும் 50 லட்சம் மட்டுமே முதலீடாக இருந்த சொத்து, 2010-ல் அறிவிக்கப்பட்ட சொத்து 60.53 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.  டி.எல்.எப். விவகாரத்தில் சோனியாவின் மருமகன் பெயர் அடிப்பட்ட போது, அது ஒரு தனிநபர், ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்டது என காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது.
ஆனால் அந்த விவகாரம் தொடர்பாக நீதி மன்ற விசாரனையில் வதேராவுக்கு ஆதரவாக அரசு ஒரு அறிக்கையை தாக்கல் செய்து அவரை காப்பற்ற ஹரியான காங்கிரஸ் அரசு முன் வந்துள்ளது.
Read 4 tweets
#100ReasonsToRejectDMK
ஏன் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது?
 
ரிலையன்ஸ் ஊழல்   –   முரளி தியோரா பெட்ரோலிய அமைச்சராக இருந்த போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளித்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த முறைகேடுகள் 2006 முதல் 2008 வரையுள்ள காலக் கட்டத்தில் நடந்துள்ளது.  சி.ஏ.ஜி.அறிக்கையில் மூன்று முக்கியமான குற்றச்சாட்டுகளை வைக்கிறது.  முதலாவதாக  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்( ஆர்.ஐ.எல்) கெய்ர்ன் நிறுவனங்களுக்கு அரசு,
எண்ணெய் துரப்பண பணியை 3 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை இஷ்டம் போல் நீட்டித்துத் தந்த்து.  இரண்டாவதாக, எண்ணெய் எடுக்கப்படாத இடங்களுக்கான ஒப்பந்தங்களை தானே எடுத்துக் கொண்டு,
Read 7 tweets
பயிற்று மொழி தமிழாக இருந்த நிலையை மாற்றி தமிழைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கின்றகல்வியில் ஏற்படுத்தியதற்கு இவர்களே முக்கிய காரணம்.
#தமிழ்கல்வியில்துரோகம்
#100ReasonsToRejectDMK
நம்முடைய இளைய தலைமுறையினரில் 17 குழந்தைகளுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத நிலை. இவர்கள் இவர்களின் சாதனையே.
#தமிழ்கல்வியில்துரோகம்
#100ReasonsToRejectDMK
புதிய தேசிய கல்வி கொள்கை மூலமாக பாஜகவின் மத்திய அரசு, இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு தமிழ் கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி அது இவர்கள்

#தமிழ்கல்வியில்துரோகம்
#100ReasonsToRejectDMK
Read 102 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!